श्रीशिवानन्दलहरी -५२ – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -52 – Sri Sivaanandalahari-52

श्रीशिवानन्दलहरी -५२

कारुण्यामृतवर्षिणं घनविपद्ग्रीष्मच्छिदाकर्मठं
विद्यासस्यफलोदयाय सुमनःसंसेव्यमिच्छाकृतिम्।
नृत्यद्भक्तमयूरमद्रिनिलयं चञ्चज्जटामण्डलं
शम्भो वाञ्छति नीलकन्धर सदा त्वां मे मनश्चातकः ॥५२॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -52

காருண்யாம்ருʼதவர்ஷிணம்ʼ, க⁴நவிபத்³ க்³ரீஷ்மச்-ச்சி²தா³கர்மட²ம்ʼ
வித்³யா ஸஸ்ய ப²லோத³யாய, ஸுமநஸ் ஸம்ʼஸேவ்ய மிச்சா²க்ருʼதிம்।
ந்ருʼத்யத்³, ப⁴க்த-மயூர-மத்³ரிநிலயம்ʼ, சஞ்சஜ்ஜடாமண்ட³லம்ʼ
ஶம்போ⁴, வாஞ்ச²தி, நீலகந்த⁴ர, ஸதா³ த்வாம்ʼ மே மநஶ்ச்சாதக꞉ ॥ (52)


शंभो! नीलकन्धर! कारुण्य+अमृत-वर्षिणं घन-विपद्‌ (त्‌)+ग्रीष्म-छिदा-कर्मठं विद्या-सस्य-फल+उदयाय सुमनः+संसेव्यम्‌ इच्छा+आकृतिं नृत्यद्‌(त्‌)+भक्त-मयूरम्‌ अद्रि-निलयं चंचद्‌(त्‌)-जटा-मंडलं त्वां मे मनः+चातकः सदा वांछति। 



मेघत्वेन निरूप्यमाणं[1] शंकरं मे मनश्चातको वाञ्छतीत्याह – कारुण्यामृतेति। हे नीलकन्धर! नीलः कन्धरः ग्रीवा यस्य तस्य संबुद्धिः, अन्यत्र धरतीति धरः कस्य जलस्य धरः कन्धरः मेघः नीलश्चासौ कन्धरश्च नीलकन्धरः तस्य संबुद्धिः। शम्भो सुखोत्पत्तिकारणभूत! त्वां भवन्तं सदा सर्वदा मे मम मनः चेत एव चातकः पतन्मेघबिन्दुभक्षणः पक्षिविशेषः वाञ्छति इच्छति। त्वद्दर्शनेन वाञ्छितमर्थं प्राप्तुमिच्छतीति भावः। कथंभूतं त्वाम्‌? इत्याकाङ्क्षायामाह – कारुण्यामृतवर्षिणं कारुण्यमेव अमृतं तद्वर्षणशीलम्‌, अन्यत्र कारुण्यादमृतमुदकं वर्षति तच्छीलमस्येति कारुण्यामृतवर्षिणम। घनविपद्ग्रीष्मच्छिदाकर्मठं घना महती विपत्‌ क्षयदुःखं सैव ग्रीष्मः अतितापः तस्य च्छिदा छेदनं। “(षिद्‌-)भिदादिभ्योऽङ्” इत्यङ᳭प्रत्ययः, स्त्रीलिङ्गता च। तस्यां कर्मठं कर्मशूरं तच्छेदनसमर्थमित्यर्थः, अन्यत्र घना महती विपत्‌ सस्यादिशोषणरूपा यस्य सः घनविपत्‌ स चासौ ग्रीष्मः तस्य छिदा छेदनं तस्यां कर्मठं तद᳭भेदनसमर्थमित्यर्थः। विद्यासस्यफलोदयाय विद्यैव सस्यं तस्य फलं ब्रह्मानन्दानुभवः तस्योदयः उत्पत्तिः तस्मै। सुमनस्संसेव्यं सुमनोभिः देवैर्विद्वद्भिश्च संसेव्यं सम्यक्‌ सेवितुमर्हम्‌, अन्यत्र सस्यफलोदयाय सुमनोभिः शोभने सस्यादिफले मनो येषां ते सुमनसः कर्षकाः तैः संसेव्यं सम्यगपेक्षितुमर्हम्‌। इच्छाकृतिं स्वेच्छया प्राप्याकारम्‌, उभयत्र समानमेवेदम्‌। नृत्यद्भक्तमयूरं भक्ता एव मयूराः केकिनः नृत्यन्तो भक्तमयूरा यस्य दर्शनेन तथोक्तम्‌, अन्यत्र भक्ताः मेघे प्रीतिमन्तः, “अर्शआदिभ्योऽजि”ति भक्तशब्दादच्प्रत्ययः। ये मयूराः भक्ताश्च ते मयूराश्च भक्तमयूराः नृत्यन्तो भक्तमयूरा यस्य पुरतः स तथोक्तः। अद्रिनिलयं अद्रिः कैलासः स एव निलयो निवासो यस्य तथोक्तम्‌। अन्यत्र चैष एवार्थः। वर्षाकालेऽत्र मेघानामवस्थानस्य प्रत्यक्षदृष्टत्वादद्रिनिलयत्वोपपत्तिः। चञ्चज्जटामण्डलं जटानां केशपाशानां मण्डलः चञ्चञ्जटामण्डलो यस्य तथोक्तम्‌, अन्यत्र जटानां विद्युतां मण्डलः चञ्चञ्जटामण्डलो यस्य तथोक्तम्‌ एतादृशं त्वामिति क्रियायामन्वयः ॥५२॥

