ஸ்ரீகாமாக்ஷி அம்பிகையின் பதினைந்து வடிவங்கள் 1: ஸ்ரீசபரி துர்கா:

ஸ்ரீகாமாக்ஷி அம்பிகையின் பதினைந்து வடிவங்கள் 1:

ஸ்ரீசபரி துர்கா:

Fifteen SvarupAs of Shri Kamakshi 1:

Shri ShabarI DurgA:

1) மதஜலத்தால் திலகமிட்டவள், இலைகளை வஸ்த்ரமாய் தரித்தவள், குந்துமணி மாலையைத் தாங்கியவள், ஸர்ப்பராஜங்களை ஆபரணமாய் தரித்தவள். இத்தகைய சபரீ வேஷந்தரித்த ஸ்ரீகாமாக்ஷி விளையாடுகிறாள்.

2) சபரனான பரமசிவனின் பதிவ்ரதை.

3) ஸ்ரீசக்ர ஆம்னாயங்களில், உத்தராம்னாயத்தில் ப்ரகாசிக்கும் சாக்த தேவதை.

4) அர்ஜூனனுக்கு அருள வேண்டி வந்த ஸ்ரீபரமசிவனாருடன் தோன்றியவள்.

5) காடாம்புழாவில் ஸ்ரீகிராத பார்வதியாக, விஜயவாடாவில் கனகதுர்கையாக விளங்கும் பகவதி ஸ்ரீசபரீ.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷீ சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

 

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading