poems

ஸ்ரீ சந்திரசேகரேந்திரர் பதிகம்

Thanks to Sri Sundaram Subramaniam for this great work! ஸ்ரீ சந்திரசேகரேந்திரர் பதிகம்   1 விடையேறிடும் நடமாடிடும் பொடிசூடிய பெருமான் அடியார்களின் வினைபோக்கிடும் அனல்தாங்கிய பெருமான் மறைநூல்களும் தொழுதேத்திடும்  மடமாதொரு பாகன் பிறைசூடிய  பெருமான்  சந்திரசேகரேந்திரன்  அடிதொழுவோம்!! 2 களைசூழ்ந்திட  கலிமுற்றிட  தடமாறியே  நித்தம் இளையோர்களும் நெறிநீங்கிட  இருள்சூழ்ந்திடும் சித்தம் கறைபோக்கிட மருள்நீக்கிட வந்தேகிய… Read More ›

ஸ்ரீமஹாஸ்வாமி நவரத்தினமாலை by Saanuputhran

Another gem from Suresh. ஞாலங் காக்கும் உமையாள் பதியோன் ஞானக் குழந்தை வடிவா னழகன் ஞாலம் உடைசால் தொந்தியன் அருளில் ஞானக் குருவை போற்றிடு வோமே! (1) “சந்திர சேகர குருவே சரணம் சந்திர சேகர குருவே சரணம் சந்திர சேகர குருவே சரணம் சந்திர சேகர குருவே சரணம்” பூக்கும் புலர் காலையில்… Read More ›

ஸ்ரீ சுவாமிநாத குருப்புகழ்

Another stuthi from Saanuputhiran. Thanks Suresh…. பெரியவா சரணம். சங்கரா! அன்று எம் அருணகிரியார் திருத்தணிகை வேலவனை பிரார்த்தித்து, நோயினால் துன்பப்படாத வாழ்வு கேட்டுப் பாடிய திருப்புகழின் சந்தத்திலே அடியவனும் இன்றைய தினம் எங்கள் ஸ்ரீ சுவாமிநாத குருவான ஸ்ரீ மஹாஸ்வாமிகளான உங்களை “குருப்புகழ்“ பாடிப் போற்றுகின்றேன், பராபரனே! ஜய ஜய சங்கர… ஹர… Read More ›

காஞ்சி அனுஷ அத்வைத மஹா ஜோதி!

Thanks for Anusha Suthi by Dr Krishnamurthi Balasubramanian   கலியுகம் கண் கண்ட காஞ்சி அனுஷ அத்வைத மஹா ஜோதி! கண் கண்ட கலியுக காமகோடி பரமாச்சார்ய அனுஷ அத்வைத மஹா ஜோதி உலகம் உய்ய உதித்த உத்தம அனுஷ அத்வைத மஹா ஜோதி கலியுகம் கண் கண்ட காஞ்சி அனுஷ அத்வைத… Read More ›

பெரியவா சரணம் by சாணு புத்திரன்

When someone writes what you often experience, it touches your heart. Here is one for me! Thanks Suresh… ஒரு சில நொடிகள்… உற்றுப் பார்த்தேன் உயர்வான குருதேவன் உயர்த்தியருளும் கரம்தனை! உள்ளூடே ஓர் உயிர்ப்பு உந்தித் தள்ளியதுபோல் உணர்ந்தேன்… உலகெலாம் போற்றுகின்ற உமை பதியோனே உலகிதனில் உற்றதோர் குருவடிவில்… Read More ›

காஞ்சி மஹா பெரியவா ! அகிலாண்ட நாயக மஹா பெரியவா !

Thanks to Sri Krishnamoorthi Balasubramanian for the article. Enjoyed these lines – well-written! காஞ்சி மஹா பெரியவா ! அகிலாண்ட நாயக மஹா பெரியவா ! கண்ணின் ஒளியே கருவிழியே காமகோடி பீடத் தவநிதியே நமசிவாயத்தின் உட்பொருளே நான்மறை போற்றும் நவநிதியே காஞ்சி மஹா பெரியவா ! அகிலாண்ட நாயக மஹா… Read More ›

Periyava poem by Saanuputhiran

Whoever did this photo did an outstanding job! பெரியவா சரணம். இன்றைய தினம் அன்பு அன்னை Smt Saraswathi Thyagarajan அவர்கள் மழைவளம் கேட்டு ஒரு குருப்புகழ் எழுதிடப் பணித்தார்கள். ஐயனின் அனுக்ரஹத்தில் எந்தன் சிறிய முயற்சி இந்த குருப்புகழ். லோககுருவான ஸ்ரீமஹாஸ்வாமிகள் இதனை பிழைபொறுத்தேற்றருள வேண்டி ப்ரார்த்தித்து அவரது பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கின்றேன். தீதுந்… Read More ›

Poem on Sri Vinayagaram mama by one his sishyas

Thanks to Ghatam Sri Karthick. நெக்குருகி எக்கணமும் கச்சிமுனி எண்ணமாய் சொக்கு லயம் மீட்டு குரு, “விக்கு” வாழி பல்லாண்டு! Transliteration: NEKKURUGI EKKANAMUM KACHCHI MUNI ENNAMAAI SOKKU LAYAM MEETTU GURU “VIKKU” VAAZHI PALLAANDU! ( Translation: Long Live…. guru “Vikku” who in perpetuity meditates on… Read More ›

எமக்கருள்வீர் பெரியவாளே!

Don’t know where I read this – amazing few lines!!! வேதமொடு வாத்தியங்கள் திருமறைகள் தான் ஒலிக்க காஞ்சி மஹா பெரியவரே கருணையுடன் நீரும் வர இச்சை கொண்டோம் எம்பெருமான் எமக்கருள்வீர் பெரியவாளே