Author Archives

 • Periyava Golden Quotes-1024

  எதிலும் மிகையாகப் போகாமல் நடுநிலைமையில் இருப்பதுதான் மிதம். ‘மிதம்’ என்றால் ‘அளக்கப்பட்ட’, ‘அளவறிந்த’ என்று அர்த்தம். Measured behaviour என்று சொல்லும் போதும் எதிலும் தீவிரமாகப் பறக்காமல், நிதானமாக, கவனமாகச் செய்வதைத்தானே என்பது measured குறிக்கிறது? Measured -தான் மிதம். ‘ஜ்யாமெட்ரி’ என்கிறோமே அது ‘ஜ்யா-மிதி’ என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தைதான். ‘ஜ்யா’ என்றால் பூமி. ‘மிதி’… Read More ›

 • 76.1 Sri Sankara Charitham by Maha Periyava – Divine Service to the three tools (Mind, Speech, & Body)

  Jaya Jaya Sankara Hara Hara Sankara – The greatness of Patanjali Maharishi and the immense anugraham  he has provided us w.r.t to the three tools in our body (Mano, Vak, and Kayam). In this part Sri Periyava explains about the… Read More ›

 • Periyava Golden Quotes-1023

  இரண்டு எக்ஸ்ட்ரீம்களைச் சொல்லிவிட்டால் மட்டும் ஸரிப்பட்டு வராது. இரண்டையும் link பண்ணுவதற்கு (இணைப்பதற்கு) ஒன்று செய்ய வேண்டும். நாம் வாழ்கிற முறையில் எல்லா aspect-ம் இந்த link -ஐ reflect பண்ணும்படியாக (இந்த இணைப்பைப் பிரதிபலிக்கும்படியாக) வாழ வேண்டும். இந்த ‘லிங்க்’ என்ன? அதுதான் மிதமாக இருப்பது. மாடரேஷன் என்கிறார்களே, அது. ‘மிதவாதி’கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்…. Read More ›

 • Deivathin Kural Volume 2 – Audio Files Updated

  Jaya Jaya Sankara Hara Hara Sankara – Please find the vol 2 audio files uploaded from our weekly sathsangam HERE. The audio files for the first two sections (Mangalarambam and Guru) is complete and uploaded. Starting off with the new section… Read More ›

 • Periyava Golden Quotes-1022

  நமக்கு என்ன தெரிகிறது? த்வைத ப்ரபஞ்சந்தான். ஏகப்பட்ட ரூப வித்யாஸங்கள், குண வித்யாஸங்கள், மற்ற வித்யாஸங்கள் கொண்டதான த்வைதந்தான் நாம் இருக்கிற நிலை. பலவித ருசிகள், பலவிதக் காட்சிகள், பலவிதக் கேள்விகள், கோபம், தாபம், பிரேமை, சாந்தி, உக்ரம், ஸெளம்யம் என்று பலவித உணர்ச்சி வேகங்கள், குண வித்யாஸங்கள், நாமம் ரூபம் இவைதான் நாம் இருக்கிற… Read More ›

 • A Challenging Cow Rescue Orchestrated by Sri Periyava

  Jaya Jaya Sankara Hara Hara Sankara – The incident below happened to Adiyen which I shared with Shri Mahesh when it was happening live. He asked me to share it in the blog so readers can experience Periayva’s leela as… Read More ›

 • Periyava Golden Quotes-1021

  ஒரு பக்கம் பலி, கிலி; யஜ்ஞத்தில் பசுவைக் கொடுப்பது. இன்னொரு பக்கம் ரொம்பப் பிஞ்சாகப் புடலங்காயைப் பறித்துவிட்டால்கூடப் பாபமென்று பிராயசித்தம். ஒரு பக்கம் முனி, காட்டேரி என்று ஏகப்பட்டவை. அப்புறம் ஸெளம்யமாக தேவதா ரூபங்கள். பலவிதமான கலர். நாலு கை, எட்டு கை, பத்துக் கை, பதினெட்டுக் என்று அநேக மூர்த்திகள். மூஞ்சூரிலிருந்து யானை, சிங்கம்… Read More ›

 • Periyava Golden Quotes-1020

  “விதவிதமாகப் பண்ணி மூக்கைப் பிடிக்கத் தின்னு” என்று ஒரு சாஸ்திரம்!. இன்னொரு பக்கம் சாஸ்திரத்திலேயே அநேக உபவாஸங்கள், பழம் மட்டுந்தான் சாப்பிடலாம், ஜலங்கூடக் கூடாது என்றெல்லாம் கண்டிப்பு. ஒரு பக்கம் வேத கோஷம், ராமாயண நவாஹம், பாகவத ஸப்தாஹம், ஹரிகதை, பஜனை, ஜால்ரா, சிப்ளா மிருதங்கம், “கதயந்தச்ச மாம் நித்யம்” என்று பகவானே சொன்னபடி1 அவன் கதைகளையே… Read More ›

 • Acharyas Pattana Pravesam to Kanchipuram – Feb. 13 ,1964

  Many Jaya Jaya Sankara Hara Hara Sankara to Shri S. Venkatesh for sharing this clipping 55 years back from Sri Kamakoti Pratheepam magazine; explains vibrantly about HH Maha Periyava and HH Pudhu Periyava return to Kanchi Maha Kshethram after several… Read More ›

 • Periyava Golden Quotes-1019

  Jaya Jaya Sankara Hara Hara Sankara – Starting today we are going to see golden quotes from ‘Alavarindhu Seyalpaduga’ (Doing in a Measured way) section from Deivathin Kural Vol 3. Many Jaya Jaya Sankara to our sathsagam volunteer Shri R…. Read More ›

