ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் மஹிமை:
Greatness of Bhagavati Shri Kamakshi :
1) ஏகமான ஸத் எனும் ப்ரஹ்மஸ்வரூபிணியாய் ப்ரகாசிக்கும் பகவதி ஸ்ரீகாமாக்ஷி.
2) சிதானந்த வடிவினளான பகவதி ஸ்ரீகாமாக்ஷி.
3) பரமசிவன் பத்னி, த்ரிபுரஸுந்தரி, லக்ஷ்மீ, சபரி துர்கா, பைரவீ, ஸரஸ்வதி, மாதங்கி, மஹிஷாஸுரமர்த்தினி, மஹாமாத்ருகா என அனேக வடிவங்களைத் தாங்கி அருளும் பகவதி ஸ்ரீகாமாக்ஷி.
4) தத்வங்களைக் கடந்த ஆனந்த ரூபிணியான ஸ்ரீகாமாக்ஷி.
5) தன் கடாக்ஷத்தினாலேயே வைராக்யத்தையும், ஞானத்தையும், முக்தியையும் அளிக்கும் அன்னை ஸ்ரீகாமாக்ஷி.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷீ சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
![]()
2 Responses
Dear Shri Mayiladuthurai Raghavan
I have a doubt for long time. Guess you are the most qualified person to clear my doubt.
एक + अम्र Parvathy was supposed to have meditated sitting under a SINGLE MANGO tree.
एक + अम्र A single vastram is normally word only during Aparakaaraya.
What are the split pada in the एकाम्बरेस्वर the name given to deity and temple?
காமாக்ஷீ சரணம்