Upanyasam

காமாக்ஷி தேவியும் சூர்ய பகவானும்

இன்னிக்கு ரத சப்தமி. சூர்ய பகவான் ப்ரத்யக்ஷ தெய்வம். அவரை வழிபட இன்று உகந்த நாள். அவர் பேர்ல ‘நமஸ்ஸவித்ரே’ இந்த ஸ்லோகத்தை தினம் சொல்லி சந்த்யாவந்தனம் முடிவில் நமஸ்காரம் பண்ணுவோம். எல்லாரும் சொல்லலாம். அந்த ஸ்லோகத்தின் ஒலிப்பதிவை உங்களோட பகிர்ந்து கொள்கிறேன் – நமஸ்ஸவித்ரே ஜகதேகசக்ஷுஷே(Audio link of the slokam namassavithre) नमस्सवित्रे… Read More ›

நாளை கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஆராதனை

நாளை (10th Feb 2021) தை மாத கிருஷ்ண சதுர்தசி. ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் ஆராதனை தினம். நாம் எல்லோரும் ஸ்வாமிகளுக்கு ப்ரியமான நாராயணீயம், மூக பஞ்சசதீ, முகுந்த மாலை, ராமரக்ஷா ஸ்தோத்ரம், கோவிந்த தாமோதர ஸ்தோத்ரம், சிவானந்தலஹரீ போன்ற ஸ்லோத்ரங்களை நிறைய பாராயணம் செய்து, அஷ்டோத்தர நாமாவளியால் பூஜை செய்து அவருடைய அருளுக்கு… Read More ›

இன்று த்யாகராஜ ஸ்வாமிகள் ஆராதனை

தியாகராஜ ஸ்வாமிகள் நாதோபாசனை மூலம் பகவானை அடைந்த ஒரு மஹான். தன் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீ ராம நாமத்தில் திளைத்து இருந்தார். “நிதி சால சுகமா ராமுநி சன்னிதி சேவ சுகமா நிஜமுக பல்கு மனஸா” (செல்வம் மிகுந்த இன்பத்தை அளிக்கக் கூடியதா?அல்லது ஸ்ரீ ராமனின் சன்னதியில் சேவை புரிவது சுகம் தருமா? மனமே! உண்மையாக… Read More ›

குருமூர்தே த்வாம் நமாமி காமாக்ஷி

நாளைக்கு (28th Jan 2021) தைப் பௌர்ணமி. போன வருஷம் தைப் பௌர்ணமி அன்னிக்கு காமாக்ஷி கோவிலில் தங்கத் தேரில் அம்பாளை தரிசனம் பண்ண கிளம்பு முன் இந்த வலைதளத்தில் எழுத ஆரம்பித்தேன். -> சென்ற ஒரு வருடத்தின் பதிவுகள் உங்களோடு மஹாபெரியவாளைப் பற்றி ஆனந்தமாக பேசி பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த மகேஷுக்கும் படித்து /… Read More ›

ராம பாதுகை ராமரே தான்

பாதுகா மஹிமையை உலகுக்கு முதலில் எடுத்து காண்பித்தவன் பரதன். பாதுகா மஹிமையையும் பரதனுடைய பக்தியையையும் பற்றி இன்று சிந்திப்போம். -> ச்சத்ரம் தாரயத க்ஷிப்ரம் ஆர்ய பாதெள இமெள மதௌ

பொங்கலோ பொங்கல்

உழைத்த உழவனுக்கும், உடனிருக்கும் கால்நடைகளுக்கும், உதிக்கும் கதிரவனுக்கும், உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்கும் பொங்கல் திருநாள் இது. மஞ்சள், கரும்பு, செந்நெல் செழிக்க பொங்கும் மங்கலம் எங்கும் நிறைந்து விளங்க, அன்பு, அறம், ஒற்றுமை, செல்வம், மகிழ்ச்சி நிலைத்திட, இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். மனத்தாமரையை மலரச் செய்யும் சூர்யனாக காமாக்ஷி கடாக்ஷத்தை வர்ணிக்கும் ஒரு அழகான… Read More ›

ஹனுமத் ஜயந்தி

இன்று மார்கழி மாதம் மூல நக்ஷத்ரம். ஹனுமத் ஜயந்தி. ஹனுமாரையும், சீதாதேவியையும், மஹாபெரியவாளையும் சேர்த்து  ஸ்மரிக்க, பதிமூணாவது ஸர்கம் சுந்தரகாண்டத்துல ஒரு அழகான ஸ்லோகம் இருக்கு. तदुन्नसं पाण्डुरदन्तमव्रणं शुचिस्मितं पद्मपलाशलोचनम्। द्रक्ष्ये तदार्यावदनं कदान्वहं प्रसन्नताराधिपतुल्यदर्शनम्।। அதன் பொருளைப் பார்ப்போம் -> மஹாபெரியவா மந்தஸ்மிதம் என் மனத்தில் உதிக்கட்டும். (17 min audio in… Read More ›

மஹாபெரியவா ஆராதனை

कञ्चित्कालमुमामहेश भवतः पादारविन्दार्चनैः कञ्चिद्ध्यानसमाधिभिश्च नतिभिः कञ्चित्कथाकर्णनैः । कञ्चित् कञ्चिदवेक्षनैश्च नुतिभिः कञ्चिद्दशामीदृशीं यः प्राप्नोति मुदा त्वदर्पितमना जीवन् स मुक्तः खलु ॥ கஞ்சித்காலமுமாமஹேஶ ப⁴வத꞉ பாதா³ரவிந்தா³ர்சனை꞉ கஞ்சித்³த்⁴யானஸமாதி⁴பி⁴ஶ்ச நதிபி⁴꞉ கஞ்சித்கதா²கர்ணனை꞉ . கஞ்சித் கஞ்சித³வேக்ஷனைஶ்ச நுதிபி⁴꞉ கஞ்சித்³த³ஶாமீத்³ருʼஶீம்ʼ ய꞉ ப்ராப்னோதி முதா³ த்வத³ர்பிதமனா ஜீவன் ஸ முக்த꞉ க²லு ….. Read More ›

மஹாபெரியவா ஸ்வரூப த்யானம்

இன்னும் நான்கு நாட்களில் மஹாபெரியவா ஆராதனை (10-Jan-2021). தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரத்தில், ஆசார்யாள், பரமேஸ்வரனை எட்டு வடிவங்களில் நிறைந்தவராக (பஞ்ச பூதங்கள், சூர்யன், சந்திரன், புமான்) ஸ்தோத்ரம் பண்ணுகிறார். மூக கவி, அம்பாளை அதே எட்டு வடிவங்களாக ஒரு ஸ்லோகத்தில் (தரணிமயீம்) வர்ணிக்கிறார். இந்த எட்டையும் மஹாபெரியவாளின் மூர்த்தியிலேயே பார்க்கலாம் என்று தோன்றியது -> ஆர்யா சதகம்… Read More ›

கைலாசக் காட்சி

இன்னிக்கு மஹாப்ரதோஷம். சிவானந்தலஹரியில் ஆசார்யாள் கைலாசக் காட்சியை வர்ணிக்கும் இரண்டு ஸ்லோகங்களை படிக்கலாம், வாருங்கள்.  -> சிவானந்தலஹரி 24, 25 ஸ்லோகங்கள் பொருளுரை

வைகுண்ட ஏகாதசி – ஆச்சர்யாள் அனுக்ரஹ பாஷணம்

நாளை வைகுண்ட ஏகாதசி. அந்த விரதத்தை எப்படி அனுசரிக்க வேண்டும் என்று ஆசார்யாள் அநுக்ரஹித்துள்ளார்கள். இந்த உரையின் முடிவில், நாளை நாராயண நாம ஜபம் செய்யும்படி அறிவுறுத்தி உள்ளார்கள். முகுந்த மாலையில் குலசேகர ஆழ்வார், நாராயண நாமத்தின் மஹிமை நிறைய பேசுகிறார். அதில் ஒன்றைப் பார்ப்போம் –> நாராயண நாம மஹிமை

