Author Archives

  • 120.24. Sri Sankara Charitham by Maha Periyava – Determining the period of Sri Sankara’s life

    Jaya Jaya Sankara Hara Hara Sankara – Now Sri Periyava gives the Dwaraka Sri Matam Guruparampara and Adi Acharyal timelines and points out how it matches closely with what we say. Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for a… Read More ›

  • Sri Periyava Kainkaryam – Veda Rakshanam – Oct’ 22 Updates

    ஒரு நோக்கம் (purpose) இல்லாமல், வெறுமே மற்றவர்களுக்குப் போட்டியாக இவனும் பணத்தைத் தேடிப் பறந்து கொண்டிருக்கிறான் என்றால், அப்புறம் இவன் பிராம்மணன் என்று தனியாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இப்படி ‘பர்பஸ்’ இல்லாமல் பிராம்மண ஜாதி இருந்தால், அதை மற்றவர்கள் அழிப்பதற்கு முன்னால் நானே அழித்துவிட வேண்டும் போலிருக்கிறது. பிரயோஜனம் (utility) இல்லாமல் ஒரு… Read More ›

  • Akshaya Thrithiyai Kainkaryam (SPK #52) – Ambal Temple Construction Update

    ‘பூர்த்தம்’ என்பது என்னவென்றால், அதுதான் தற்காலத்தில் ரொம்பப் பேர் நம் மதத்தில் இல்லாதது என்று நினைக்கிற ஸோஷல் ஸர்வீஸ். கிணறு-குளம் வெட்டுவது, ரோடு போடுவது, கோயில் கட்டுவது முதலிய ஸமூஹப் பணிகளுக்குப் ‘பூர்த்தம்’ என்று பேர். இஷ்டம் செய்யச் சில பேருக்குத்தான் அதிகாரம் உண்டு. அது ரொம்பக் கஷ்டம்கூட! நியமங்கள் ஜாஸ்தி. பூர்த்தம் இப்படியில்லை. பாமர… Read More ›

  • Sri Periyava Kainkaryam: Bhuta Yajnam – Oct’ 22

    பூதயக்ஞமான இந்த வைசுவதேவம், பூஜை, ஹோமம் முதலிய தேவயக்ஞம், மனுஷ்ய யக்ஞம் (விருந்தோம்பல்) பிதுரு யக்ஞம் (தர்ப்பணம்) முதலியவற்றோடு, தான் கற்றுப் பயன் பெற்ற வேதத்தை நிச்சயமாக இன்னொருத்தருக்குக் கற்பிக்கிறதாகிய பிரம்ம யக்ஞம் என்கிற ஞான வேள்வியும் செய்யவேண்டும் என்று விதி. இந்தப் பஞ்ச மகாயக்ஞங்கள் அனைத்தையும் பிரம்ம புத்திரர்களான ரிஷிகள் முதற்கொண்டு யாவரும் யுகம்… Read More ›

  • 120.23. Sri Sankara Charitham by Maha Periyava – Determining the period of Sri Sankara’s life

      Jaya Jaya Sankara Hara Hara Sankara – Did our Poorvacharyar’s live for around 100 years. Sri Periyava answers hilariously. Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for an apt drawing and Shri ST Ravi kumar for the great translation…. Read More ›

  • Sep’ 22-Sri Periyava Kainkaryam: Annadhana Seva Update – Around 2000 meals served

    எல்லா தானங்களிலும் அன்னதானம் விசேஷம். பகவானும் கீதையில் (3.13) எவன் தனக்காக மட்டும் ஆஹாரம் தேடிச் சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாபத்தையும் முழுக்க அவனேதான் அநுபவித்தாக வேண்டும்; வேறு யாரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்கிறார். பிறனுக்குப் போடாமல், தான் மட்டுமே தின்கிறவன் சாதம் சாப்பிடவில்லை, பாபத்தையே புஜிக்கிறான் என்கிற மாதிரிச் சொல்கிறார். –… Read More ›

  • Sep’ 22- 53 Cows & Calves Rescued

    ‘கோ’ என்றாலே பூமி என்றும் ஒரு அர்த்தம். க்ருஷ்ணர் பூர்ணாவதாரம். அம்சாவதாரம் என்பதாக பகவான் தன்னுடைய ஓரொரு அம்ச கலையை மட்டும் வெளிப்படுத்தியும் அவதாரங்கள் நிகழ்த்தியதுண்டு. பாகவதத்தில் சொல்லியிருக்கிற கணக்குப்படி பகவானுக்கு இருபத்து நாலு அவதாரங்கள். அந்த இருபத்து நாலில் நம் எல்லோருக்கும் தெரிந்த தசாவதாரங்கள் போக பாக்கியிருக்கிற பதினாலு பேரும் அம்சாவதாரங்கள். அப்படி பகவானின்… Read More ›

