Announcements

Important request for US Donors

  To All USA devotees –  Going forward all contributions that when you all make donations to KGF either via PayPal/Zelle/physical check/Fidelity Charitable/US Bank Charitable etc, the memo field should be marked as “General”. Currently, i know you all mark… Read More ›

Happy Tamil New Year – இனிய தமிழ் புத்தாண்டு ப்லவ வருஷ நல் வாழ்த்துக்கள்

  “மநுஷ்யராகப் பிறந்து விட்டால் கஷ்டம், ஆபத்து எல்லாம் வரத்தான் செய்யும். அதை உணர்த்தத்தான் புத்தாண்டில், முதலில் பூக்கும் வேப்பம்பூவை உண்கின்றோம். வருஷத் தொடக்கத்திலேயே கசப்பை ஏற்கிறோம். ஏறக்குறைய வருஷ முடிவில் வரும் பொங்கல் பண்டிகையில் கரும்பை ருசிக்கிறோம். ஆரம்பத்திலேயே இனித்து விட்டால் முடிவில் கசந்து போகும். கசப்பென்று வெறுப்படைய வேண்டாம். கசப்பையே இயற்கை அன்னையின்—அல்லது… Read More ›

Vasantha Navarathiri starts today

As you all know Vasantha Navarathiri starts today. Although sharada navarathri is well-known and celebrated, for shakthas all 4 navarathris are equally important. Since this Navarathiri is for Lalitha, let us chant slokas/stotras that are for Kamakshi – like Mooka… Read More ›

Sri Matam Announcement

Thanks to Sri Suresh for the share. In my personal opinion, this should have come much earlier. Please stick to this guidelines. Don’t rush in going near Periyava – in the interest of Periyava’s health safety. Periyava Sharanam

Manava Seva – Sri Periyava Kainkaryam Medical Camps to Orphans, Poor, Old, and Needy

“பகவான் நம்மைக் கண் திறந்து பார்க்க வேண்டும்” என்று எல்லாரும் குறைபட்டுக் கொள்கிறோம். கருணைக் கடலான ஈஸ்வரன் கண்ணைத் திறந்து பார்த்துக் கொண்டேதான் இருக்கிறான். ஏன் அவன் நாம் இஷ்டப்படுகிற மாதிரி நமக்கு சௌபாக்யங்களைத் தரவில்லை என்றால், நாம் கண்ணைத் திறந்து லோகத்தின் கஷ்டங்களைப் பார்த்து அது நிவ்ருத்தியாவதற்கு நம்மாலான உபகாரத்தைப் பண்ணாமலிருப்பதால்தான். நம் மனஸ்… Read More ›

Rameswaram – Pooja done by Nepal King and Queen

Thanks to Sri BGS for this share. Another evidence that Rameswaram is not following agama. Sri BGS’s own words: 1965ஆம் வருஷத்து ஆவணம் நேபாள ராஜகுடும்பத்திற்கு ராமேச்வரம் திருக்கோயிலில் இருக்கும் சிறப்புரிமை பற்றியது.. 13-12-1965 அன்று நேபாள மன்னர் மஹேந்த்ரா தமது மனைவியுடன் மரபு வழக்கப்படி ஸ்ரீராமநாத ஸ்வாமி… Read More ›

Manava Seva – Massive Annadhanam by Sri Periyava Kainkaryam

வைத்தியசாலைகள், சிறைச்சாலைகள், ஏழை விடுதிகள், அநாதாசிரமங்கள், விதவா இல்லங்கள், பிச்சைக்காரர் விடுதிகள் முதலியவற்றைப் போய்ப் பார்த்தால் தெரியும், மநுஷ்யர்கள் எத்தனை தினுஸான கஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள் என்பது. இவற்றை மஹான்கள்தான் என்றில்லை. ஸாதாரண ஜனங்களான நாமும் ஓரளவுக்குத் தீர்த்து வைக்க முடியும். இம்மாதிரியான இடங்களைப் போய்ப் பார்த்தால் நம் போன்றவர்களின் உபகாரத்தைக் கூட ஈஸ்வரன் எத்தனை ரூபங்களில்… Read More ›