இன்று நீலகண்ட தீஷிதர் ஆராதனை

அப்பைய தீக்ஷிதரின் வம்சத்தில் அவதரித்து மீனாக்ஷி தேவியின் அத்யந்த பக்தராக விளங்கிய மஹாவித்வான் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர். அவருடைய படைப்புகளான சிவலீலார்ணவம், ஆனந்தஸாகரஸ்தவம், கலி விடம்பனம் முதலியவை சம்ஸ்க்ருத பண்டிதர்கள் ரசித்து கொண்டாடுபவை. மஹாபெரியவா இவற்றிலிருந்து மேற்கோள் காட்டி பேசியுள்ளார்கள். மஹாகவியாக விளங்கிய போதும்  “என்னுடைய பூஜை, என்னுடைய பக்தி எல்லாம் ஒன்றும் இல்லை.  ‘மீனாக்ஷிம்… Read More ›

அனுக்ரஹம்னா என்ன?

பொள்ளாச்சி பாட்டி ஒரு தடவை பெரியவா கிட்ட “இவ்ளோ நாளா தர்சனம் பண்றேன். பெரியவா எனக்கு ஒரு அனுக்ரஹம் பண்ணனும்” னு சொல்றா. பெரியவா “அனுக்ரஹம்னா என்ன? நீ இன்னிக்கு கறிகாய் வாங்க போகும் போது, கத்திரிக்கா மலிவா கிடைச்சா அது தான் அனுக்ரஹமா? இப்படி மணிக்கணக்கா இங்க நிக்கறயே, இது அனுக்ரஹம் இல்லையா?” னு… Read More ›

மயிலையே கயிலை

सन्ध्याघर्मदिनात्ययो हरिकराघातप्रभूतानक- ध्वानो वारिदगर्जितं दिविषदां दृष्टिच्छटा चञ्चला । भक्तानां परितोषबाष्पविततिर्वृष्टिर्मयूरी शिवा यस्मिन्नुज्ज्वलताण्डवं विजयते तं नीलकण्ठं भजे ॥ ५४ ॥ ஸந்த்⁴யாக⁴ர்மதி³னாத்யயோ ஹரிகராகா⁴தப்ரபூ⁴தானக- த்⁴வானோ வாரித³க³ர்ஜிதம்ʼ தி³விஷதா³ம்ʼ த்³ருʼஷ்டிச்ச²டா சஞ்சலா . ப⁴க்தானாம்ʼ பரிதோஷபா³ஷ்பவிததிர்வ்ருʼஷ்டிர்மயூரீ ஶிவா யஸ்மின்னுஜ்ஜ்வலதாண்ட³வம்ʼ விஜயதே தம்ʼ நீலகண்ட²ம்ʼ ப⁴ஜே .. 54.. இன்று கிருத்திகா ஸோமவாரம்…. Read More ›

அண்ணாமலைக்கு அரோஹரா

முக்தி தலமாக விளக்கும் திருவண்ணாமலையில், கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரமும், பௌர்ணமி நாளும் கூடிய நாளில், தீபத் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப் படுகிறது. இன்று அதிகாலை 4 மணி அளவில் திருக்கோவில் கருவறையின் முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை ஆறு மணி அளவில் அருணாசல மலையின் மீது மஹாதீபம் ஏற்றப்படும். அதைத்… Read More ›

Karthikai Somavara argyam

Yesterday I attended a zoom video event where Mullaivasal Sri Krishnamoorthy Ganapadigal mama spoke about Sri Rudram (Nama Somaya Cha) and Karthikai Somavaram as well and highlighted the importance of doing this argyam. This argyam can be given by all… Read More ›