  • Sri Periyava Kainkaryam – Veda Rakshanam – Sep’ 22 Updates

    சிரமம் இல்லாமல் எந்தக் காரியமும் இல்லை. நாமாக ஒரு காரியத்தை இழுத்துப் போட்டுக் கொண்டால் அதற்காக எத்தனை கஷ்டத்தைப் பொருட்படுத்தாமல் சகித்துக் கொள்கிறோம்? ஏதோ ஒரு கண்டத்தில் உள்ள ஏதோ ஒரு யூனிவர்ஸிடியில் ஏதோ ஒரு படிப்பு பார்த்தால் பெரிய உத்தியோகம். பணம் கிடைக்கிறது என்கிறபோது உடனே ‘ஸிலபஸ்’ வரவழைத்து விடுகிறோம் – அங்கே போய்… Read More ›

  • 120.22. Sri Sankara Charitham by Maha Periyava – Determining the period of Sri Sankara’s life

      Jaya Jaya Sankara Hara Hara Sankara – There is another time period of Bhagawathpadhal that Sri Periyava references quoting a few researchers. Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for an classic drawing and Shri ST Ravi kumar for… Read More ›

  • Sethu Goshala in Crisis Mode – Please Help By Buying Organic Products

    லோக க்ஷேமத்துக்கு முதுகெலும்பாயிருப்பது வேதம், அந்த வேதத்துக்கு முதுகெலும்பு வேள்வி. வேள்விக்கு முதுகெலும்பாய் இருப்பது அதைச் செய்கிற கர்த்தாவும், அதில் ப்ரதான த்ரவ்யமாயிருக்கிறவற்றைக் கொடுக்கிற கோவும்தான். ஆகவே முடிவாக லோகம் வாழவே முதுகெலும்பாயுள்ள இரண்டில் ஒன்று கோ என்றாகிறது. அதனால்தான் ‘கோரக்ஷணமே பூரக்ஷணம்’. ‘பசு காத்தலே பாரினைக் காத்தல்’ என்கிறது. அந்தக் காரணத்தினால் தான் லோகம்… Read More ›

  • Akshaya Thrithiyai Kainkaryam (SPK #52) – Ambal Temple Construction Update

    பழைய சாஸ்திரங்களில் ‘இஷ்டம்’, ‘பூர்த்தம்’, என்று ஜனங்கள் அநுஷ்டிக்க வேண்டிய இரண்டு விஷயங்களைச் சொல்லியிருக்கிறது. இவற்றில் ‘இஷ்டம்’ அல்லது ‘இஷ்டி’ என்பது யாக யஜ்ஞாதிகள். தசரதன் புத்ர காமேஷ்டி பண்ணினான் என்கிறோமே, அது புத்ர காம இஷ்டி தான் – அதாவது பிள்ளையை விரும்பிச் செய்த இஷ்டி (யாகம்). ‘பூர்த்தம்’ என்பது என்னவென்றால், அதுதான் தற்காலத்தில்… Read More ›

  • 120.21. Sri Sankara Charitham by Maha Periyava – Determining the period of Sri Sankara’s life

    Jaya Jaya Sankara Hara Hara Sankara – When did Bhagawathpadhal’s Avataram happen? During 500 BC or 800 AD? Sri Periyava puts forth several strong points quoting historians to augment the case for the former. Many Jaya Jaya Sankara for Smt…. Read More ›

  • Sri Periyava Kainkaryam: Bhuta Yajnam – Sep’ 22

    ‘நம்மால் ஹிம்சைக்கு ஆளான ஜீவராசிகளுக்கெல்லாம் நல்ல கதி கிடைக்க வேண்டும்; நம்மை பகவான் மன்னிக்க வேண்டும்’ என்ற எண்ணத்துடன் எல்லா உயிர்களின் திருப்திக்காகவும் பலி கொடுக்கப்படுகிறது. இந்த விசுவத்தில் எவ்வளவு பிராணிகள் உண்டோ, நாய், காக்கை, சமூகப்பிரஷ்டன் உள்பட எல்லார்க்கும் எல்லாவற்றுக்கும் வைசுவதேவத்தில் பலி உண்டு. வைசுவதேவம் செய்தால் நாம் செய்கிற பல தோஷங்கள் விலகும்…. Read More ›

