jayanthi

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 80-வது பிறந்தநாள் விழா – தி இந்து

காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந் திர சரஸ்வதி சுவாமிகளின் 80-வது பிறந்தநாள் விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருதக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடை பெற்ற விழாவில் ஸ்ரீ ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகளின், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பங்கேற்றனர். அவர்களுக்கு கல்லூரி சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப் பட்டது. தொடர்ந்து, வேத கோஷங் கள் முழங்க, ஸ்ரீ ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகளக்கு… Read More ›

Adi Shankara Jayanthi Special

This shloka was composed by Mahaperiyava on Adi Shankara: குருர் – நாம்நா மஹிம்நா ச சங்கரோ யோ விராஜதே | ததீயாங்க்ரி – கலத் – ரேணு – கணாயாஸ்து நமோ மம || பெயரிலும் சங்கரராக, (‘சம்’ எனும் பேரின்பத்தை விளைவிக்கும் ‘கர்த்தா’ என்பதான) மகிமையிலும் சங்கரராக, எவர் பிரகாசிக்கின்றாரோ,… Read More ›