Author Archives

 • Periyava Golden Quotes-1006

  ஜலத்தை கலக்குக் கலக்கு என்று கலக்கிக் கொண்டிருந்தால் அதற்குள்ளே இருக்கிற ஒரு முத்து எப்படித் தெரியும்? நாம் அநேக எண்ணங்களால் மனஸைக் கலக்கிக் கொண்டிருப்பதால்தான் உள்ளேயிருக்கும் ஆத்மா என்ற முத்து தெரியவில்லை. எண்ண அலைகளையெல்லாம் நிறுத்திவிடுவதுதான் நிஜ மௌனம். அதற்கு உபாயமாயிருப்பது இப்போது நாம் அநுஷ்டிக்க வேண்டிய வாய் மௌனம். யோக ஸாம்ராஜ்யத்துக்குள்ளே பிரவேசிப்பதற்கு முதல்… Read More ›

 • Anusha Puja Invitation – January 29th @ MN

  Many Jaya Jaya Sankara to Smt. Prabha Krishnamoorthy for the share. Pl. see the link for more details. Rama Rama https://www.paperlesspost.com/flyer/go/JKw548yHWmg284ikJ8RP

 • Periyava Golden Quotes-1005

  நிஜ மௌனத்துக்கு நம்மைப் பழக்கிக் கொண்டோமானால், அப்படிச் செய்யும்போது நம்முடைய மநுஷ்ய வேகங்கள், பாவங்கள் எல்லாம் போய்விடும். உள்ளுக்குள்ளே இருக்கிற பொறி, பரமாத்ம ஜ்யோதிஸ்ஸின் பொறி, இப்போது நம்முடைய இந்திரிய ஜீவனத்திலே சாம்பலில் மூடிப்போனதுபோல் மங்கி இருக்கிற பொறி, மௌன ஸாதனையில் கண கண வென்று ஜ்வலிக்க ஆரம்பிக்கும். எந்தப் பரமாத்ம ஜ்யோதிஸ்ஸிலிருந்து இந்தப் பொறி… Read More ›

 • 71.3 Sri Sankara Charitham by Maha Periyava – Suka Brahmam

  Jaya Jaya Sankara Hara Hara Sankara – The greatness of Suka Brahma Maharisihi has been explained further in this concluding part of this chapter. What an amazing Brahma Nishta Yogi he is……. Many Jaya Jaya Sankara to our sathsang volunteers,… Read More ›

 • Periyava Golden Quotes-1004

  நாம் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும்போதுகூட ஒரு எறும்பு மேலே ஊறினால் அதை அப்படியே தேய்த்து விடுகிறோம்; கொஞ்சம் குளிர் காற்று அடித்தால் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்கிறோம்; பக்கம் மாறிப் படுக்கிறோம். காலமே (காலையில்) எழுந்திருக்கிற போது நமக்கே இது எதுவும் ஞாபகமிருப்பதில்லை. அதாவது இந்த விஷயங்கள் பூர்ணமாக நம் ப்ரக்ஞைக்கு எட்டாமலே இப்படியெல்லாம் பண்ணியிருப்போம்…. Read More ›

 • Maha Periyava “Dheiva Vaaku” – Shivananda Lahari – Shloka 61- Part 2 – Audio with Text in Tamizh

  Namaste, On this auspicious Pradosham, With Sri Periyavas’ anugraham and with the blessings of Sri Kanchi Kamakoti Peeṭadhipati, His Holiness, Jagadguru Pujyasri Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swamigal, Kāmakoṭi Sandeśaḥ brings you மஹா பெரியவா “தெய்வ வாக்கு“ Shivananda lahari – shloka 61 – part 2 , Audio with Text in… Read More ›

 • 241. Mother by Maha Periyava

  Jaya Jaya Sankara Hara Hara Sankara – The greatness of Mother has been vividly in this chapter by Sri Periyava. Many Jaya Jaya Sankara to Shri. B. Narayanan Mama for the translation. Rama Rama அம்மா தாயன்பைப் போலக் கலப்படமே இல்லாத பூரணமான… Read More ›

 • Periyava Golden Quotes-1003

  ஆரம்பத்தில் எல்லாக் காரியத்தையும், எண்ண ஓட்டத்தையும் விட்டு மௌனமாயிருப்பதென்றால் முடியாதுதான். அந்த நிலையில் சைகை, எழுதிக் காட்டுவது இவற்றோடாவது மௌனம் இருக்க ஆரம்பித்துவிட வேண்டியதுதான். என்ன ஜாடை காட்டினாலும், எழுதினாலும் பேசுகிற அளவுக்கு வளவளப்பும் வ்ருதாவும் இருக்காதல்லவா? ஸதா அரித்துக் கொண்டிருக்கிற நாக்கை எப்படியும் அன்றைக்குக் கட்டிப் போடுகிறோமல்லவா? அந்த மட்டுக்கும் நல்லதுதான். இப்படி ஆரம்பித்து,… Read More ›

 • Sanatana Dharma and Unexplained Miracles

  Jaya Jaya Sankara Hara Hara Sankara – There are countless miracles that makes us realize that Bhagawan cannot be comprehended by our senses. Sri Periyava talks about this extensively in Deivathin Kural and tell us that Bhagawan is way beyond… Read More ›

 • Periyava Golden Quotes-1002

  மௌனம் என்றால் எந்த விதத்திலும் அபிப்ராயம் தெரிவிக்காமலிருக்க வேண்டும். வாயை மட்டும் மூடிக் கொண்டு ஏதாவது ஜாடை காட்டித் தெரிவித்துக் கொண்டிருந்தால் பிரயோஜனமில்லை. அவசியமானதற்கு மட்டும் எழுதி வேண்டுமானால் காட்டலாம். ‘காஷ்ட மௌனம்’ என்று மரக்கட்டை மாதிரி இருப்பதாக ஸங்கல்பித்துக் கொண்ட ஸமங்களில் ஜாடை காட்டுவது, எழுதிக் காட்டுவது எதுவுமே நிச்சயமாகக் கூடாது. – ஜகத்குரு… Read More ›

 • IMPORTANT – Mark Your Calendars – Mahodaya Maha Punniya Kalam – Feb 4. 2019

  Jaya Jaya Sankara Hara Hara Sankara – Sri HH Periyava had asked Smt. Mahalakshmi Mami to ensure that the Mahodhaya Punniya Kaka Mahatmiyam is known to everyone and asked her to spread the message to all devotees. Please see the… Read More ›

 • Periyava Golden Quotes-1001

  கீதையில் ‘பட்டினி கிடக்கிறவனுக்கு யோகம் வராது’, ‘தூங்காமலே இருக்கிறவனுக்கு யோகம் வராது’ (நாத்யச்னதஸ்து யோகோஸ்தி … ஜாக்ரதோ நைவ சார்ஜுந) என்று இருந்தாலும் அந்த ஜெனரல் ரூலுக்கு அநுகூலம் பண்ணுவதற்காகவே அதற்கு மாறாக ஒவ்வொரு புண்ய தினங்களில் பட்டினி கிடந்து கொண்டு, கண்ணைக் கொட்டாமல் விழித்துக் கொண்டு ஈஸ்வர ஸ்மரணம் பண்ண வேண்டும் என்று சாஸ்திரம்… Read More ›

 • PERIYAVA GOLDEN QUOTES-1000

  Jaya Jaya Sankara Hara Hara Sankara – On this very auspicious Thai Pongal/Makara Sankranthi here is Sri Periyava’s 1000th Golden Quote. It is only due to his divine sankalpam and blessings we are able to keep this daily divine nectar… Read More ›

 • 71.2 Sri Sankara Charitham by Maha Periyava – Suka Brahmam

  Jaya Jaya Sankara Hara Hara Sankara – In this chapter Sri Periyava continues to explain about the prominence of Suka Brahma Maharishi and the highest level of detachment he had even when compared to the great rishis like Vyasaachaaryal. Many… Read More ›

 • Periyava Golden Quotes-999

  நாம் பலவிதமான பேச்சுகளைப் பேசி கெட்ட விஷயங்களை விஸ்தாரம் பண்ணியும், பல பேரைத் திட்டியும் வாக்தேவியான ஸரஸ்வதிக்கு அபசாரம் பண்ணுகிறோம். இதற்குப் பிராயசித்தமாக ஸரஸ்வதியின் நஷத்ரமான மூலத்தில் மௌனம் இருப்பதுண்டு. தினமுமே அரைமணியாவது மௌனமாக த்யானம் பண்ண வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள் When one discusses all sorts of… Read More ›

 • Periyava Golden Quotes-998

  மௌனமும், பட்டினியும் சேர்ந்தால், அதாவது வாய்க்கு இரண்டு காரியமுமே இல்லாமலிருந்தால் அன்று மனஸ் பாரமார்த்திகத்திலே நன்றாக ஈடுபடுவதை அநுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். அதனால் அவரவர் இஷ்ட தெய்வத்துக்காக சிவராத்ரியோ, ஷஷ்டியோ, ஏகாதசியோ பட்டினி கிடக்கிறபோது மௌனமாகவும் இருக்கலாம். அம்பாளை உபாஸிக்கிறவர்கள் நவராத்ரி பூராவும் மௌனமிருப்பார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள் When fasting… Read More ›

 • MN Mahaperiyava Satsang Invite to Loka Kshemam Lalitha Sahasranamam

  Many Jaya Jaya Sankara to Smt. Prabha Krishnamoorthy for the share. Rama RamaHara Hara Shankara Jaya Jaya Shankara, Last January our Satsang took a sangalpam of chanting Lalithā Sahasranāmam for Lōka Kshemam. We call it Lōka Kshemam Lalithā Sahasranāmam (LSLS)…. Read More ›

 • Perriyava Golden Quotes-997

  எத்தனையோ கார்யங்களை வைத்துக் கொண்டிருந்தார் காந்தி. ஒரு வீட்டிலே அப்பா என்றாலே எவ்வளவோ கார்யம் இருக்கும். அவரை தேசபிதா, Father of the Nation என்கிறார்கள். அப்படியிருந்தும் வாரத்தில் ஒருநாள் மௌனம் வைத்துக் கொண்டிருந்தார். ‘மௌனமாயிருக்கக் கட்டுப்படி ஆகாது’ என்று எவரும் சொல்ல முடியாதபடி அவர் ஒரு எக்ஸாம்பிள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி … Read More ›

 • 240. Annapoorani by Maha Periyava

  Jaya Jaya Sankara Hara Hara Sankara – Sri Periyava very graciously explains us the significance of Matha Annapoorani who provides us with food despite we committing many sins. The following pretty much sums up all. //Without sufficiency in food crops,… Read More ›

 • Periyava Golden Quotes-996

  ஸோம வாரம், குருவாரம், ஏகாதசி முதலிய நாட்களில் ஒன்றில் மௌனம் அநுஷ்டிக்கலாம். ஸோமவாரம், குருவாரம் ஆஃபீஸ் இருப்பதால் ஞாயிற்றுகிழமைகளில் மௌனமிருக்கலாம். பாதி நாளாவது இருக்கலாம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள் One can observe complete silence on Mondays, Thursdays or on Ekadasi. Since Mondays and Thursdays are… Read More ›