  • Sri Periyava Kainkaryam – Veda Rakshanam – Aug’ 22 Updates

    நீங்கள் எத்தனையோ செலவழித்து பேட்டைக்குப் பேட்டை பெரிதாகக் கொட்டகை, பந்தல் போட்டு என் பேச்சுக் கச்சேரியை கேட்க வேண்டும் என்றே எத்தனையோ கஷ்டங்களுக்கு நடுவே வருகிறீர்கள். உங்கள் தப்பைச் சொல்லி மனஸைக் கஷ்டப்படுத்தாமல் கச்சேரி செய்துவிட்டுப் போய்விடலாம் என்றால் அதற்கு மனசு இடம் தரமாட்டேன் என்கிறது. உங்கள் பணத்தை எல்லாம் வாங்கிக் கொண்டு உங்களுக்கும் ஊருக்கும்… Read More ›

  • Navarathri Special – Awesome Bala Tripura Sundari Drawing by Smt Sowmya

    Jaya Jaya Sankara Hara Hara Sankara – What a divine and blissful color sketch of Ambal by Sowmya during this ausipicios Navarathri….. Rama Rama

  • Aug’ 22-Sri Periyava Kainkaryam: Annadhana Seva Update – Around 1300 meals served

    தாவரங்களுக்கு ஜலம் கொட்ட வேண்டும். மிருகங்களிடம் அன்பு பாரட்ட வேண்டும். அவற்றிக்குக் கொடுமை செய்யவே கூடாது. இது தவிரவும் வைத்தியசாலைகள், சிறைச்சாலைகள், ஏழை விடுதிகள், அநாதாசிரமங்கள், விதவா இல்லங்கள், பிச்சைக்காரர் விடுதிகள் முதலியவற்றைப் போய்ப் பார்த்தால் தெரியும், மநுஷ்யர்கள் எத்தனை தினுஸான கஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள் என்பது. இவற்றை மஹான்கள்தான் என்றில்லை. ஸாதாரண ஜனங்களான நாமும் ஓரளவுக்குத்… Read More ›

  • Aug’ 22- 44 Cows & Calves Rescued

    முன்காலங்களில் ‘பசு மடம்’ என்று வைத்து நம் க்ராமமெல்லாம் போஷிக்கப்பட்ட இந்த தர்மத்தில் பிற்பாடு நாம் ச்ரத்தை இழந்துவிட்டோம். ஆனால் பிஞ்சரபோல், கோசாலா என்று வைத்து இந்த வடக்கத்திக்காரர்கள் எத்தனை வாத்ஸல்யத்தோடு பக்தியோடு பசுக்களைப் பராமரிக்கிறார்கள்? கோவதை கூடாது என்று சட்டம் பண்ணிவிடலாம். ஆனால் கறவைக்கும் உழவுக்கும் ப்ரயோஜனமி்ல்லாத மாடுகளைப் பராமரிக்க மக்களான நாம் தக்க… Read More ›

  • Appeal: Annabishekam to Gangai Konda Chozhapuram Lord Brahadeeswara & Few Other Small Sivan Temples: Nov 05 – Nov 08, 2022

    Jaya Jaya Sankara Hara Hara Sankara – Well it’s the time of the year again where Lord Brahadeeswarar is going to be performed the grand Annabishekam on Nov. 07, 2022. It’s my pleasure to share this invitation on this important… Read More ›

  • 120.20. Sri Sankara Charitham by Maha Periyava – Determining the period of Sri Sankara’s life

    Jaya Jaya Sankara Hara Hara Sankara – How did Abinava Sankarar get misinterpreted as Adi Sankarar based on haphazard research and timelines? Did Orientalists who calculated the time period take into consideration some key points? Sri Periyava explains. Many Jaya… Read More ›

  • Important – Mahalaya/Pithru Paksham: Gho Dhanam, Gho Puja, Anna Dhanam, Brahmana Bhojanam, and Pakshi Bhojanam

    Jaya Jaya Shankara Hara Hara Shankara, Mahalaya Paksham/Pitru Paksham begins from Sep 10 to  Sep 25. Doing Pithru Karmas like Sharadham, Tharpanam, etc. for our ancestors is paramount; this fifteen day period is auspicious for various other dhanams as well. By PeriyavA’s Krupai,… Read More ›