 • Maha Periyava Deiva Vaaku – “Bhakti Lakshanam” in Shiva Stutis, Audio with Text in Tamizh

  Namaste, On this auspicious Pradosham, With Sri Periyavas’ anugraham and with the blessings of Sri Kanchi Kamakoti Peeṭadhipati, His Holiness, Jagadguru Pujyasri Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swamigal, Kāmakoṭi Sandeśaḥ brings you மஹா பெரியவா “தெய்வ வாக்கு “Bhakti Lakshanam in Shiva Stutis, Audio with Text in Tamizh. We dedicate this… Read More ›

 • 75. Sri Sankara Charitham by Maha Periyava – Incarnation of Adisesha

  Jaya Jaya Sankara Hara Hara Sankara – Siva Vishnu Abedham has been beautifully explained by Sri Periyava in the form of a conversation between Mahavishnu and Adisesha and the subsequent happenings. The greatness of Chidambaram Maha Kshethram has been highlighted… Read More ›

 • Periyava Golden Quotes Codification

  Jaya Jaya Sankara Hara Hara Sankara, Below is the codification of Periyava Golden Quotes that have been published so far. 1. Assorted Periyava Quotes – 1-91 numbers 2. Deivathin Kural – Vol 2-Brahmacharyam Section Quotes 92-166 numbers 3. Deivathin Kural… Read More ›

 • Periyava Golden Quotes-1018

  Jaya Jaya Sankara Hara Hara Sankara – The final quote of this fabulous section, Mounam (Silence). Many Jaya Jaya Sankara to Smt. C.P.Vijayalakshmi for the translation. Rama Rama மெட்றாஸுக்கு வந்ததில் நானும் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். மௌனத்தால் கிடைக்கிற சாந்த ஸெளக்யம் சாச்வதமாக… Read More ›

 • Periyava Golden Quotes-1017

  ‘மோனம் என்பது ஞான வரம்பு‘ என்று பிரம்ம வித்யையாகவே மௌனத்தை சொல்லியிருக்கிறது. ஜன்மா எடுத்ததற்கு இந்த ஜன்மாவில் நாம் என்னென்ன செய்ய வேண்டுமென்று தெரிந்து கொள்ள வேண்டியது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் ஒன்றுமே செய்யாமல், பேசாமல், நினைக்காமல் இருக்க வேண்டுமென்று தெரிந்து கொள்வதுமாகும். மனஸ் போகிறபடியெல்லாம் நினைப்பது, வாயில் வந்தபடியெல்லாம் பேசுவது என்றால், பிற்பாடு… Read More ›

 • 74. Sri Sankara Charitham by Maha Periyava – Ajapa-Hamsa Dance

  Jaya Jaya Sankara Hara Hara Sankara – What is Ajapa and Hamsa dance? How is this performed by Thiruvarur Thiagaraja and Maha Vishnu? Sri Periyava’s luminous explanation continues. Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar… Read More ›

 • Periyava Golden Quotes-1016

  Jaya Jaya Sankara Hara Hara Sankara – Sri Periyava’s humility to the fore again in this great quote. Rama Rama ஸமீபகாலமாக, பள்ளிக் கூடம் ஆரம்பிக்கும்போது மாணவர்களுக்கு ‘ப்ரேயர்’ இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதில் இரண்டுவித கருத்துக்கள் இருந்து வந்திருக்கின்றன. தலைவர்களில் சில பேர் தெய்வபக்தி உள்ளவர்களாகவும், சில… Read More ›

 • Śri Adi Shankaracharya’s Śrī Śivakeśādipādāntavarṇanastotram Audio with Text in Sanskrit and Tamizh.

  Namaste,  On this auspicious Vasanta Panchami, With Sri Periyavas’ anugraham and with the blessings of Sri Kanchi Kamakoti Peeṭadhipati. His Holiness, Jagadguru Pujyasri Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swamigal, Kāmakoṭi Sandeśaḥ brings you Śri Adi Shankaracharya’s Śrī Śivakeśādipādāntavarṇanastotram Audio with Text in Sanskrit and… Read More ›

 • Periyava Golden Quotes-1015

  நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருந்தேன். என்ன வைதிக கார்யங்கள் செய்ய வேண்டும், தர்மரக்ஷணத்துக்காக என்ன கர்மாநுஷ்டானங்கள் செய்ய வேண்டும், ஸமூஹத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாமே சொல்லிவந்தேன். இன்றைக்கு ஒரு மாற்றாக ஒன்றையுமே செய்யாமல் மௌனமாக இருக்கச் சொன்னாலென்ன என்று தோன்றிற்று. இதுவும் ஜீவனதர்மம்தான். கார்யங்களால் உண்டாகிற நன்மைகளைவிட இதுதான்… Read More ›

 • Periyava Golden Quotes-1014

  ஒன்றையும் நினைக்காமல் மௌனமாயிருப்பதென்று முதலில் வாயின் மௌத்துடன் ஈச்வர ஸ்மரணை பண்ணுவதாக ஆரம்பிக்கப்பட வேண்டும். பரமாத்மாவை நம்முடைய இஷ்ட தேவதை எதுவோ அதுவாக பாவித்து இப்படி ஸ்மரிக்க வேண்டும். ஸாக்ஷாத் பராசக்தியாகவோ, உமாமஹேச்வரனாகவோ, லக்ஷ்மி நாராயணனாகவோ பாவித்து மௌனமாக த்யானம் பண்ண வேண்டும். அதற்கப்புறம் இந்த நினைப்பும் போவது அந்தப் பராசக்தியின் அநுக்ரஹத்தால் நடக்க வேண்டியபோது… Read More ›