Author Archives

  • Shri LalithopAkyanam — Mahatmyam of Devi LalithA — Part 7

    ShrI LalithopAkyanam — Mahatmyam of Devi LalithA TripurasundarI — Continuos Lecture — Part 7 ShrI LalithopAkyanam Part 7: IndrAni’s UpAsanA To ParadevathA and Ksheera Samudra madanA ஶ்ரீலலிதோபாக்யானம் பாகம் 7: இந்த்ராணி ஶ்ரீவித்யோபாஸனையால் ஶ்ரீலலிதாம்பாளை உபாஸித்தல் மற்றும் க்ஷீராப்தி மதனாரம்பம் 1) அகஸ்த்யர் சாபத்தால் நஹூஷன்… Read More ›

  • Shri Lalithopakyanam — Mahatmayam Of Devi LalithA — Part 6

    ShrI LalithopAkyanam — Mahatmyam Of Devi Lalitha Maha TripurasundarI — Continuous Lecture — Part 6 Shri LalithopAkyanam Part 6: VrutrAsura SamhAram : ஶ்ரீலலிதோபாக்யானம் பாகம் 6 வ்ருத்ராஸுர ஸம்ஹாரம் : 1) தேவேந்தரன் ப்ருஹஸ்பதியிடம் கொண்ட கோபத்தினால் விஶ்வரூபன் எனும் த்ரிஶிரனை ஆசார்யனாய் வரித்தல். 2) விஶ்வரூபன்… Read More ›

  • Shri Lalithopakyanam — MahatmyA of Devi LalithA — Part 5

    ShrI LalithopAkyanam — MahatmyA of Devi LalithA Maha TripurasundarI — Continuos Lecture — Part 5 Shri Lalithopakyanam Part 5: Creation of Pancha BrahmasanA and Sri Chakra Srushti: ஶ்ரீலலிதோபாக்யானம் பாகம் 5: பஞ்சப்ரஹ்மாஸன உற்பத்தி மற்றும் ஶ்ரீசக்ர உற்பத்தி 1) ஶ்ரீஹயக்ரீவர் ஶ்ரீலலிதோபாக்யானாம்ருதத்தை ஶ்ரீஅகஸ்த்ய மஹருஷிக்கு… Read More ›

  • Shri Lalithopakyanam — Mahatma of Devi LalithA — Part 4

    Shri Lalithopakyanam — MahatmyA of Devi LalithA — Continuous Lecture — Part 4 Shri Lalithopakyanam Par 4: Greatness of Shri LopamudrA: ஶ்ரீலலிதோபாக்யானம் பாகம் 4: ஶ்ரீலோபாமுத்ரா தேவியின் மஹிமை : 1) விஷ்ணு மாயயின் அம்ஶமே ஸாக்ஷாத் ஶ்ரீலோபாமுத்ரா தேவி வடிவில் கவேரன் அரண்மனையில் விளங்குதல் 2)… Read More ›

  • Shri Lalithopakyanam — MahatmyA Of Devi LalithA — Part 3

    Shri Lalithopakyanam — MahatmyA of Devi LalithA — Continuos Lecture — Part 3 Shri Lalithopakyanam Part 3: Shri Hayamukha’s UpadeshA to ShrI AgasthyA ஶ்ரீலலிதோபாக்யானம் பாகம் 3: ஶ்ரீஅகஸ்த்யருக்கு ஶ்ரீஹயக்ரீவ மஹாவிஷ்ணு ஶ்ரீலலிதாம்பிகையின் வைபவத்தைக் கூறுதல் : 1) ஶ்ரீஅகஸ்த்யர் ஶ்ரீபரமேஶ்வராஞ்ஞையினாலே காஶி க்ஷேத்ரத்திலிருந்து தக்ஷிண தேஶத்திற்கு… Read More ›

