Author Archives

 • இன்று கார்த்திகை ஸோமவாரம்

  சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானை வழிபடுவதற்கு சிறப்பான நாள். குறிப்பாக, கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமை, விரதம் இருந்து, பூஜை செய்து சிவ தியானம் செய்ய உகந்ததாக போற்றப்படுகிறது. எல்லா சிவாலயங்களிலும் கார்த்திகை சோமவாரத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. 108 சங்கால் அபிஷேகம் அல்லது 1008 சங்கால் அபிஷேகம் நடைபெறுகிறது. இதை தரிசிப்பதால் நம் துன்பங்கள்… Read More ›

 • அம்மையே அப்பா! முருகா முத்துக்குமரா!

  ஆசார்யாள் ஸுப்ரமண்ய புஜங்கத்தில் “ஜநித்ரீ பிதா ச” என்ற ஸ்லோகத்தில் முருகப் பெருமானையே அம்மாவாகவும் அப்பாவாகவும் துதித்து, பிழை பொறுத்து, அருள வேண்டுகிறார். அந்த ஸ்லோகத்தின் பொருளை இங்கே காணலாம் -> ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பதாவது ஸ்லோகம் – எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ “குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த” என்று தொடங்கும் முருகனுடைய… Read More ›

 • வேலை வணங்குவது எமக்கு வேலை

  இன்று கந்தஷஷ்டி உற்சவத்தின் முதல் நாள். இந்த ஆறு நாட்களும் முருகனை வழிபட்டு வரங்களை பெறுவோம். சூர சம்ஹாரம் செய்த ஸுப்ரமண்ய ஸ்வாமியின் கையில் உள்ள வேலை வழிபாட்டால் பகைவர்கள் ஒழிவார்கள். மஹாபெரியவா, பஞ்சாயதன பூஜையில் ஒரு வேலையும் சேர்த்துக் கொண்டு, ஷண்மத வழிபாடாக பண்ணலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். நாமும் அருணகிரிநாதர் அருளிய வேல்… Read More ›

 • இன்று மேட்டூர் ஸ்வாமிகள் ஆராதனை

  தீபாவளியைப் மேலும் புனிதப் படுத்த வேண்டியோ என்னவோ, ஸ்ரீ மேட்டூர் ஸ்வாமிகள் ஒரு தீபாவளியன்று சித்தி அடைந்தார். ஸ்வாமிகள் மஹாபெரியவாளோடு தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட காணொளியை மீண்டும் மீண்டும் கேட்கும் போது, அவர் எளிமையாக சொல்லும் விஷயங்களில் எவ்வளவு தர்ம சூக்ஷ்மங்கள் பொதிந்து உள்ளன என்ற என் வியப்பை இந்த ஒலிப்பதிவில் பகிர்ந்துள்ளேன் ->… Read More ›

 • தீபாவளி – மஹாபெரியவா தெய்வவாக்கு

  தீபாவளியைப் பற்றி மஹாபெரியவாளின் இந்த பத்து நிமிஷ உபன்யாசத்தை கேட்டுப் பாருங்கள். இதைவிடத் தெளிவாக அழகாக தீபாவளி பண்டிகையின் பெருமையை யாராலும் சொல்ல முடியாது. பெரியவா த்யானத்தோடு தீபாவளியை வரவேற்போம்.

 • இன்று ஐப்பசி பூரம் – காமாக்ஷி ஜயந்தி

  காஞ்சி க்ஷேத்ரத்தில் காமாக்ஷி தேவி, ப்ரஹ்மாவின் தபஸிற்கு மகிழ்ந்து, பிலாகாசத்தில் இருந்து கரும்புவில், பஞ்ச புஷ்பபாணம், பாசம், அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு நாம் பார்க்கும் அழகு வடிவமாக ஆவிர்பவித்த நாள் இந்த ஐப்பசி பூரம். இந்த நாள் காமாக்ஷி ஜயந்தி என்று கொண்டாடப் படுகிறது. இந்த நன்னாளில் மூக பஞ்சசதீ ஸ்தோத்ரத்தில் இருந்து… Read More ›

