श्रीशिवानन्दलहरी -५४ – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -54 – Sri Sivaanandalahari-54

श्रीशिवानन्दलहरी -५४

सन्ध्या घर्मदिनात्ययो हरिकराघातप्रभूतानक-
ध्वानो वारिदगर्जितं दिविषदां दृष्टिच्छटा चञ्चला।
भक्तानां परितोषबाष्पविततिर्वृष्टिर्मयूरी शिवा
यस्मिन्नुज्ज्वलताण्डवं विजयते तं नीलकण्ठं भजे ॥५४॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -54

ஸந்த்⁴யாக⁴ர்ம-தி³நாத்யயோ ஹரிகராகா⁴த-ப்ரபூ⁴தாநக-
த்⁴வாநோ, வாரித³ க³ர்ஜிதம்ʼ, தி³விஷதா³ம்ʼ, த்³ருʼஷ்டிச்ச²டா சஞ்சலா।
ப⁴க்தாநாம்ʼ பரிதோஷபா³ஷ்ப-விததிர், வ்ருʼஷ்டிர் மயூரீ ஶிவா
யஸ்மிந்-நுஜ்ஜ்வலதாண்ட³வம்ʼ, விஜயதே, தம்ʼ, நீலகண்ட²ம்ʼ ப⁴ஜே(54)


घर्म-दिन-अत्ययः संध्या हरि-कर+आघात-प्रभूत+आनक-ध्वान: वारिद-गर्जितं दिविषदां दृष्टि-च्छटा चंचला भक्तानां परितेष-बाष्प-विततिः वृष्टिः विजयते शिवा मयूरी यस्मिन्‌ उज्वल-तांडवं तं नील-कण्ठं भजे॥



पार्वतीपरमेश्वरौ मयूरीमयूरत्वनिरूपणेन स्तौति- सन्ध्येति। सन्ध्या सायंकालसमय एव घर्मदिनात्ययः घर्मदिनानि ग्रीष्मर्तुदिवसाः तान्यतियन्ति यस्मिन्निति स घर्मदिनात्ययः मेघप्रादुर्भावकाल इत्यर्थः। हरिकराघातप्रभूतानकध्वानः हरेः विष्णोः कराभ्यां य आघातः ताडनं तेन प्रभूतः प्रकर्षेणोत्पन्नः आनकस्य वाद्यविशेषस्य ध्वानः ध्वनिः स एव वारिदगर्जितं मेघस्तनितं दिविषदां देवानां दृष्टिच्छटा दृष्टीनां वीक्षणानां छटा समूहः सैव चञ्चला विद्युत्‌। भक्तानां सेवमानानां परितोषबाष्पाः आनन्दाश्रूणि तेषां विततिः धारा सैव वृष्टिः जलोत्सर्गः। शिवा पार्वती सा मयूरी, पुंयोगे ङीष्। नीलकण्ठ एव नीलकण्ठः पुमान्‌ मयूरः तं भजे। यस्मिन्‌ नीककण्ठे उज्ज्वलताण्डवम्‌ उज्ज्वलं प्रकाशमानं ताण्डवं नटनं विजयते सर्वोत्कर्षेण वर्तते। स्वलिङ्गसहितो वर्षर्तुः यथा मयूराणामानन्दताण्डवहेतुः एवं सन्ध्यासमयः पार्वतीपतेरानन्दताण्डवहेतुरिति भावः। तत्समये तस्य सायंनटत्वप्रसिद्धेः। नीलकण्ठे मयूरत्वारोपणमात्रेण प्रकृतालंकारपूतौ सत्यां शिवायां मयूरीत्वारोपणं तस्या अपि स्तुतिकोटिप्रवेशं द्योतयति। शिवायाः यद्यपि भजनक्रियायां नान्वयः तथापि तस्याः पृथङ्‌ मयूरीत्वारोपणे स्तुतिविषयतां विना अन्यत्‌ फलं न पश्यामः ॥५४॥[1]

[1] रूपकं हेत्वलङ्कारश्च ।


பார்வதீ பரமேச்வரர்களை முறையே பெண்மயிலாகவும் ஆண்மயிலாகவும் வர்ணிக்கின்றனர்.


सन्ध्या – ஸந்த்⁴யா – ஸாயங்காலமே எப்பரமசிவனாகிற [மயிலுக்கு]

घर्मदिनात्ययः – க⁴ர்மதி³நாத்யய꞉ – உஷ்ணமான பகலின் அந்த்யமோ அல்லது வருஷா காலம் ஆரம்பமோ.

हरिकराघातप्रभूतानकध्वानः – ஹரிகராகா⁴தப்ரபூ⁴தாநகத்⁴வாந꞉ – விஷ்ணு தம் கைகளினால் மிருதங்கவாத்யத்தைக் கொட்டும் நாதமோ.