  • Shri Lalithopakyanam — MahatmyA of Devi LalithA — Part 2

    Shri Lalithopakyanam — MahatmyA of Devi LalithA MahA TripurasundarI — Continuous Lecture — Part 2 L Shri Lalithopakyanam Part 2: ShrI HayagrivAvatAram : ஶ்ரீலலிதோபாக்யானம் பாகம் 2: ஶ்ரீஹயக்ரீவ அவதாரம் : 1) ஶ்ரீஅகஸ்த்ய மஹாமுனிவருக்கு ஶ்ரீமஹாவிஷ்ணுவானவர் காஞ்சிபுரத்தில் தர்ஶனமளித்து ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி மஹிமையை உபதேஶித்தது…. Read More ›

  • Shri Lalithopakyanam — MahathmyA of Devi Lalitha Part 1

    Shri Lalithopakyanam — MahatmyA of Devi Lalitha Maha Tripura SundarI — Continuous Lecture — Part 1 ShrI Lalithopakyanam Part 1: Lalithopakyanam Introduction : ஶ்ரீலலிதோபாக்யானம் பாகம் 1: லலிதோபாக்யானம் முகவுரை: ஸகல புவனங்களுக்கும் ஆதார மூர்த்தியான ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி பராபட்டாரிகையின் வைபவத்தை ஶ்ரீஹயக்ரீவ மஹாவிஷ்ணுவான பகவான் ஶ்ரீஅகஸ்த்ய… Read More ›

  • ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 16

      ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 16: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 8: ShrI BhavanI SahasranAmA Vaibhavam 16: ShrI BhavanI SahasranAmam 8: ஓம் ஸித்தாயை நம: 1) அஷ்டமஹா ஸித்திகள் உள்பட ஸகல ஸித்திகளுக்கும் ஈஶ்வரியாய் விளங்குபவள். 2) ஸித்திகளை தன் உபாஸகர்களுக்கு வழங்குபவள். 3) ஸித்தேஶ்வரி என் ப்ரஸித்தமாய் விளங்குபவள். 4) பந்தங்களுக்கு… Read More ›

  • மாசி பூரம் ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் அவதார தினம்

      மாசி பூரம்(18/02/2022) ஶ்ரீ காமாக்ஷி பராபட்டாரிகா ஆவிர்பாவம் : ஶ்ரீகாமாக்ஷி பராமஹாபட்டாரிகா மஹிமை : “கலாப்யந்த: ஶஶதர கலயாம் அங்கித மௌலிம் அமல சித் வலயாம் அலயாம் ஆகமபீடி நிலயாம் வலயாங்க ஸுந்தரீம் அம்பாம்” — ஆர்யா ஶதகம் 42 “கலா” எனும் பதத்தின் அர்த்தமானது 1) கலா — காமகலை, ஈகார மாத்ருகாக்ஷரம்… Read More ›

  • ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 15:

    ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 15: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 7: ShrI BhavanI SahasranAmA Vaibhavam 15: ShrI BhavanI SahasranAmam 7: ஓம் ஶாந்தாயை நம: 1) ஜீவன் தன்னை ப்ரஹ்மமாய் உணரும் ஸ்திதியே ஶாந்தம். அத்தகைய ஸ்திதியை தன் பக்தனுக்கு அருள்பவள். 2) “ஸ்வயமேவ ஆத்மா லலிதா” எனும் பாவநோபநிஷத் வாக்யத்தை அனுபவத்தில் கொண்டுவர… Read More ›

  • ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 14:

    ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 14: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 6: ShrI BhavanI SahasranAmA Vaibhavam 14: ShrI BhavanI SahasranAmA 6: ஶ்ரீஶுபாயை நம: 1) மங்களமே வடிவானவள். ஸகல ஸௌபாக்யங்களையும் வழங்குபவள். 2) ஸௌபாக்யத்தின் எல்லையான கைவல்ய மோக்ஷத்தையும் வழங்கும் பரமகருணா மூர்த்தி. 3) கைவல்ய மோக்ஷத்தின் மேல் இச்சையில்லாதோருக்குக் கூட தர்மார்த்தகாமங்களை அளித்து,… Read More ›

  • ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 13:

    ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 13: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 5: ShrI BhavanI SahasranAmA Vaibhavam 13: ShrI BhavanI SahasranAmA 5: விஷ்ணுமாயாயை நம: 1) மும்மூர்த்திகளாலும் கடக்கமுடியாத வைஷ்ணவீ மாயா ஸ்வரூபத்தில் விளங்குபவள் 2) ஞானிகளும் பலவந்தமாக அஞ்ஞான வசப்படுதல் கர்மாவின் காரணத்தினால். கர்மங்களுக்கு பலனக்கும் மஹாமாயா ஸ்வரூபிணி 3) மதுகைடபர்களால் ஆபத்து ஏற்பட்ட… Read More ›

  • ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 12

    ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 12: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 4: ஶிவப்ரியாயை நம: 1) பரமஶிவனிடத்தில் மிகுந்த ப்ரியம் உள்ளவள். பரமஶிவனாருக்கு மிகவும் ப்ரியமானவள். 2) சொல்லும் பொருளும் ஒன்றே விட்டு ஒன்று பிரியாதது போல் ஸ்வாமியும் அம்பாளும் சேர்ந்தே விளங்குகின்றனர். 3) ஶ்ரீசக்ரத்திலும் ஶக்தி த்ரிகோணங்கள் ஐந்தும், ஶிவத்ரிகோணங்கள் நான்கும் சேர்ந்து விளங்குகின்றது. 4) த்ரிகோண… Read More ›

  • ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 11:

    ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 11: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 3 (தொடர்ச்சி): மஹாலக்ஷ்ம்யை நம: 5) ஶ்ரீஸூக்தத்தினால் உபாஸிக்கப்படுபவள். ஶ்ரீதேவியின் பஞ்சதஶாக்ஷரி எனும் மஹாமந்த்ரம் ஶ்ரீஸூக்தத்தில் ஸூக்ஷ்மமாக விளங்குவதை ஸௌபாக்யலக்ஷ்மி கல்பம் கூறும். 6) ஶ்ரீஸூக்தத்தினால் பலநூறு கோடி வருடங்கள் க்ஷீராப்தியில் ஶ்ரீமஹாலக்ஷ்மியினால் உபாஸிக்கப்பட்டவள் ஶ்ரீபவாநீ. பின்னர் மஹாலக்ஷ்மிக்கு தர்ஶனமளித்து மஹாலக்ஷ்மிக்கும் தனக்கும் அபேத பாவனையை உணர்த்தியவள்…. Read More ›

  • ஶ்ரீபராஶக்தியின் ஶாக்த மஹாபீடங்கள் :

    ஶ்ரீபராஶக்தியின் ஶாக்த மஹாபீடங்கள் : த்ரிபுராந்தகம் பகவதி ஶ்ரீபாலா த்ரிபுரஸுந்தரி : தேவியின் ஶாக்த மஹாபீடங்களில் மிக முக்யமான பீடம் த்ரிபுராந்தகம். ஶ்ரீஶைல க்ஷேத்ரத்தினுடைய நுழைவாயில் என்று கூறப்படும் க்ஷேத்ரம். ஶ்ரீஶைல மத்தியில் உறையும் பகவதி ப்ரமராம்பா ஸாக்ஷாத் ஶ்ரீபராபட்டாரிகா. ஶ்ரீதூர்வாஸரால் ஶ்ரீவித்யா பத்ததியில் உபாஸிக்கப்பட்டவள். பகவதி ஶ்ரீப்ரமராம்பாளின் வைபவத்தை பின்னொரு ஸமயம் இந்த தொடர்… Read More ›

  • ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 10

    ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 10: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 3: மஹாலக்ஷ்ம்யை நம: 1) ஸர்வஸ்யாத்யா மஹாலக்ஷ்மி என ஸகல புவனங்களுக்கும் மூல காரணமான ஶ்ரீஆதி மஹாலக்ஷ்மியே ஸாக்ஷாத் பவாநீ 2) மஹிஷாஸுரனை ஸம்ஹரிக்க ஸகல தேவ ஶரீரங்களிலிருந்தும் தேஜோமயமாகத் தோன்றிய ஶ்ரீசண்டிகா மஹாலக்ஷ்மி இவளே. 3) காமாக்ஷி விலாஸத்தில் கூறியபடி ஶ்ரீசக்ர மத்யத்தில் உறையும் ஸாக்ஷாத்… Read More ›

  • ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 9:

      ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 9: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 2: ஜகன்மாத்ரே நம: 1) ஸகல புவனங்களுக்கும் ஒரே தாயாராக விளங்குபவள். 2) ப்ரஹ்மா முதல் புழு வரை விளங்கும் ஸகல ஜீவராசிகட்கும் அன்னையாய் விளங்குபவள். 3) “அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்” என்றும் “முன்னம் அவனை ஈன்றவளே” என்றும் அபிராமி, அபயாம்பா பட்டர்களால்… Read More ›

  • ஶ்ரீஶ்யாமளா நவராத்ரம் எனும் மாக நவராத்ரி உத்ஸவம்

    ஶ்ரீ ச்யாமளா நவராத்ரோத்ஸவம் எனும் மாக நவராத்ரி: பரதேவதையான ஶ்ரீஜகதம்பிகையை உபாஸிக்க ஏற்ப்பட்ட வ்ரதங்களிலே ச்ரேஷ்டமானது நவராத்ரி வ்ரதம். நவராத்ரி புண்யகாலைத்தில் அம்பாளை ஆராதிப்பது அதிவிஷேஷம் என்றும் தேவி மஹாமந்த்ர ஜபங்களை செய்து கொண்டு பரதேவதையை உபாஸிக்க சிறந்தகாலம் என்பதும் சாஸ்த்ரங்களின் துணிபு. தேவி பாகவதம் விஷேஷமாக நான்கு நவராத்ரங்களையும் கூறுகிறது. அவற்றுள் ஶ்ரீவித்யோபாஸகர்கள் பொதுவாக… Read More ›

  • ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 8:

    ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 8: ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 1: மஹாவித்யாயை நம: 1) வாமகேஶ்வர தந்த்ரத்தில் ஸூசிக்கப்பட்ட பதினாறு மஹாவித்யைகளின் ஸமஷ்டியான ஶ்ரீவித்யா மஹாஷோடஶி வடிவானவள் 2) தக்ஷிணகாலி முதற்கொண்ட பத்து மஹாவித்யைகளின் தனித்தனி வடிவாகவும், பத்து மஹாவித்யைகளின் ஸமஷ்டி வடிவாகவும் விளங்குபவள் 3) மோக்ஷப்ரதான்ய மஹாவித்யையான ஶ்ரீவித்யா ஸ்வரூபிணி 4) அத்வைதாநுபவத்தின் வடிவான ப்ரஹ்மவித்யா… Read More ›

  • ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 7:

    ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 7: ஶ்ரீஆத்யாஶக்தி பகவதி மஹாத்ரிபுரஸுந்தரி பவாநீ த்யானம் : ஶ்ரீபகவதி பவாநீ மஹாத்ரிபுரஸுந்தரி பரதேவதையின் த்யானம் இரண்டு வகையாக ஸஹஸ்ரநாமாவில் ஶ்ரீபரமேஶ்வரர் கூறுகிறார் 1) உதித்து வரும் ஸூர்யனைப் போல் சிவந்தவள். பாஶம், அங்குஶம், தாமரைப்பூ, ரக்தம் நிரம்பிய கபாலம் இவற்றை ஏந்தியவள். தேவ ஸமூஹங்களால் ஸேவிக்கப்படுபவள். அமலை. பரமஶிவனின் இல்லாள்…. Read More ›