[1] अतोत्रापि रूपकम्‌ ।


பகவத்பாதர்கள் சங்கரனை மேகமாகவும், தன் மனதை சாதகப் பறவையாகவும் உவமித்துக் கூறுகின்றார்.  இந்த ச்லோகத்திலும்‌ இருபொருள்‌ படுகின்ற சொற்களைக்‌ கொண்டே ஸ்தோத்ரம்‌ செய்கிறார்‌.


नीलकन्धर ​- நீலகந்த⁴ர – ஹே நீலகண்டரே! [नील – நீலமான, क – ஜலத்தை, धर – தரித்துக்கொண்டிருக்கிற நீருண்ட மேகமே]

शंभो – ஶம்ʼபோ⁴ – சம்போ!

मे मनश्चातकः – மே மநஶ்சாதக꞉ – என் மனமெனும் சாதகபக்ஷி ஒரு விண்ணப்பம் வேண்டுகிறது.

कारुण्यामृतवर्षिणम् – காருண்யாம்ருʼதவர்ஷிணம் – கருணை எனும் அமிர்தத்தைப் பொழிந்து [தயவினால் ஜலத்தைப் பெருக்குகிறதாயும்]

घनविपद्‍ग्रीष्मच्छिदाकर्मठम् – க⁴நவிபத்³க்³ரீஷ்மச்சி²தா³கர்மட²ம் – மகத்தான தாபத்தை நீக்கி [குளம் குட்டை இவற்றை வற்றவைத்து துன்பங்களை தரக்கூடிய கடுங்கோடையை ஶமணம் செய்வதில் திறமை வாய்ந்ததும்]

विध्यासस्यफलोदयाय ​- வித்⁴யாஸஸ்யப²லோத³யாய – வித்தை என்ற பயிர் விளையும் பொருட்டு [பிரம்மானந்தத்தின் பொருட்டு]

सुमनस्संसेव्यम् – ஸுமநஸ்ஸம்ʼஸேவ்யம் – பெரிய தேவர்களாலும் தவத்தோர்களாலும் ஸேவிக்கப்பட்டு, [பயிர்கள் நன்றாய் வளர்வதின்பொருட்டு விவசாயிகளால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறதும்]

इच्छाकृतिम् – இச்சா²க்ருʼதிம் – இச்சா மாத்திரத்தில் வேண்டிய விதமான ஸ்வரூபத்தையுடையவராய்