वारिदगर्जितम् – வாரித³க³ர்ஜிதம் – மேகங்களது கர்ஜனை சப்தமோ, இடியோ

दिविषददृष्टिच्छटा – தி³விஷத³த்³ருʼஷ்டிச்ச²டா – தேவர்களுடைய நேத்திரங்களது சமூகமோ

चञ्चला – சஞ்சலா – அம்மேகங்களிலுருந்து உண்டாகும் மின்னலோ,

भक्तानाम् – ப⁴க்தாநாம் – பக்தர்களது

परितोषबाष्पविततिः – பரிதோஷபா³ஷ்பவிததி꞉ – ஆனந்தபாஷ்பவெள்ளமோ

वृष्टिः – வ்ருʼஷ்டி꞉ – மழையோ

शिवा – ஶிவா – மங்களத்தை உண்டு செய்யும்

मयूरी – மயூரீ – மயிற்பேடா

यस्मिन् – யஸ்மின் – -யாதொரு ஈச்வரனிடத்தில்

उज्वलताण्डवम् – உஜ்வலதாண்ட³வம் – (இவைகளைக் கண்டு ஸந்தோஷித்து) உயர்ந்த நர்த்தனம்

विजयते – விஜயதே – பிரகாசிக்கின்றதோ

तं नीलकण्ठम् – தம்ʼ நீலகண்ட²ம் – அப்படிப்பட்ட மயிலான பரமேச்வரனை

भजे ​- ப⁴ஜே – நான் ஸேவிக்கிறேன்.


பிரதோஷ காலமே மழைக்காலமாகவும், திருமாலின் கரத்தால் வாசிக்கப்படும் மத்தளச் சத்தமே கோடையிடியாகவும், போற்றும் தூய்மையான தேவர்களின் கண்ணொளிக் கிரணங்கள் மின்னல்களாகவும், சூழ்ந்து ஏற்றும் மெய்யடியார்கள் கண்களிலெழும் ஆநந்த பாஷ்பமே மழையாகவும், அவ்வாடலைக் கண்ணுறும் ஸ்ரீ சிவகாமவல்லியே பெண்மயிலாகவும் பாவித்துச், சிதாகாசத்தின்கண்ணே ஆநந்த தாண்டவம் புரியும் வீரகண்டையை அணிந்த அதிரஞ்சித குஞ்சித பாதத்தையுடைய ஆண்மயிலாகிய ஸ்ரீ நடராஜப்பெருமானே!  நீர் எனதுள்ளமாகிய (ஸத்வாம்ச) மனாகாசத்திலும் சார்ந்து ஸதா நடம்புரிந்து என்னையுமீடேறச் செய்யும்படி வேண்டுகிறேன் (என்பதாம்).


ஸ்ரீ பார்வதிபரமேச்வரர்களாகிய மயில்களுக்கு ஸாயங்கால வேளை என்பது கோடைகாலம்‌ முடிவுற்று பிறகு மழைகாலம்‌ ஆரம்பம்‌ எதுவோ அதுதானோ, மஹாவிஷ்ணுவின்‌ இருகரங்களால்‌ அடிக்கப்பட்டு ஆனகம்‌ என்ற வாத்தியத்திலிருந்‌.து எழும்புன்ற இனிய நாதம்‌தான்‌ மேகங்களின்‌ கர்ஜனையோ, தேவலோக வாஸிகளான தேவர்களின்‌ கண்களின்‌ ஸமூஹம்தான்‌ மேகங்களில்‌ தோன்றுகின்ற மின்னலோ, பக்த ச்ரேஷ்டர்களின்‌ கண்‌களிலிருந்து பொழிகின்ற அந்த ஆனந்தக்‌ கண்ணீர்‌ தான்‌ மழையோ, பார்வதிதான்‌ பெண்‌ மயிலோ, எந்த பரமேச்‌வரனிடத்தில்‌ மிக சிறந்த அழகான தாண்டவநடனம்‌ மிக வெற்றியுடன்‌ ப்ரகாசிக்கன்றதோ  அப்படிப்பட்ட அந்த நீலகண்டனாகிய மயிலை நான்‌ பஜிக்கிறேன்‌.


ஸந்தியாகாலத்தில் ஸ்ரீமஹாவிஷ்ணு ஆனகம் முதலிய வாத்தியங்களை முழங்க, தேவர்கள் தரிசிக்க, பக்தர்கள் ஆனந்தபாஷ்பத்தைச் சொறிய ஸ்ரீபரமேச்வரன் பிரதிதினம் அழகாக நர்த்தனம் செய்கிறார் என்பது பிரஸித்தம். இவ்விஷயத்தை வர்ஷாகால ஆரம்பத்தில், மேகங்கள் கர்ஜிக்க, மின்னல்கள் மின்ன, மழைபொழிந்து கொண்டிருக்கையில் ஒரு மயில் நர்த்தனம் செய்வதற்குச் சமமாக பகவத்பாதாள் ஒப்பிட்டு வர்ணித்திருக்கிறார். நீலகண்ட: என்ற சொல் ஸ்ரீபரமேச்வரனையும், மயிலையும் குறிப்பிடும். ஏனென்றால் காளகூட விஷத்தினால் பரமேச்வரன் நீலகண்டனாக இருந்துவருகிறார். மயிலும் இயற்கையாகவே நீலகண்டத்துடன் கூடியதாக இருக்கிறது. இந்த ச்லோகத்தைச் சொல்லி ப்ரதோஷ காலத்தில் பரமேச்வரனை ஸ்ரீநடராஜ மூர்த்தியாக தியானித்து நமஸ்கரிப்பவர்கள், தங்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெற்று ஆனந்தவாழ்வு வாழ்வார்கள் என்பதற்கு இந்த ச்லோகமே ப்ரமாணம்.


