ஸ்ரீகாமாக்ஷி அம்பிகையின் பதினைந்து வடிவங்கள் :
Fifteen SvarupAs of Shri Kanchi Kamakshi Ambal :
முன்னுரை :
1) ஸ்ரீவித்யா த்யான லக்ஷணப்படி ஸ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி ப்ரகாசிக்கும் ப்ரதானமான தேவீ க்ஷேத்ரம்.
2) ஸர்வசக்திளுக்கும் ஆதியான காஞ்சிபுரம் ஸ்ரீகாமாக்ஷியம்மை.
3) ஸ்ரீமூகாச்சார்யாள் ஸ்துதித்த ஸ்ரீமூகபஞ்சசதியும், ஐந்து சதகங்களில் அதிவிஷேஷமான ஆர்யா சதகமும்.
4) தேவியின் ஆயிரக்கணக்கான ஸ்வரூபங்களில், முக்யமான பதினைந்து வடிவங்களை ஸ்ரீமூகர் தன் ஆர்யா சதகத்தில் கூறல்.
5) சபரீ துர்கா தொடங்க, சித்வ்யோமம் பர்யந்தம் பதினைந்து நிலைகளில் ஸ்தூலமாகவும், ஸூக்ஷ்மமாகவும் அன்னை காமாக்ஷி விளங்குதல்.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷீ சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
![]()
2 Responses
Does any one have authentic meaning of UDAKA SHANTHI manthra (either padam by padam or verse by verse) in Engklish or Tamil
ஸ்ரீகுருப்யோ நம.தாங்கள் சொன்ன பதினைந்து தேவிகளின் த்யானஸ்லோகங்களை பதிவிட வேண்டுகிறேன்.மிக அருமையாக உள்ளது.