नृत्यद्भक्‍तमयूरम् – ந்ருʼத்யத்³ப⁴க்தமயூரம் – நாட்டியஞ் செய்யும் பக்தர்களான மயில்கள் சூழப்பட்டவராய் [தனக்கெதிரில் களித்து ஆடிக்கொண்டிருக்கும் மயில்களையுடையதும்]

अद्रिनिलयम् – அத்³ரிநிலயம் – ஸ்ரீகைலாஸ பர்வதத்தில் எழுந்தருளி (பெரும்பாலும் மலைப்பிராந்தியங்களில் வஸிக்கக் கூடியதும்)

चञ्चज्जटामण्डलम् – சஞ்சஜ்ஜடாமண்ட³லம் – அசைந்தாடுகின்ற ஜடாமண்டலத்தை யுடையவரான [அடிக்கடி தோன்றி மறையும் மின்னல்களையுடையதும்]

त्वाम् – த்வாம் – [கருணையெனும் பிரவாகத்தைப் பொழியும் மேகத்துக்கு சமானமாயுள்ள] உம்மை

सदा – ஸதா³ – எப்பொழுதும்

वाञ्छति – வாஞ்ச²தி- அடையவேண்டுகிறது.


கரிய நிறக்கண்டத்தையுடைய கறைக்கண்டனாகிய கருமேகமே! உமது தயவாகிய அமுதையுண்டு, எனது மனதாகிய சாதகப் பட்சியானது, பிறப்பு இறப்பிற்கு ஏதுவாகும் காலபாசமாகிய கொடிய வெப்பத்தினின்று விடுபடுவான் வேண்டி, உமது அன்பின் வடிவாகவே உருக்கொண்டு நிற்பதால், நீவிர் உமது திருப்பாதக் காட்சிளிப்பதாகிய சிதாகாயத்திலே தோன்றி, அழகிய செஞ்சடையாகிய மின்னலுடன் கூடி, (அடியார்) தீவினை பொடிபட, ஆர்ப்பரித்து இடித்து, கருணைமிக்காம் கயிலைக்குன்றில் நின்று, ஆநந்தமாகிய மழையை அதிகமாகப் பெய்து ஆதரிப்பீராக (என்பதாம்).


நீருண்ட மேகம்போல்‌ கருணைமழையைப்‌ பொழிகின்ற ஹே நீலகண்டா! ஹே சம்போ! சாதக பக்ஷியானது மேகம்‌ மழையை பொழியாதா என்று காத்திருப்பது போல எனது மனமாகிய சாதக பக்ஷியானது ஸகல சுகங்களுக்‌கும்‌ காரண பூதனான உன்னுடைய கருணை என்ற அம்ருதமயமான மழை பொழியாதா என எப்பொழுதும்‌ காத்துக்‌கொண்டிருக்கிறது. கடுமையான வெய்யிலில்‌ வாடி வதங்கிய செடிகொடிகள்‌, பயிர்கள்‌, ஸஸ்யாதிகள்‌ முதலியவைகளின்‌ வெப்பத்தைத்‌ தணித்து செழிப்புடன்‌ வளரச்‌ செய்கின்ற மேகம்‌ எப்படியோ அப்படித்தான்‌ நீ. விஷய சுகம்‌ என்ற ஸம்ஸார துக்கமாகிற மஹத்தான தாபத்தைத்‌ தணித்து அருள்‌ பாலிப்பதில்‌ வல்லமையுள்ளவன்‌ நீ. நல்ல நல்ல பயிர்களை செழிப்புடன்‌ வளர்த்து அதன்‌ பலனையனுபவிப்பதற்கு குடியானவர்கள்‌ மேகத்தையே எதிர்பார்த்து அந்த மழையைப்‌ பொழியும்படி எப்படி வேண்டுகிறார்களோ அதுபோலவே வித்யை என்ற பயிரை வளர்த்து அப்பயிரின்‌ பலனாக ப்ரஹ்மானந்தானுபவம்‌ என்ற பழத்தை அடைய தேவர்களும்‌, மெத்தப்படித்த அறிஞர்களும்‌ உன்னை ஸேவிக்‌கிறார்கள்‌. மேகம்‌ உருவமற்‌றது. தன்னிஷ்டப்படி அமைகின்ற உருவத்தையுடையது. மலைகளின்‌ உச்சியில்‌ மேகம்‌ ஸஞ்சரிக்கின்றது. மயில்கள்‌ மேகத்தைக்கண்டு களிப்புற்று ஆனந்த நடனம்‌ புரிவதற்கு மேகமே காரணமாகிறது. மின்னல்‌ கொடிகள்‌ மேகத்தில்‌ பளீர்‌ பளீரென ப்ரகாசித்துக்‌ கொண்டு அது அசைந்து அசைந்து செல்கிறது. ஹே சம்போ! நீயும்‌ உன்னிஷ்டப்படியெல்லாம்‌ உன்‌ உருவத்தை அமைத்‌துக்‌ கொள்‌கிறாய்‌. ஆகையால்‌ நீயும்‌ அம்‌ மேகத்திற்கு ஸமானமானவனே. உன்னைக்‌ கண்டு பக்தர்களாகிய மயில்‌ கூட்டங்கள்‌ ஆனந்த நர்த்தனம்‌ புரிகிறார்கள்‌. மெள்ள மெள்ள அசைகின்ற உனது ஜடா முடி மின்னலைப்‌ போல ப்ரகாசிக்கறது. நீ மலையில்‌ வஸிக்‌கிறவனாகவுமிருக்கிறாய்‌. ஆகையால்‌ நீ ஒரு மேகமே. எனது மனமாகிய சாதகம்‌ எப்பொழுதும்‌ உன்னை விரும்புகிறது.


இதில் ஸ்ரீபரமேச்வரனை நீருண்ட மேகத்திற்கு சமமாகவும், மனதை சாதகப்பறவைக்கு சமமாகவும் கற்பித்திருக்கின்றார். சாதகப்பறவை மேகத்திலிருந்து விழும் ஜலத்துளிகளைத்தான் குடிக்கும். வேறு எங்குள்ள ஜலத்தையும் குடிக்காது. அதுபோல் என் மனது தங்களையே நாடி நிற்கின்றது; உன்னுடைய கருணையாகிய அம்ருத ப்ரவாஹத்தின் பிந்து ஜலத்தினால்தான் என் மனமாகிய சாதகபக்ஷியின் பசியைத் தீர்க்கமுடியும்; என்னுடைய பிராணனானது உன்னுடைய அதீனத்தில் இருக்கிறது; அன்று ஆலகால விஷத்தைக் குடித்து ஜகத்தை ரக்ஷித்த கருணாமூர்த்தியல்லவா நீ! உன்னுடைய கருணையாகிய அம்ருத வீக்ஷணத்தைச் செலுத்தி என் மனதாகிய சாதகபக்ஷியின் பசியைத் தீர் என பக்தியின் உச்ச நிலையை பகவத்பாதாள் வர்ணிக்கின்றார். இதில் அடங்கியுள்ள சொற்கள் எல்லாம் சிலேடையாக ஸ்ரீபரமேச்வரனையும் நீருண்ட மேகத்தையும் குறிப்பிடுகின்றன.

இந்த ச்லோகத்தைச் சொல்லி நமஸ்கரிப்பவர்கள் மனதானது பரசிவத்தில் லயிக்கும்; தேசத்தில் பஞ்சம் போன்ற மஹத்தான துன்பங்கள் நீங்கும் என்பதில் ஸந்தேஹமேயில்லை. அதற்கு இந்த ச்லோகமே ப்ரமாணம்.


शम्भो = हे शम्भो !
नीलकन्धर = हे नीलकण्ठ !
कारूण्यामृतवर्षिणम्‌= करुणामृत बरसानेवाले,
घनविपद् ग्रीष्मच्छिदाकर्मठम्‌ = घोर विपत्तिरूप गर्मी को हटाने में चतुर,
विद्यासस्यफलोदयाय = ज्ञानरूप खेती के पकने के लिये,
सुमनःसंसेव्यम्‌ = शुद्ध चित्त वालों द्वारा भली प्रकार सेवित,
इच्छाकृतिम्‌ = स्वेच्छा से (या भक्तेच्छा से) नाना आकृतियाँ लेने वाले,
नृत्यद्धक्तमयूरम्‌ = नाचते हए भक्त रूप मोरों से घिरे,
अद्रिनिलयम्‌ = पहाड़ पर रहने वाले,
चंचज्जटामंडलम्‌ = हिलती जरा वाले,
त्वाम्‌ = आपको,
मे = मेरा,
मनश्चातकः = मनरूप चातक,
सदा = हमेशा,
वाञ्छति = चाहता है !

 


Dr.T.M.P.Mahadevan

O Giver of auspiciousness! O blue-throated Lord! (O dark water-cloud!). The Chataka bird of my mind always longs for Thee who dost shower the ambrosia of compassion (the cloud which pours down merciful water), who hast the power to remove formidable difficulties (which is capable of removing burning heat), who art adored by the pious for the sake of gaining the fruit of wisdom (which is desired by good farmers for cultivating plentiful crops), who canst take any form (which assumes odd shapes), who art surrounded by dancing devotees (which is pleasing to the dancing peacocks), who livest on the mountain (which is over the peaks of hill), and who hast moving matted locks (and which is accompanied by brilliant lightning).

There is a pun in this verse also. The references are to Siva and the rain-cloud. The term ‘Nilakamdhara’ means (1) the Blue-throated Lord, and (2) the rain-bearing cloud. Chataka is a bird which depends for its sustenance on the rain-drops directly as they fall. Hence, its intense longing for the rain-clouds. “Similarly”, says the devotee, “does my mind pant for Thee, O Lord!”. At the sight of the rain-cloud, the peacocks spread their plumage and dance in glee. So do the devotees dance in joy at the vision of the Lord. The gentle rain that falls from above removes the bad effects of heat, makes the soil fertile, and provides sustenance for all beings. Siva, the supreme Lord, destroys all sorrow and grants the final beatitude to the soul, through the grace the flows out of Him.

Swami Tapasyananda

O giver of joy! O blue-throated one! The Chataka (Caceulas Melanoleucus) of my mind always longs for the rain cloud of Thy self that pours down the shower of mercy; that has the power of warding off the summer of grave misfortunes; that requires to be adored by the wise men and the gods for the fruition of wisdom; that can assume any form; that is accompanied by the dancing peacocks of devotees; that resides on the mountain peaks; and that is endowed with the lightnings of brilliant matted locks.

(The Chataka bird is reputed to subsist only on the rain water, which it drinks straight as it falls from the clouds).


Sivaanandalahari – 52

कारुण्यामृतवर्षिणं घनविपद्ग्रीष्मच्छिदाकर्मठं
विध्यासस्यफलोदयाय सुमन: संसेव्यमिच्छाकृतिम् ।
नृतयद्भक्तमयूरमद्रिनिलयं चंचज्जटामण्डलं
शंभो वांछति नीलकन्धर सदा त्वां मे मनश्‍चातक: ॥ ५२ ॥

Commentary

This verse has two meanings, one pertaining to the cloud and the other to Lord Shiva.

Oh Dark cloud, which showers out of mercy, the nectar like rain, which is engaged in reducing the troubles of severe summer, which is prayed for by good minded farmers, which takes any form it likes, which rains to augment the crop in the field, which has dancing peacock of (farmers) devotees, which is stopped in the mountains, has clusters of lightening and is the personification of good, the chataka bird of my mind is eagerly awaiting you.

Oh Shambu with the blue neck, who showers the nectar of mercy, who is focussed in removing the excruciating pain like that of severe summer, of the desires of mind, who yields best results of the plant of knowledge, who is worshipped by good minded people, who takes any desired form , who has the peacocks of dancing joyous devotees, resident of the mountain, who has waving matted hair, who is the personification of good, the chataka bird of my mind is eagerly awaiting you.

हे शंभो  = Hey! SambhO who gives mangalam;

नीलकन्धर = who has a blue neck; (also neela = blue, ka = water, dhara = holder; the blue clouds that hold water);mE = my;

मनश्‍चातक: = the chaathaka pakshi which is the mind;
कारुण्यामृतवर्षिणं = who showers amrutham by His kaaruNyam (by its kindness showering the water);
घनविपद्ग्रीष्मच्छिदाकर्मठं = one who is an expert in removing big troubles;
विध्यासस्यफलोदयाय = to raise the vegetation called Vidhya;
सुमन: संसेव्यम्  = worshipped by the dEvas and saadhu janas (praised by the peasants);
इच्छाकृतिम् = who takes any form at will;
नृतयद्भक्तमयूरम्  = one who is in the company of the dancing devotees (that which has the dancing peacocks);
अद्रिनिलयं  = One who is living in the mountain;
चंचज्जटामण्डलं = who is having the moving jadaa (or that which is having the moving cluster of lightning);
त्वां = (to) you;
सदा = always;
वांछति = desires.

Hey! ParamEswara! In order for the vegetation to grow and yield and be praised by the saadhu janas and the peasants, that which takes different forms as it desires, that which has the dancing peacocks, that which lives in the mountains, that which removes droughts, that which showers the rain due to its kindness, that cloud is sought for a long time by the saadhaka pakshi.  In the same way hey! Sambho! the saadhaka pakshi that is my mind is desiring you.  Because, O! ParamEswara! you do dhwamsam of the thaapathrayaas called  aadhyaathmikam, aadhibowthikam and aadhidaiwikam and do save the praaNis.

(Note: Personal pain and sufferings caused by hunger, thirst, food poisoning, bad habits, unbridled passion, jealousy, anger, hatred, envy, ill-will, restlessness, desire, unfulfilled desire, frustration, disappointment etc. comes under Adhyaathmika. Sufferings due to illness caused by virus, bacterias or sufferings caused by creatures big and small come under Adhibouthika. Suffering caused by things beyond man’s control such as flood, drought, war, pestilence etc. comes under Adhidaivika.)

In accordance with the sruthi ‘ईशानः सर्वविध्यानां ‘  you are the lord of all the vidhyaas.  You are being worshipped by all the devas and saadhu janas who are desirous of getting those vidhyas.  You are delighting the minds of the bhakthas by taking the forms that they are pleased with.  So they are dancing in your presence in their ecstacy.  The sruthis say that the vedas remain in parvatha roopam.  You live there with Uma.  You are jadaa makuta dhaariNi.  You remain in such सर्वोत्कृष्टवैभवम्.  तैत्तिरीय ब्राह्मण ३/१०/११ says in support of this  “तेषां हैकैकस्मान्मुष्टिमाददे । स होवाच, भरद्वाजेत्यमन्त्र्य । वेदा वा एते ।”  The saadhaka pakshi of my mind seeks you!

The swaarasyam of describing the mind as saadhaka pakshi is as follows:

The saadhaka pakshi is believed to have its mouth on its head!  Therefore this bird cannot eat food of its own effort.  And its food is only the rain drops.  So there is no way its hunger can be satisfied without the rain.  Because of this for over four or five months in a year this bird would have no food and being famished it would remain in one place longing for the rain.  It keeps praying for the rain.  Hey! ParamEswara! I am telling you of my mental status. It is like the saadhaka pakshi longing for you.  The hunger and thirst of it can be quenched only by your karunaamrutha pravaaham.

Aren’t you KaruNaamoorthy?  Therefore Hey! Neelakantaa!  You saved the worlds from destruction by drinking the poison of halahala.  In the same way you should save this saadhaka pakshi of my mind by glancing with your karuNaamrutham.

So begs our AachaaryaaL.

Aum Namasivaaya.

Loading

2 Responses

  1. Sloka 52 posted today: what’s in Sanskrit is a different sloka from what’s is given in Tamil

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading