श्रीशिवानन्दलहरी -५१
भृङ्गीच्छानटनोत्कटः करिमदग्राही स्फुरन्माधवा-
ह्लादो नादयुतो महासितवपुः पञ्चेषुणा चादृतः।
सत्पक्षः सुमनोवनेषु स पुनः साक्षान्मदीये मनो-
राजीवे भ्रमराधिपो विहरतां श्रीशैलवासी विभुः ॥ ५१ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -51
ப்⁴ருʼங்கீ³ச்சா² நடநோத்கட꞉, கரிமத³க்³ராஹீ, ஸ்பு²ரந்மாத⁴வா-
ஹ்லாதோ³, நாத³யுதோ மஹாஸிதவபு꞉ᳲ பஞ்சேஷுணா சாத்³ருʼத꞉।
ஸத்பக்ஷஸ் ஸுமநோ வநேஷு ஸ புநஸ் ஸாக்ஷாந்மதீ³யே மநோ-
ராஜீவே ப்⁴ரமராதி⁴போ விஹரதாம்ʼ ஶ்ரீஶைலவாஸீ விபு⁴: ॥ (51)
भृंगी+इच्छा-नटन+उत्कटः करि-मद-ग्राही स्फुरत्-माधव+आह्लादः नाद-युतः महा-(अ)सित-वपुः पंच+इषुणा आदृतः सुमनः+(अ)वनेषु सत्-पक्षः श्री-शैल-वासी च भ्रमरा(र)+अधिपः सः विभुः पुनः साक्षाद् मदीये मनः+राजीवे विहरताम्॥
भ्रमराधिपतित्वनिरूपणेन स्वमनोराजीवे विहरणं प्रार्थयते – भृङ्गीति। विविधं भवतीति विभुः। “सोऽकामयत, बहु स्यामिति” श्रुतेः। श्रीशैलवासी भक्तानुग्रहाय लिङ्गरूपेण श्रीशैलवासी। भ्रमराधिपः भ्रमराम्बिकाया अधिपः स एव भ्रमराधिपो भृङ्गराजः। मन्मन एव राजीवं पद्मं तस्मिन् विहरतां सञ्चरतु भृङ्गाणां राजीववासस्वाभाव्यात्। तमेव श्लिष्टविशेषणैः विशिनष्टि – भृङ्गीच्छानटनोत्कटः भृङ्गिणः भक्तविशेषस्येच्छया नटने नर्तने उत्कटः उत्कटेच्छः, अन्यत्र भृङ्गजातेः इच्छायाः अपेक्षायाः नटनेऽनुकरणे उत्कटः उत्कटेच्छः। करिमदग्राही करिणो गजासुरस्य मदः बलवत्ताभिमानः तं गृह्णति तत्संहरणेन हरतीति तथोक्तः। अन्यत्र करिणां गजानां मदः मदजलं तद् ग्रहणशीलः, ताच्छील्ये णिनिः। स्फुरन्माघवाह्लादः माधवे मोहिनीरूपापन्ने आह्लादः प्रवृत्त्यौत्सुक्यं स्फुरन् प्रकाशमानः माधवाह्लादो यस्य, अन्यत्र माधवे वसन्ते आह्लादः आनन्दः स्फुरन् माधवाह्लादो यस्य। नादयुतः प्रतिपाद्यत्वसंबन्धेनप्रणवनादसहितः। अन्यत्र झङ्कारध्वनियुतः। महासितवपुः सितं शुभ्रं वपुर्यस्य सः महांश्चसौ सितवपुश्चेति तथोक्तः, अन्यत्र असितं नीलं वपुर्यस्य महांश्चासौ नीलवपुश्चेति तथोक्तः। पञ्चेषुणा चादृतः पञ्चेषुणा मन्मथेन आदृतः स्वबाणलक्ष्यत्वेन निश्चितः, अन्यत्र आदृतः स्वसहायत्वेन निश्चितः। सुमनोवनेषु सत्पक्षः सुमनसां देवानामवनेषु रक्षणेषु सत्पक्षः सन् पक्षः अभिमानो यस्य तथोक्तः, अन्यत्र सुमनसां पुष्पाणां वनेषु उद्यानादिषु सन् विद्यमानः पक्षोऽभिमानो यस्य स तथोक्तः। साक्षात् चक्षुरादीन्द्रियविषयः, उभयत्र तुल्यार्थकमिदम्। एवंभूतः सः श्रीशैलवासी भ्रमराधिपतिः विहरतामिति पूर्वेणान्वयः। सर्वदा मनसि आत्यन्तिकसंयोगेन तिष्ठतु इति भावः ॥५१॥[1]
[1] सर्वावयवरूपकं हेत्वलङ्कारश्च ।
பிரமராம்பியின் ஈசனை ஒரு ஆண்வண்டாக வர்ணிக்கிறார்.