तम्‌= उन,
नीलकण्ठम्‌ = नीलकण्ठ का,
भजे = (मैं) भजन करता हूँ,
(यस्य = जिनका),
उज्वलताण्डवम्‌ = प्रशस्त ताण्डव नृत्त,
विजयते = सर्वोत्कृष्ट है,
यस्मिन्‌ = जिस (ताण्डव) में,
सन्ध्या = सन्ध्या वेला,
घर्मदिनात्ययः = गर्मी के दिनों की समाप्ति है,
हरिकराघातप्रभूतानकध्वानः = विष्णु के हाथ की थाप से होने वाली ढोल की तेज आवाज,

वारिदगर्जितम्‌ = बादलों का गर्जन है,
दिविषदाम्‌ = देवताओं की,
दृष्टिच्छटा = नेत्रं की पंक्ति
चञ्चला = (चमकती) विजली है,
भक्तानाम्‌ = भक्तों के,
परितोषबाष्पविततिः = सन्तोष के आँसुओं की भरमार,
वृष्टिः = बरसात है (और),
शिवा = भगवती पार्वती,
मयूरी = मोरनी है

 


Dr.T.M.P.Mahadevan

I adore the blue-throated Lord (peacock) whose scintillating dance prevails, with the evening as the end of the summer season, with the sound produced by the beating of the drum by Visnu as the rumbling of the clouds, with the row of eyes of the heavenly gods as lightning shafts, with the tears of joy shed by the devotees as rain, and with Parvati as peahen.

Here is a description of the glorious dance of the Lord in the evening. The simile of the peacock is continued. For the peacock’s dance, the accompaniments are the thunder-cloud, lightning shafts, shower of rain and peahen. For the Lord’s cosmic dance, the accompaniments are the drum-beat by Visnu, the sparkling eyes of the gods that witness the dance in the wonderment, the joyous tears of devotees, and the Lady of the Mountain, Parvati.

Swami Tapasyananda

I worship Nilakantha, the blue-throated Siva, the peacock (also blue-throated) that excels by His beautiful dance, having the time of dusk as the close of summer (i.e. the beginning of rainy season when peacocks dance), the sound of drum beaten by Visnu’s hand as thunder peals, the eyes of the celestials as lightning, the blissful tears of devotees as rain, and the Divine Mother Parvati as the peahen.


Sivaanandalahari – 54

सन्ध्याघर्मदिनात्ययो हरिकराघातप्रभूतानक
ध्वानो वारिदगर्जितं दिविषदां दृष्टिच्छटा चञ्चला |
भक्‍तानां परितोषबाष्पवितर्वृष्टिर्मयूरी शिवा
यस्मिन्नुज्‍वलतान्डवं विजयते तं नीलकण्ठं भजे ॥ ५४ ॥

Commentary

सन्ध्या = evening;
घर्मदिनात्यय: = either the end of summer or beginning of the year;
हरिकराघातप्रभूतानकध्वान: = that mridhanga naadham coming out of the hands of Mahaavishnu;
वारिदगर्जितं = the roaring of the clouds;
दिविषदां = of the dEvas;
दृष्टिच्छटा = the flocking of the eyes;
चञ्चला = lightning;
भक्‍तानां = of the bhakthaas;
परितोषबाष्पवितति : = the gushing of the tears of joy;
वृष्टि: = rain;
शिवा = paarvathi;
मयूरी = or the peacock;
यस्मिन्  = to that ParamEswara;
उज्‍वलतान्डवं = radiant dance;
विजयते = happens;
तं = that peacock;
नीलकण्ठं = the blue necked ParamEswara;
भजे = I worship.

அண்டங்கள் ஏழினுக் கப்புறத் தப்பான்

உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேற்
கண்டங் கரியான் கருணை திருவுருக்
கொண்டங் குமைகாணக் கூத்துகந் தானே.
(திருமந்திரம்)

To the peacock of ParamEswara evening time is the beginning of the year.  In the same way the sounds emanating from the beating of the drums by the hands of Mahaavishnu is the thundering of the clouds.  Besides the crores of the eyes of the dEvas witnessing remains the lightning.  And to this peacock the the gushing of the tears of joy of the bhakthaas happen to be the shower. And the peahen of Parvathi is the driving spirit to the dance of ecstacy!

With all the above vaibhavas and sarvOthkrishtas or excellences the dance of Siva of the blue neck described as ujvalathaandavam is the one that adore and worship.

Because of kaaLakoota visham that He swallowed and held in the throat by Paarvathi’s intervention, Siva has turned out to be the blue necked Neelakantan just like a peacock. Also the dance of the peacock is beautiful to watch just like the thaandavam of Siva. And both of them dance in ecstacy at the sight of their mates!

Aum Sri Neelakantaaya Namaha.

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading