Author Archives

 • A Majestic Jallikattu Rishabam with multiple fractures rescued & rehabilitated

  பசுவிடம் எதுவுமே மட்டமாக இல்லாமல், உத்தமமானதாக இருப்பதால் கோமயமும் கோமூத்திரமுங்கூட மருந்தாக இருக்கின்றன. முன்னைவிட இப்போது புதிது புதிதாக வியாதிகள் முளைத்துக் கொண்டிருந்தாலும் குழந்தைகளுக்கு வயிற்றில் கட்டி விழுவதை மட்டும் தக்கத் தடுப்பு மருந்துகளால் –- preventive medicines என்கிறவற்றால் -– நன்றாகக் குறைத்திருக்கிறார்களென்பது தெரிகிறது. கட்டி விழுந்து கொண்டிருந்த காலத்தில் அதற்கான மருந்துகளில் கோமூத்ரம்… Read More ›

 • April’ 21-Sri Periyava Kainkaryam: Annadhana Seva Update: Over 10,000 Meals Served

  அன்னதானத்துக்கு என்ன விசேஷம் என்றால் “இதிலேதான் ஒருத்தரைப் பூர்ணமாகத் திருப்திப்படுத்த முடியும்”. பணம், காசு, வஸ்த்ரம், நகை, பூமி, வீடு இந்த மாதிரியானவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறவன் அதற்குமேல் தந்தாலும், ‘வேண்டாம்’ என்று சொல்லமாட்டான். அன்னம் போடுகிற போதுதான் ஒருத்தன் என்னதான் முட்ட முட்டச் சாப்பிட்டாலும், ஓர் அளவுக்கு மேல் சாப்பிட முடியாது. ‘த்ருப்தோஸ்மி:… Read More ›

 • Vaanam Partha Sivalingam – Vilva Vana Nathar Temple Update

  ஸ்ரீமத் பாகவதத்தில் பகவான் லோகத்தையெல்லாம் பகவத் ஸ்வரூபமாக பார்த்து ஸேவை செய்வதும் பூஜைதான் என்கிறார். இப்படிச் சொன்னதால் பூஜை கூடாது, உத்ஸவம் கூடாது என்று அர்த்தமில்லை. பரோபகாரம் பண்ணி ஜனங்களுக்கு சாப்பாடும், துணியும் மற்ற ஸெளகர்யங்களும் கிடைக்கிற மாதிரி செய்துவிட்டு, அவர்கள் தின்று தின்று என்றைக்கோ ஒருநாள் பரமார்த்த ஸத்யத்தைத் தெரிந்து கொள்ளாமலே சாகிற மாதிரி… Read More ›

 • Active Apr.’21 – 97 Cows Rescued

  நேராகத் தான் ஈன்ற கன்று என்ற ஒன்றை முன்னிட்டே கோ சுரப்பு விட்டாலும் அது நம்மைப் போன்ற மற்ற மநுஷ்யர்களுக்கும் இயற்கையாகவே தாயாயிருந்து போஷாக்குப் பண்ண வேண்டும் என்பதே பகவத் ஸங்கல்பம் என்றுதானே தெரிகிறது? அந்த மாத்ரு ப்ரேமையே கோவுக்கு வேறெந்த ப்ராணிக்குமில்லாத உன்னத ஸ்தானத்தைக் கொடுத்திருக்கிறது. அதை தெய்வமாகவே கருதும் உன்னதம். பசு தெய்வந்தான்…. Read More ›

 • Vaitheeswaran Kovil Maha Kumbabishekam Successfully completed on April 27′ 21

  Jaya Jaya Sankara Hara Hara Sankara – Amidst the raging pandemic and all the hoopla around it, the Maha Kumbabishekam of Thaiyalnayagi Swami Samedha Vaidyanatha Swami was completed successfully on April 27. There were tight security measures and general public… Read More ›

 • 120.8. Sri Sankara Charitham by Maha Periyava – Determining the period of Sri Sankara’s life

   Jaya Jaya Sankara Hara Hara Sankara – Loss of faith in our own scriptures has been sighted as one of the key reason in determining the time period of Bhagawathpadhal laments Sri Periyava. Many Jaya Jaya Sankara for Smt. Sowmya… Read More ›

 • A Challenging Yatra to Dakshina Kailasam – Vellingiri Andavar

  Jaya Jaya Sankara Hara Hara Sankara, Never in my wild dreams I thought I would do this yatra…totally impromptu. I’m glad I undertook this yatra by Periyava’s grace and had the great darshan of Vellingiri Andavar. Have posted a detailed… Read More ›

 • Update on Acid Attack Cows in Madurai

  ஹ்ருதயத்திலிருந்து ரத்தம் சரீரம் பூராவுக்கும் பாய்கிற மாதிரி இங்கே செய்யும் வைதிக அநுஷ்டானங்கள் லோகம் முழுதற்கும் க்ஷேமங்களைப் பாய்ச்சிவிடும். அதாவது வேதம் இருந்தால்தான் லோகமே நன்றாக இருக்கும்; லோக க்ஷேமமே இங்கே நம்முடைய தேசத்தில் செய்கிற வைதிகமான யஜ்ஞ கர்மானுஷ்டானாதிகளில்தான் இருக்கிறது. அதைப் பற்றிக் கொஞ்சங்கூட ஸந்தேஹப்பட வேண்டாம். அப்படி லோகத்தையே வாழ்விப்பது யஜ்ஞம்; வேள்வி… Read More ›

 • Maha Periyava “Deiva Vaakku” & “Divine Expositions” – Ulle Veliye Sambandam – Part 2 – Kshetram & Theertha Mahimai”

  Namaste, On this auspicious Vasanta Navarathri Ashtami, With Sri Periyavas’ anugraham and with the blessings of Sri Kanchi Kamakoti Peeṭadhipati, His Holiness, Jagadguru Pujyasri Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swamigal, Kāmakoṭi Sandeśaḥ brings you மஹா பெரியவா “தெய்வ வாக்கு,”  Ulle Veliye Sambandam – part 2 – Kshetram & Theertha… Read More ›

 • 120.7.2. Sri Sankara Charitham by Maha Periyava – Determining the period of Sri Sankara’s life

    Jaya Jaya Sankara Hara Hara Sankara – The ulterior and deceitful motives of British on destroying our Dharma has been explained by Sri Periyava in this chapter. Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for a fitting sketch and… Read More ›

 • Kind Attn: Help Needed In Renovation of 1000 year+ Vaanam Partha Sivalingam (Sivalingam with no roof)

  பக்தியின் லட்சியம் நல்லவனாக ஆக்குவது மட்டுமல்ல. நமக்குக் காரணமான சக்தியைத் தெரிந்து கொண்டு, அதற்கும் நமக்கும் பேதமில்லை என்ற பரம ஞானத்தை அடைந்து, சம்ஸாரச் சூழலிலிருந்தே தப்புவதே பக்தியின் லட்சியம். அதோடு, வெளி உலகத்துக்கு நல்லவனாக நடக்கவும்கூட அதுவே வேறெந்த உபாயத்தையும்விட மிகுந்த சக்தியுடன் உதவி புரிகிறது. கோபுரம் கட்டி எல்லார் கண்களிலும் படவைத்து பகவானை… Read More ›

 • Blessing Message for Temple Protection Movement by Sri Periyava

  Jaya Jaya Sankara Hara Hara Sankara – The need to protect our ancient temples has been emphasized and blessed by Sri Periyava in this message. Rama Rama

 • Brutal (Acid) Attack on Cows in Madurai followed by a grueling rescue effort

  தொன்று தொட்டுப் பசுவும் அதனுடன் இணைந்துள்ள புனிதமான எண்ணங்களும் தத்வங்களும் நம்முடைய கலாசாரத்துக்கென்றே ஏற்பட்ட பல சீரிய அம்சங்களை உருவாக்கியிருப்பதால் வேறெதற்கும் இல்லாத தனியானதொரு ஸ்தானத்தைப் பசுவுக்குத் தந்து அது என்றென்றும் போஷாக்குடன் இருக்கச் செய்ய வேண்டும். கோ ஸம்ரக்ஷணம் பரம தர்மம்; பரம புண்யம். பசுவின் க்ஷேமம் நாட்டுக்கே க்ஷேமம் தரும். அதை ஸம்ரக்ஷித்தால்… Read More ›

 • Manava Seva – Sri Periyava Kainkaryam – Providing Assistive Devices to Old, Poor & Physically Challenged

  அநாதைக் குழந்தைகளின் ஸம்ரக்ஷணை, திக்கற்ற ஏழைகளுக்கு ஸேவாஸதனம் வைப்பது, ப்ராணி வதையைத் தடுப்பது, பசு வளர்ப்பது, பசிக் கஷ்டம் யாருக்கும் வராமல் உபசரிப்பது என்றிப்படி எந்தெந்த விதத்தில் முடியுமோ அப்படி நம் அன்பை, வெறும் பேச்சாக இல்லாமல், கார்யத்தில் காட்டினால் பரமேஸ்வரனின் அன்பு நமக்கும் கிடைக்கும். ஈஸ்வராநுக்ரஹம் எங்கேயும் ப்ரவாஹம் மாதிரி ஓடிக் கொண்டேதான் இருக்கிறது…. Read More ›

 • Mammoth Mar.’ 21 – 366 Cows/Calves/Rishabams Saved

  ப்ரத்யக்ஷத்தில் நமக்குப் போஷாக்கு மிகுந்த பாலைக் கொடுத்தும், இன்னும் எத்தனையோ விதங்களிலும் பயன்களைத் தருகிற கோவே அப்ரத்யக்ஷத்திலும் அதைவிட ஜாஸ்தியான பயன்களைத் தருகிறது. ப்ரத்யக்ஷம் என்பதை லௌகிகம் என்றும் அப்ரத்யக்ஷத்தை அலௌகிகம் என்றும் சொல்வது. அலௌகிகம் என்பதை விட தெய்விகம் என்றும் ஆத்மிகம் என்றும் சொன்னாலே இக்காலத்தில் புரியும். வாஸ்தவத்தில் அதை வைதிகம் என்றே சொல்ல… Read More ›

 • Rishabam with fractured leg – Rescued & Recovering

  பெண் பசு பால் என்ற உணவை நேராகத் தருகிறது என்றால் காளை மாடுதான் முக்யமாக உழவில் உழைத்து பயிர் பச்சை மூலம் உணவு தருகிறது. இப்படி மாட்டு ஜாதியே மநுஷ்ய ஜாதியின் வயிற்றுக்குப் போடும் பரமோபகாரத்தைப் பண்ணுவதாக இருக்கிறது. அதனிடம் நாம் அளவில்லாத நன்றியும் பக்தியும் காட்ட வேண்டும். அதற்குச் சின்ன ஹானி செய்தாலும் தெய்வாபராதமாக,… Read More ›

 • 120.7.1. Sri Sankara Charitham by Maha Periyava – Determining the period of Sri Sankara’s life

  Jaya Jaya Sankara Hara Hara Sankara – How the westerners and the orientalists try their best to tamper with our Bhagawadpadhal’s timeline along with the reasons has been explained clearly by Periyava. Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for… Read More ›

 • Manava Seva – Sri Periyava Kainkaryam Medical Camps to Orphans, Poor, Old, and Needy

  “பகவான் நம்மைக் கண் திறந்து பார்க்க வேண்டும்” என்று எல்லாரும் குறைபட்டுக் கொள்கிறோம். கருணைக் கடலான ஈஸ்வரன் கண்ணைத் திறந்து பார்த்துக் கொண்டேதான் இருக்கிறான். ஏன் அவன் நாம் இஷ்டப்படுகிற மாதிரி நமக்கு சௌபாக்யங்களைத் தரவில்லை என்றால், நாம் கண்ணைத் திறந்து லோகத்தின் கஷ்டங்களைப் பார்த்து அது நிவ்ருத்தியாவதற்கு நம்மாலான உபகாரத்தைப் பண்ணாமலிருப்பதால்தான். நம் மனஸ்… Read More ›

 • Manava Seva – Massive Annadhanam by Sri Periyava Kainkaryam

  வைத்தியசாலைகள், சிறைச்சாலைகள், ஏழை விடுதிகள், அநாதாசிரமங்கள், விதவா இல்லங்கள், பிச்சைக்காரர் விடுதிகள் முதலியவற்றைப் போய்ப் பார்த்தால் தெரியும், மநுஷ்யர்கள் எத்தனை தினுஸான கஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள் என்பது. இவற்றை மஹான்கள்தான் என்றில்லை. ஸாதாரண ஜனங்களான நாமும் ஓரளவுக்குத் தீர்த்து வைக்க முடியும். இம்மாதிரியான இடங்களைப் போய்ப் பார்த்தால் நம் போன்றவர்களின் உபகாரத்தைக் கூட ஈஸ்வரன் எத்தனை ரூபங்களில்… Read More ›

 • Sri Jayendra Saraswathi Shlokamalika – Stotram on Pujya Shri Jayendra Saraswathi Swamigal by Pujya Shri Shankara Vijayendra Saraswathi Swamigal

  Namaste, In the week of Peetarohana & Aradhana of Jagadguru Pujyasri Jayendra Saraswathi Swamigal, With Sri Periyavas’ anugraham and with the blessings of Sri Kanchi Kamakoti Peeṭadhipati, His Holiness, Jagadguru Pujyasri Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swamigal, Kāmakoṭi Sandeśaḥ brings you  Sri Jayendra Saraswathi Shlokamalika – Stotram on… Read More ›