श्रीशिवानन्दलहरी -५३
आकाशेन शिखी समस्तफणिनां नेत्रा कलापी नता-
नुग्राहिप्रणवोपदेशनिनदैः केकीति यो गीयते।
श्यामां शैलसमुद्भवां घनरुचिं दृष्ट्वा नटन्तं मुदा
वेदान्तोपवने विहाररसिकं तं नीलकण्ठं भजे ॥ ५३ ॥
ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -53
ஆகாஶேந ஶிகீ², ஸமஸ்தப²ணிநாம்ʼ, நேத்ரா கலாபீ, நதா-
(அ)நுக்³ராஹி ப்ரணவோபதே³ஶனிநதை³꞉, கேகீதி யோ கீ³யதே।
ஶ்யாமாம்ʼ, ஶைலஸமுத்³ப⁴வாம்ʼ, க⁴நருசிம்ʼ த்³ருʼஷ்ட்வா நடந்தம்ʼ முதா³
வேதா³ந்தோபவநே விஹாரரஸிகம்ʼ, தம்ʼ நீலகண்ட²ம்ʼ ப⁴ஜே ॥ (53)
आकाशेन शिखी समस्त-फणिनां नेत्रा कलापी नत+अनुग्राहि-प्रणव+उपदेशनिनदैः केकी इति यः गीयते श्यामां शैल-समुद्धवां घन-रुचिं दृष्ट्रा मुदा नटन्तं वेदान्त+उपवने विहार-रसिकं तं नील-कण्ठं भजे॥
महादेवं मयूरत्वनिरूपणेन स्तौति – आकाशेनेति। नीलकण्ठं नीलः कण्ठो यस्येति उभयत्रापि तुल्या व्युत्पत्तिः। नीलकण्ठमेव नीलकण्ठं मयूरं भजे। कथंभूतं नीलकण्ठमित्याकाङ्क्षायामाह यः मथूरत्वेन निरूपितः आकाशेन शिखी शिखास्यास्तीति शिखी आकाशेन शिखी व्योमकेशत्वात्। समस्तफणिनां नेत्रा समस्तसर्पाणामधिपतिना आदिशेषेण कलापी कलापोऽस्यास्तीति कलापी “कलापो भूषणे बर्ह” इत्यमरः। नतानुग्राहिप्रणवोपदेशनिनदैः नतान् अन्तःप्रणवनमस्कान् अनुगृह्णाति तच्छीलमस्येति व्युत्पत्त्या नतानुग्राही नतानुग्रहणशील इत्यर्थः। स चासौ प्रणवश्च तस्योपदेशो विज्ञापनं तज्जन्यनिनदैःध्वनिभिः केकीति च गीयते। त्रिभिर्विशेषणैः शिखित्वकलापित्वकेकित्वरूपधर्माः परमशिव उपपाद्यन्त इति भावः। श्यामां श्यामलवर्णां, घनरुचिं घनस्य मेघस्येव रुचिः कान्तिः यस्याः ताम्। शैलसमुद्भवां शैलः समुद्भव उत्पत्तिहेतुः यस्यास्तां दृष्ट्वा मुदा सन्तोषेण नटन्तं नृत्यन्तं, घनरुचिं मेघशोभां दृष्ट्वा नटन्तमिति मयूरपक्षे। वेदान्तोपवने वेदान्तः उपनिषत् स एवोपवनं क्रीडावनं तस्मिन्। विहाररसिकं सरसं, तं नीलकण्ठम् अहं भजे इति क्रियायामन्वयः। स्पष्टार्थोऽयम् ॥५३॥[1]
[1] सर्वावयवरूपकम् ।
மகாதேவனை மயிலாக உருவகப்படுத்துகின்றனர்.
यः – ய꞉ – எந்த பரமசிவன்
आकाशेन – ஆகாஶேந – ஆகாயமென்னும்
शिखी – ஶிகீ² – சிகையையுடையவராய்
समस्तफणिनां नेत्रा – ஸமஸ்தப²ணிநாம்ʼ நேத்ரா – எல்லா நாகங்களுக்கும் தலைவனான ஆதிசேஷனை
कलापी – கலாபீ – ஆபரணமாய் தரித்தவராய்
नतानुग्राहि – நதாநுக்³ராஹி – தம்மை அண்டினவர்களுக்கு அனுக்கிரகம் செய்யும் ஸ்வபாவத்தையுடையவராய்
प्रणवोपदेशनिनदैः – ப்ரணவோபதே³ஶநிநதை³꞉ – ஒங்காரத்தை உபதேசிக்கும் ஸமயத்தில் உண்டான சப்தங்களினால் அல்லது ஓம்காரத்தின் உட்பொருளாய்
केकीति गीयते – கேகீதி கீ³யதே – கேகீ என்றும் புகழப்படுகின்றாரோ
श्यामाम् – ஶ்யாமாம் – கருநிறம் பொருந்தியவளும்
शैलसमुद्भवाम् – ஶைலஸமுத்³ப⁴வாம் – மலையரசனுக்குப் பெண்ணாகப் பிறந்தவளும்
घनरुचिम् – க⁴நருசிம் – மேகத்தின் காந்தி போன்ற காந்தியுடையவளுமான பர்வத வர்த்தனியைக்
दृष्ट्वा – த்³ருʼஷ்ட்வா – கண்டு
मुदा – முதா³ – ஸந்தோஷத்தினால்
नटन्तम् – நடந்தம் – நர்த்தனம் செய்பவராய்
वेदान्तोपवने – வேதா³ந்தோபவநே – வேதாந்தமென்ற உபநிஷத்துக்களான வனத்தில்
विहाररसिकम् – விஹாரரஸிகம் – விளையாட இஷ்டமுள்ளவராய் உள்ள
तं नीलकण्ठं भजे – தம்ʼ நீலகண்ட²ம்ʼ ப⁴ஜே – (அப்படிப்பட்ட ஸ்ரீபரமேச்வரனாகிற மயிலை) நீலகண்டரான உம்மையே ஸேவிக்கிறேன்.
ஏ சங்கரமஞ்ஞையே! நீ சிதாகாயமே சிரமாகவும், அரவு ஆபரணமே தோகையாகவும் பிரகாசிக்க, கருமை நிறமிக்க, கூந்தலையுடைய உமாதேவியாகிய மேகத்தைக்கண்டு, வேதமாகிய பூஞ்சோலையில், ஒங்காரத் தொனியாகிய அகவுதலைச் செய்து, ஆநந்தத்தாண்டவமாகிய திருநடம் புரிந்துகொண்டிருக்கும் தேவரீர். அதைவிட கணத்திற்குக்கணம் மாறும் இயல்பினையுடைய எனது மனதாகிய அழகார்ந்த விசித்திரப் பூஞ்சோலையில் ஸதா பொருந்திச் சந்தோஷத்துடன் நடம்புரிந்திருக்கவும், அதனால் அடியேனைப் புனிதனாக்கவும் வேண்டுகிறேன்.
பலவகையில் மயிலை ஒத்திருக்கின்ன்ற நீலகண்டனை நான் நமஸ்கரிக்கிறேன். மயிலின் கழுத்து நீல நிறமாகவும் அதன் தலையில் கொண்டை இருப்பதால் சிகியாகவும், தோகையையுடையதாகையால் கலாபியாகவும் அது சொல்லப்படுகிறது. ஸ்ரீ பரமேச்வரனின் கழுத்தும் நீலமாக இருக்கிறது. ஆகையால் அவன் நீலகண்டன். வ்யோம கேசாய ச, என ஸ்ரீ ருத்ரத்தில் சொன்ன படி அவனது கேசம் ஆகாயமேயாகும். ஆகையால் சிகீ எனச் சொல்வதும் பொருந்தும். ஸகல ஸர்ப்பங்களுக்கும் அதிபதியான ஆதிசேஷனை ஆபரணமாக அணிந்திருக்கின்ற படியால் ஸ்ரீ பரமேச்வரனும் கலாபீ எனப்படுகிறான். மயிலானது மலைப்ரதேசங்களில் உற்பத்தியாகும் நீருண்ட மேகங்களைக் கண்டு ஆனந்தமடைந்து, உத்யானவனத்தில் கேகீ என ஒலியை எழுப்பிக்கொண்டு நாட்டிய மாடுவதில் மிக்க மகிழ்ச்சியையுடையது. ஸ்ரீ பரமேச்வரன் அவனை வணங்குகின்ற அடியார்களுக்கு ப்ரணவத்தை, அதாவது ஓம் என்ற சப்த நாதத்தை அனுக்கிரஹிப்பவனாய் அதை பாடிக்கொண்டு, கருத்த மேனியையுடையவளும் ஹிமவானுக்கு மகளாக அவதரித்தவளுமான உமையவளைப் பார்த்து உள்ளத்தில் ஆனந்தம் பெருகி உபநிடதங்கள் என்ற ரம்யமான பூங்காவனத்தில் விளையாடுவதில் மகிழ்ச்சியையுடையவரே. அப்படிப்பட்ட அந்த நீலகண்டன் என்ற மயிலாகிற பரமேச்வரனை நான் பஜிக்கிறேன்.
இந்த ச்லோகத்திலும் மயிலினுடைய விசேஷணங்களை பரமேச்வரனிடத்தில் ஆரோபணம் செய்து பகவத்பாதாள் பரமேச்வரனை மயிலாக கல்பித்து அனுபவிக்கிறார்கள்.
மயிலுக்கு சம்ஸ்கிருதத்தில் “சிகீ”, “கலாபீ”, “கேகீ” என்ற பெயர்களுண்டு. மேலும் அது மலைப்பிராந்தியத்திலுள்ள நீருண்ட மேகங்களைக்கண்டு நர்த்தனம் செய்யும். உத்யானங்களில் விளையாடுவதில் அதற்கு ஆசை அதிகம். அதன் கழுத்து கருப்பாக இருப்பதால் அதற்கு நீலகண்டம் என்றும் பெயருண்டு. அவையெல்லாம் ஸ்ரீபரமேச்வரனிடத்திலும் அமைந்திருப்பதால் அவரும் இங்கு மயிலாக கற்பிக்கப்பட்டிருக்கிறார். ஸர்வவியாபியாக இருக்கிறவரும், ஆதி அந்தமில்லாமல் இருக்கிற பரசிவத்தை ஸகுணமாக வர்ணிக்கும்பொழுது, ஆகாசத்தை ஜடையாகத் தான் வர்ணிக்கவேண்டும். இதை அனுசரித்துதான் ஆகாஶேந ஶிகீ² என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறது. பரமேச்வரனின் கழுத்தும் கருப்பாக இருப்பதால் அவருக்கும் நீலகண்டர் எனப்பெயர். ஸமஸ்தப²ணிநாம்ʼ நேத்ரா கலாபீ – ஸகலவிதமான நாகங்களுக்கும் நாயகனான ஆதிசேஷனை பரமேச்வரன் ஆபரணமாக தரித்துக்கொண்டிருக்கிறார். அவர் கேகீ என்றும் புகழப்படுகிறார். மேகம்போன்ற காந்தியையுடைய பார்வதியைக்கண்டு அவரும் ஆனந்தமடைகிறார். உபநிஷத்துக்களாகிற உத்யானவனத்தில் அவரும் கிரீடித்துக்கொண்டிருக்கிறார். இத்தகைய பரமேச்வரனாகிய மயிலை என் ஹ்ருதய புண்டரீகத்தில் த்யானம் செய்கிறேன். இந்த ச்லோகத்தைச் சொல்லி நமஸ்கரிப்பவர்களுக்கு காலக்கிரமத்தில் சிவாநுக்கிரஹம் கைகூடும்; அவர்கள் ஸகலவிதமான ச்ரேயஸ்ஸுகளையும் அனுபவிப்பார்கள் என்பதற்கு இந்த ச்லோகமே ப்ரமாணம்.
तम्= उस,
नीलकण्ठम् = नीलकण्ठ का (भगवान् व मोर का),
भजे = भजन करता हूँ
यः = जो,
आकाशेन = आकाश से,
शिखी = कलगी वाला है (आकाश ही जिसकी कलगी है),
समस्तफणिनाम् = सभी साँपों के,
नेत्रा = राजा से,
कलापी = भूषण वाला है (परों वाला है),
नतानुग्राहिप्रणवोपदेशनिनदैः = प्रणत भक्तों पर अनुग्रह करने वाले प्रणव के उपदेशरूप शब्दों से,
यः = जो,
केकीति = “के-का’ ऐसी आवाज वाले के रूप से,
गीयते = प्रशंसित होता है,
घनरुचिम् = बादल-सी छवि वाली,
शैलसमुद्धवाम् = पर्वतपुत्री,
श्यामाम् = श्यामा पार्वती को,
दृष्ट्वा = देखकर,
मुदा = आनन्द से,
नटन्तम् = नाचता है (और),
वेदान्तोपवने = वेदान्तरूप बगीचे में,
विहाररसिकम् = विहार करने का रसिक है !
Dr.T.M.P.Mahadevan
I adore the blue-throated Lord (peacock) who has the sky as his crest, who wears the chief of all the serpents as ornament, who is praised as being endowed with ‘keki’ sounds by the utterances of instruction in the syllable “Om” which blesses the devotees, who dances in mirth seeing Parvati, daughter of the Mountain, bearing a sheen like the cloud, and who enjoys sporting in the forest of Vedanta.
In this and the next few verses, the dancing form of Siva is praised. In the present verse, the Lord is likened unto a peacock. For this cosmic Peacock, the sky is the crest, the peahen is Parvati, and the dance-ground is Vedanta. Serpents are Its ornaments, and the Pranava is Its sound-symbol.
The term Nilakantha is here used to mean (1) Siva with blue throat, and (2) the peacock with blue coloured neck.
Swami Tapasyananda
Lord Siva is like unto a dancing peacock. He is blue-throated even as the peacock. He bears the sky as crest, as the peacock its feathery plume. He has the lord of all serpents as his necklace while the peacock, being the deadly enemy of all serpents, has mastery over them. He is decorated with ornaments, as the peacock is with its ornamental tail. He instructs with the sound Om in blessing those who prostrate, while the peacock utters its cry known as Keka. He dances in joy, seeing the beautiful young daughter of the mountain (i.e. Parvati, His consort), while the peacock dances at the sight of the black-coloured clouds coming from hills (sailasamudhbhavam syamam ghnarucim). I worship that Siva, the blue-throated one, who thus resembles the peacock and delights to sport in the garden of Vedanta.
Sivaanandalahari – 53
आकाशेन शिखी समस्तफणिनां नेत्रा कलापी नता
नुग्राहिप्रणवोपदेशनिनदै: केकीति यो गीयते ।
श्यामां शैलसमुद्भवां घनरुचिं दृष्ट्वा नटन्तं मुद्रा
वेदान्तोपवने विहाररसिकं तं नीलकण्ठं भजे ॥ ५३ ॥
Commentary
य : = that Paramasiva (that peacock);
आकाशेन = because of aakaasa;
शिखी = locks of hair;
समस्तफणिनां = all the naagas
नेत्रा = aadhisesha who is the naayaka of them;
कलापी = who has the ornaments (who has the feathers);
नतानुग्राहिप्रणवोपदेशनिनदै: = by the praNavadhwani doing anugraham to those who think of;
केकी = that which makes the sound kEkaa;
इति = thus;
गीयते = one who is praised or sung;
शैलसमुद्भवां = that of parvatha raaja’s daughter or that which happens in the mountain;
घनरुचिं = one who has the complexion of mEgha;
श्यामां = of parvathi;
दृष्ट्वा = looking at;
मुद्रा = by the bliss of;
नटन्तं = one who dances;
वेदान्तोपवने = in the garden of vedantha;
विहाररसिकं = one who is intent on the play;
तं = that;
नीलकण्ठं = one who has the blue throat;
भजे = I do worship.
That peacock (शिखी) that has the bun or lock of hair on the head that has the train of quill (कलापी) and that makes the noise kEkaa (केकीति गीयते) that which goes into delirious bliss at the sight of the the cloud (colored Parvathi) that originates in the mountain (शैलसमुद्भवां घनरुचिं) and starts its ecstatic dance (नटन्तं ) in the garden (उपवने) that blue necked one who is intent on play (विहाररसिकं) is the object of my veneration. In this slEdai one cannot escape notice that BhagavatpaadhaaL actually is praising Parameswara.
“प्रपञ्चोपशमं शान्तं शिवमद्वैतं चतुर्थं मन्यन्ते”
“एक एव रुद्रो न द्वितीया यहि तस्थे ”
“विश्वं भूतं भुवनं चित्रं बहुधा जातं जायमानं च यत् |”
“सर्वो ह्येष रुद्रः ”
“सर्वो वै रुद्रः”
These are the words of sruthi that declare that there is nothing apart from Paramasiva. He who remains sarvavyaapi, who has no beginning or end can only be described as aakaasa as his head in saguNa roopam. Accordingly aachaaryaaL describes him आकाशेन शिखी. He is wearing aadhisEshan as his aabharaNam. He has the praNavadhwani as his blessing for his devotees who fall at his feet. Moreover he goes into ecstacy at the very sight of Parvathi and begins his dance of bliss. And he does so at the end of the mountain range called the upanishads. To him AachaaryaaL pays his tribute.
NeelakaNtaaya Namaha
![]()