भृङ्गीच्छानटनोत्कटः – ப்⁴ருʼங்கீ³ச்சா²நடநோத்கட꞉ – பிருங்கி ரிஷியினுடைய வேண்டுகோளுக்கிணங்கி நடனத்தை ஆசையுடன் செய்கிறவராயும் [(அல்லது) பிருங்கி – பெண்வண்டின், இச்சா-விருப்பப்படி, நடன-ஆடுவதில், உத்கட-அதிக ஆசையுள்ளதாயும்]
करिमदग्राही – கரிமத³க்³ராஹீ – கஜாசுரனுடைய கொழுப்பை அடக்கினவராயும், [யானையின் மதஜலத்தை கிரஹிக்கும் திறமையுள்ளதும்]
स्फुरन्माधवाह्लादः – ஸ்பு²ரந்மாத⁴வாஹ்லாத³꞉ – மஹாதேஜஸ்வியான விஷ்ணுவிடத்தில் வெகுப்ரீதியுடையவராயும், [வசந்த ருதுவினிடம் சந்தோஷத்தை யுடையதாயும்]
नादयुतः- நாத³யுத꞉ – (பிரணவ) நாத தத்துவதோடு கூடியவராயும் [ரீங்கார சப்தத்தோடு கூடியதாயும்]
महासितवपुः – மஹாஸிதவபு꞉ – பரிசுத்தமான வெண்மை நிறமுள்ள தேஹத்தையுடையவராயும் [நன்றாய் கருத்த சரீரத்தை யுடையதாயும்]
पञ्चेषुणा च – பஞ்சேஷுணா ச – மன்மதனால்
आदृतः – ஆத்³ருʼத꞉ – பயத்தால் ஆதரிக்கப்பட்டவராயும், [நன்றாய் அங்கீகரிக்கப்பட்டதாயும்]
सुमनोवनेषु – ஸுமநோவநேஷு – நற்குணமுள்ள முனிவர்களையும் தேவர்களையும் காப்பாற்றுவதில் [நல்ல புஷ்பங்களுள்ள காடுகளில்]
सत्पक्षः – ஸத்பக்ஷ꞉ – வெகு சிரத்தையுடையவராயும் [நல்ல இறகுகளை உடையதாயும்]
साक्षात् – ஸாக்ஷாத் – பிரத்யக்ஷமாக கண்ணுக்கெதிரேயுள்ள
श्रीशैलवासी - ஶ்ரீஶைலவாஸீ – ஸ்ரீசைலபர்வதத்தில் வசிக்கிறவராயும் [பர்வதங்களிலிருக்கிறதாயும்]
विभुः – விபு⁴꞉ – எங்கும் வியாபித்து வருபவராயுமுள்ள [எங்கும் சஞ்சரிக்கும் சக்தியுள்ளதாயும்]
सः – ஸ꞉ – அந்த
भ्रमराधिपः – ப்⁴ரமராதி⁴ப꞉ – ஸ்ரீபிரம்மராம்பிகையின் பதியான தேவரீர் [சிவன் ஆகிற வண்டானது]
पुनः – புந꞉ – மறுபடியும்
मदीये मनोराजीवे – மதீ³யே மநோராஜீவே – எனது ஹிருதயத்தாமரையில்
विहरताम् – விஹரதாம்- (எப்போதும்) லீலை செய்யவேணுமென்று பிரார்த்திக்கிறேன். [சஞ்சரித்துக்கொண்டிருக்கட்டும்]
சர்வேசா! நீர் மிக்க கறுத்த உடலுடன், கரடுமுரடுகளார்ந்த ஸ்ரீசைலம் முதலிய கிரிகளில் தங்கி வசந்த ருதுவில் அன்புடன் கலந்து கஜாசுரனுடைய மதநீரைக் குடித்து தேவர்குழமாகிய பூங்காவில் சந்தோஷத்துடன் திரிந்துழன்று பிருங்கிமாமுனிவரின் இச்சைப்படி நடனம் புரிந்து பிரணவ நாதமாகிய ரீங்கார ஒலியுடன் பொருந்தித் திரிந்து உழலும் கஷ்டமான வாசத்தை விட்டு, என் இருதய கமலமாகிய மிருதுவான தாமரைக் கமலத்தில் ஸதா வீற்றிருந்து விளையாடிக்கொண்டிருக்க அடியேன் வேண்டுகின்றேன் (என்பதாம்).
வண்டு பெண்வண்டின் இச்சைப்படி வாழ்வதில் ஆசையுடையது. அது போல ஸ்ரீ பரமேச்வரன் ப்ருங்கி என்ற தனது பக்தரான முனிவரின் இச்சைப்படி நடனமாடுவதில் மிகவும் ஸந்தோஷமுடையவராக ப்ரகாசிக்கின்றார். வண்டு கொழுத்த யானையின் மத ஜலத்தை பருகுகிறது. அது போல ஸ்ரீ பரமேச்வரன் கஜாசுரன் என்ற அரக்கனின் கொழுப்பைப் (மதத்தை) போக்கடித்தவர். வஸந்த காலத்தில் வண்டிற்கு மிக மோஹம் உண்டு. அதுபோல மாதவனான ஸ்ரீ மஹாவிஷ்ணு மோஹினியாக உருவெடுத்த தருணத்தில் ஸ்ரீ பரமேச்வரன் அவரை மோஹித்தவர். வண்டு ரீங்காரம் செய்கின்றது. பரமேச் வரனோ ஓம் என்ற ப்ரணவநாத ப்ரம்மமாக விளங்குகிறார். வண்டு காடு மலை முதலிய இடங்களில் சுற்றிச் சுற்றி வருகிறது. அது எங்கும் சஞ்சாரம் செய்கிறது. ஸ்வாமி எங்கும் நிறைந்திருக்கிறார். வண்டு மன்மதனுக்கு உதவி செய்வதினால் அவன் அதை ஆதரிக்கிறான். பரமேச்வரனை தன் பாணத்திற்கு இலக்காக செய்து ஆதரித்தவனும் அவனே. ஆதலால் அவனால் ஆதரிக்கப்பட்டவராகிறார் ஸ்வாமி. புஷ்பங்கள் எப்பக்கமோ அப்பக்கத்தை நோக்கி செல்கிறது வண்டு. வெண்மையான உடலையுடைய ஸ்ரீ பரமேச்வரன் தேவர்களைக் காப்பதிலேயே அபிமானமுள்ளவராக இருக்கிறார். கருத்த உடலையுடைய வண்டின் இறக்கைகள் மிகவும் அழகுடன் ப்ரகாசிக்கிறது, பகவான் ஸத்பக்ஷபாதியாக இருக்கிறார். இவ்விதம் ஒரு வண்டாகவே தோற்றமளிக்கின்றவரும் ஸ்ரீ சைலத்தில் ப்ரமராம்பிகையின் அதிபதியுமான ஸ்ரீ பரமேச்வரன் என்ற வண்டு எனது மனமாகிற தாமரை மலரில் வந்திருந்து களிப்புடன் விளையாடட்டும்.
இதில் ஸ்ரீசைல க்ஷேத்ர வாசியான பிரமராம்பிகைக்குப் பதியான ஸ்ரீபரமேச்வரனை பிராமராதிபனாக, அதாவது வண்டுகளுக்குத் தலைவனாக கற்பித்து, வண்டுகள் தாமரைபுஷ்பத்தில் வசிக்கும் சுபாவமுள்ளதால், தனது மனதையும் தாமரை புஷ்பமாக கற்பித்து ஸ்ரீ பரமேச்வரனாகிற வண்டு, மனதாகிற தாமரையில் சஞ்சரித்துக்கொண்டு இருக்கவேண்டும் என்று எல்லையற்ற அன்பினால் மனமுருகி, பகவத்பாதாள் ஸ்ரீமல்லிகார்ஜுன மஹாலிங்கத்திடம் வேண்டிக்கொள்கிறார். ஸ்ரீ பரமேச்வரனையும் வண்டையும் இதில் உள்ள சொற்கள் எல்லாம் சிலேடையாகக் குறிப்பிடுகின்றன.
विभुः – விபு⁴꞉ என்ற விசேஷணத்தினால் பரமேச்வரனுடைய ஸ்வரூப லக்ஷணமும், श्रीशैलवासी - ஶ்ரீஶைலவாஸீ என்ற விசேஷணத்தினால் பரமேச்வரனுடைய தடஸ்த லக்ஷணமும் சொல்லப்படுகிறது என்பதை அறியவும். இந்த ச்லோகத்தைச் சொல்லி நமஸ்காரம் செய்பவர்கள் மனதில் பார்வதீ பரமேச்வரர்கள் ஆனந்தமாக சிவாநந்தத்தைப் பெருக்கவிட்டுக்கொண்டு விளையாடுவார்கள் என்பதற்கு இந்த ச்லோகமே ப்ரமாணம்.
भृङ्गीच्छानटनोत्कटः = भृंगी ऋषि की इच्छानुसार प्रशस्त नृत्य करने वाले,
करिमदग्राही = गजासुर का मद निवृत्त करने वाले,
स्फुरन्माधवाह्लादः = शोभित होते महाविष्णु से आहवाद् पाने वाले,
नादयुतः = प्रणव निनाद करने वाले,
महासितवपुः = कर्पूरगौर वर्णं के महान् शरीर वाले,
पञ्चेषुणा = कामदेव द्वारा,
आदृतः = आश्रित
च = और
सत्पक्षः = सत्पुरुषों के पक्षधर
श्रीशैलवासी = श्रीशैल में रहने वाले,
भ्रमराधिपः = भ्रमराम्बिका के अधीश्वर
सः = वे (प्रसिद्ध दयालु)
प्रभुः= सर्वशासक,
सुमनोवनेषु = संस्कृत मनरूप जंगलों में ,
पुनः = और्
मदीये = मेरे,
मनोराजीवे = मनरूप कमल में,
साक्षात् = स्वयम्,
विहरताम् = विहार करें ।
Dr.T.M.P.Mahadevan
The all-pervading Lord of Bhramarambika who resides in Sri-Saila (the bee that resides on the hill and goes about everywhere), who dances in accordance with the wish of sage Bhringin (which follows the lead of the queen-bee), who quelled the pride of the Elephant-demon (which drinks the rut of the elephants), who is delightful with the effulgent Mahavishnu (which delights in the spring season), who is endowed with the sound ‘Om’ (which makes the ringing sound), who has a shining body (which has blue-black body), who is the refuge of Manmatha (which is an accomplice of the god of love), who is intent on protecting the good (which is found in the flower gardens, and has beautiful wings), and who is immediately present (which is before one’s eyes) – may He revel in my mind lotus!
Here again is a pun on the words. The references are to the Lord of Sri-Saila and to the chief bee.
Mallikarjuna Mahalinga is one of the twelve Jyotirlingas, the most sacred of Siva’s emblems. The twelve Lingas are these: 1) Somanatha in Saurastra 2) Mallikarjuna at Srisaila, 3) Mahakala at Ujjayini 4) Paramesvara at Omkara 5) Kedara on the Himalayas 6) Bhimasankara at Dakini 7) Visvesa at Varanasi, 8) Tryambaka at the source of the Godavari, 9) Vaidyanatha at Citabhumi 10) Nagesa at Darukavana, 11) Ramesa at Setubandha, and 12) Ghusmesa at Sivalaya. The very utterance of the names of these Lingas is believed to confer on the devotee the great merit and all that is auspicious.
Swami Tapasyananda
Lord Siva is like the king of honey bees. As the bee shows delight in acting according to the desire of the female bee, He likes to see his attendant Bhringi dancing at pleasure (bhringiccha-natanotkatah). As the bee takes the ichor of elephants, He destroys the pride of the ‘elephant-demon’ (karimadagrahi). As the bee feels delight in the brilliant spring, He is delighted with Visnu in the form of Mohini, the infatuating damsel (sphuranmadhavahladah). As the bee always makes the buzzing sound, He is associated with Omkara (nadayutah). As the bee is very black, He is extremely white (Mahasitavapuh). As the bee is welcomed by Cupid as a helper in his work, He is respected by Cupid, being his subduer (pancesuna adrtah). As the bee flies about in flower gardents, He takes delight in protecting the celestials (sumanovanesu satpaksah). As the bee lives in beautiful mountains, He resides in the Sriparvata (Srisailavasi). As the bee goes everywhere, He is all-pervading (Vibhu). May Siva, who thus resembles the king bee, sport in the lotus of my heart.
Sivaanandalahari – 51
भृंगीच्छानटनोत्कट: करिमदग्राही स्पुरन्माधवा
ह्लादो नादयुतो महासितवपु: पंचेषुणा चादृत: ।
सत्पक्ष: सुमनोवनेषु स पुन: साक्षान्मदीये मनो
राजीवे भ्रमराधिपो विहरतां श्रीशैलवासी विभु: ॥ ५१ ॥
Commentary
This sloka has double meanings , one relating to a male bee and another the Lord Shiva.
Let the chief male bee play in the lotus of my mind, the bee which loves to act in a manner to please the female bee, which drinks the oozing rut from the elephants, bee which is happy during the shining spring season, which sings with its black body, which was supported by Cupid, which is deeply interested in the flower gardens, which resides in the beautiful mountain, and which can fly anywhere.
Let the Lord Shiva who is fond of dancing to the tune of Bringhi Rishi, Lord who is the spouse of Bhramarambika, Lord who tamed the elephant king Gajasura, Lord who was pleased with Vishnu in the form of Mohini, who is associated with holy sound, who is with a very white body, who aimed his weapons at cupid, and who is very fond of protecting the Devas and who is residing in the temple of mount Kailas and all pervading Lord Shiva play in the lotus of my mind.
करिमदग्राही = one who does dwamsam of Gajaasura;
स्पुरन् = shining;
माधवाह्लाद: = one who is intimate with Mahaavishnu or who likes vasantha ruthu;
नादयुत: = One who is with the sound of Omkaara or that which has reenkaara naadham;
महासितवपु: = one who has the body of pure light or that which has the black body;
पंचेषुणा = by manmathaa;
चादृत: = held attentive by or supported by;
सुमनोवनेषु = in protecting the dEvas or in the garden of sweet flowers;
सत्पक्ष: = who is being partial or having wings;
पुन: = moreover;
साक्षात् = one who is in front of or that which is before our eyes;
श्रीशैलवासी = One who lives in Srisailam;
विभु: = sarva vyaapi or that which roams everywhere;
स: = that;
भ्रमराधिप = husband of Bhramaraambika or that bee called ParamEswara;
मदीये = my;
मनोराजीवे = in the flower of the mind or just in the flower;
विहरतां = may he play.
माया विद्या च हरेः प्रोक्ता तस्याः ईशो यतो भवान् |
तस्मात् माधवनामासि धवस्वाम्मीति शब्दिताः ||
The swamy for the mOkshasaadhana vidhyaa is only Mahaavishnu who should be known by the name ‘Maadhava:’. So with this Maadhava who remains brilliant with Brahmavidhya, bhagavaan ParamEswara remains his aapatha snEhithan. The opinion of ParamEswara was “I have given upadhEsam of paasupadhaasthram to Arjuna. The paramakaashtai, the ultimate objective of this asthram remains in brahmavidhyaa only. Even though Arjuna was holding this enormously important asthra of brahmavidhya in his hand, afflicted by sohamOham he, out of sheer ignorance, threw it down on the battlefield. (How sad!) Taking advantage of this and realizing that Arjuna is now an instrument Maadhava tom tommed to the whole world on the importance of Brahmavidya. Is not Maadhava the greatest prabhu and rakshaka to have given this wealth of Bhagavath Geetha out to the whole world as his prasaadham?” Thus ParamEswara has indescribable priyam to Maadhava. In order to reiterate this ParamEswaraaaL in the roopam of bhagavathpaadhaaL with his poorNakala says while doing the bhaashyam of bhagavath geetha:
That is why in this slOka it is said “स्पुरन्माधवाह्लाद:” Moreover ParamEswara remains outing the sound of the praNava of great mahima wearing the ash all over his body manifesting his ज्ञानज्योति . And he also remains udhyukthan (zealous) in his protection of the Devas, bhakthaas and saadhu janas. The pramaaNam for this is the Geethaa vaakyam “परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् ।”.
This great One of mahaamahima, whom I see in front with my fleshy eyes, who even though sarvavyaapi and the lord of mahaakailaas, resides happily in the mountain of Srisailam, may he play in the lotus of my heart!
In this sloka the slEdai describes his as the male bee playing with the female bee (Brahmaraambika).
Whoever says this sloka and do namaskaaram to a Sivalingam they are bound to be filled with the limitless play of ecstacy in their hearts.
Aum Namasivaaya.
![]()