 • Srirama Pattabhishekam by Sringeri Sri Sannidhanam

  Received this beautiful parayanam of Srirama Pattabhisekha sargam by Jagadguru Sringeri Sri Sannidhanam Sri Vidushekara Bharathi Swamigal today in whatsapp. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். Word by word meaning of Srirama Pattabhishekam sargam as taught to me by Govinda Damodara… Read More ›

 • உள்ளம் கவர் கள்வன்

  இன்று ஐப்பசி பௌர்ணமி. எல்லா சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் செய்வார்கள். பௌர்ணமி அம்பாளுக்கும் விசேஷம். இந்த ஒரு சிவானந்த லஹரி ஸ்லோகத்தின் விளக்கத்தில் பல மூக பஞ்சசதீ ஸ்லோகங்களின் விளக்கமும் கொடுக்கப் பட்டுள்ளது. இன்று இந்த ஸ்லோகங்களின் மூலமாக பார்வதீ பரமேச்வராளை மனதில் த்யானிப்போம் -> சிவானந்தலஹரி 22வது ஸ்லோகம் பொருளுரை

 • Navarathri Ambaal alankaram from different kshetrams

                 

 • Slokams on Saraswathi devi

  Slokams on Saraswathi devi taught by Sri Govinda Damodara Swamigal. Some you may know. Some others you may learn. सरस्वती नमस्तुभ्यं, वरदे कामरूपिणी । विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा || इन्दुकुन्द तुषाराभा भक्तचित्तानुवर्तिनी | वाणी मे रसनारङ्गे करोतु नटनं सदा || दोर्भिर्युक्ता… Read More ›

 • Durga Chandra Kala Stuthi audio

  Durga Chandra Kala Stuthi is a powerful slokam composed by Srimad Appayya Deekshithendra. Not many read it because it is a little more complex than other slokams on Ambaal. But in times like what we live, Durga Chandra Kala Stuthi… Read More ›

 • தழுவ குழைந்த நாதர்

  (Navarathri special by none other than Sowmya) மாவடியில்‌ கங்கை மணலாலான லிங்கவடிவில்‌ சிவபெருமானை வழிபட்டுத்‌ தவத்திலிருந்த தேவி கம்பா நதியின்‌ வெள்ளத்தால்‌ லிங்க உரு சிதையுமோ என்று பயந்து மார்பால்‌ அணைத்துக்‌ காத்தாள்‌. நாரதர்‌ சிவனது மனத்தைக்‌ கவர பஞ்சபாண மந்த்ரங்களைத்‌ தேவிக்கு உபதேசிக்க, தேவி அந்த மந்த்ரத்தை ஜபித்துத்‌ தவம்‌ செய்தாள்‌…. Read More ›

 • பெரியவாளுக்கு நாலு நமஸ்காரம் பண்ணுவதற்கென்றே ஒரு ஸ்லோகம்

  भुवनजननि भूषाभूतचन्द्रे नमस्ते कलुषशमनि कम्पातीरगेहे नमस्ते । निखिलनिगमवेद्ये नित्यरूपे नमस्ते परशिवमयि पाशच्छेदहस्ते नमस्ते ॥ (ஸ்துதி சதகம் 99வது ஸ்லோகம்) பு⁴வநஜநநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே கலுஷஶமனி கம்பாதீரகே³ஹே நமஸ்தே । நிகி²லநிக³மவேத்³யே நித்யரூபே நமஸ்தே பரஶிவமயி பாஶச்சே²த³ஹஸ்தே நமஸ்தே ॥ ஸன்யாசிகளுக்கு நமஸ்காரம் பண்ணும் போது நாலு தடவை நமஸ்காரம் பண்ண… Read More ›

 • Navarathri special – Ramayana pictures to slokams matching quiz contest

  In our Golu, we display 20 scenes (pictures) from Ramayanam along with 20 slokams from Valmiki Ramayana on a wall. Contest is to match the pictures to slokams. Do you also want to try? Here is your chance. In this… Read More ›

 • மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி?

  இன்னிக்கு அனுஷம் (இந்தியாவில் நாளை). எத்தனையோ சாதுக்கள் இருந்தாலும் நாம இன்னிக்கும் மஹாபெரியவாளை ரொம்ப உசத்தியாக கொண்டாடுகிறோம். அது எதனால் தெரியுமா? -> சாதுவுக்கும் மகானுக்கும் உள்ள வித்தியாசம்

 • நவராத்ரி மஹோத்ஸவம் – சக்தி வழிபாடு

  மூக பஞ்சசதீ ஸ்தோத்ரத்தில் பாதாரவிந்த சதகம் 92வது ஸ்லோகத்தில் ‘ஸ்வஸங்கா³த் கங்கேலி ப்ரஸவஜனகத்வேன ச ஶிவே’ னு ஒரு வரி. – கங்கேலி, அசோகம், காமகேலின்னு சில மரங்கள் இருக்காம். அந்த மரங்கள் சுமங்கலிகள் வந்து பேசிண்டிருந்தாலோ, காலால உதைச்சாலோ நன்னா பூக்கும் அப்படினு ஒரு ஐதீகம். அந்த மாதிரி அம்பாளுடைய பாதத்தினுடைய சம்பந்தம் –… Read More ›

 • ஸ்ரீசிவன் சார் ஜயந்தி மஹோத்ஸவம்

  இன்று ஸ்ரீசிவன் சார் ஜயந்தி (புரட்டாசி பூசம்). சார் பேரில் அமைந்த இந்த அஷ்டோத்தர சத நாமாவளியை படித்து அவரிடம் நல்ல புத்தியை வேண்டிக் கொள்வோம் -> ஸ்ரீ சிவன் ஸார் அஷ்டோத்தரம் ஒலிப்பதிவு (Sri Shivan Sar ashtotharam audio mp3) சிவன் சார் “நமது ஆத்மா” என்ற தலைப்பில் ஆத்மீகத்தைப் பற்றி சில… Read More ›

 • நாராயண நாமத்தின் மகிமை

  இன்று புரட்டாசி சனிக்கிழமை. முகுந்தமாலையில் குலசேகர ஆழ்வார், நாராயண நாமத்தின் மகிமையை பற்றி சொல்லி உள்ளதை கேட்போம் நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்

 • திருப்புகழ் பாடல்கள் – குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களை இன்று உலகம் முழுவதும் அனைவரும் பாட, பெரும் தொண்டாற்றியவர் குருஜி ஸ்ரீ டெல்லி ராகவன் அவர்கள். திருப்புகழில் இருந்து ஒரு ஐநூறு பாடல்களை தேர்ந்தெடுத்து, அந்த பாடல்களை தகுந்த ராக தாளங்களைக் கொண்டு இசையமைத்து, “திருப்புகழ் அன்பர்கள்” என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் அனைவரும் அதே ராக தாளத்தில்… Read More ›

 • மௌலௌ கங்கா சசாங்கெள – மஹாபெரியவா உபன்யாசம்

  ஸ்ரீமத்அப்பைய தீஷிதரின் மார்கபந்து ஸ்தோத்ரம் ஒலிப்பதிவு ஸ்ரீமத்அப்பைய தீஷிதரின் துர்கா சந்திர கலா ஸ்துதி ஒலிப்பதிவு ஸ்ரீமத்அப்பைய தீஷிதரின் தனி ஸ்லோகமான “மௌலௌ கங்கா சசாங்கெள” என்ற ஸ்லோகத்திற்கு மஹா பெரியவா ரொம்ப அனுபவித்து இருபது நிமிடங்களில் பொருள் கூறி இருக்கிறார்கள். தீக்ஷிதரின் 500வது ஜயந்தி வைபவமான இன்று, இந்த உபன்யாசத்தை கேட்டு மகிழ்வோம்.