Author Archives

 • சார்வரி வருடப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  காஞ்சி மஹானின் நினைவைப் போற்றும் இந்த இணையதளத்தை விடாமல் படித்து வரும் பெரியவா பக்தர்கள் அனைவருக்கும் ‘சார்வரி’ வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஸ்ரீமத் பாகவதத்தில், உத்தவ கீதையில், யது மகாராஜன், தத்தாத்ரேய மஹா யோகியைப் பார்த்து நமஸ்காரம் பண்ணிக் கேட்கிறார். “நீங்க எங்களை மாதிரி இந்த ஸம்சார தாபத்துல தவிக்காம பேரானந்தத்துல இருக்கேள். ஒரு காட்டுத்தீயில… Read More ›

 • காஞ்சி மாநகர் போக வேண்டும், எங்கள் காருண்யமூர்த்தியை காண வேண்டும்

  இன்னிக்கு அனுஷம். ‘காஞ்சி மாநகர் போக வேண்டும், எங்கள் காருண்யமூர்த்தியை காண வேண்டும்’ என்று புதுப்பெரியவா பாடுவது காதில் ஒலிக்கிறது. மூக பஞ்ச சதியில் ‘என் கண்களுக்கு முன்னால் காமாக்ஷி தேவியை எப்போது காண்பேன்’ என்று வரும் ஒரு ஸ்லோகத்தில், ஒவ்வொரு பாதமுமே மஹாபெரியவாளுக்கு பொருந்தும். कवीन्द्रहृदयेचरी परिगृहीतकाञ्चीपुरी निरूढकरुणाझरी निखिललोकरक्षाकरी ।मनःपथदवीयसी मदनशासनप्रेयसी महागुणगरीयसी… Read More ›

 • Let us take a moon bath; சந்திர ஒளியில் குளிப்போம்

  In Sundara Kandam moon rise is described beautifully in the 5th sargam. लोकस्य पापानि विनाशयन्तं महोदधिं चापि समेधयन्तम् । भूतानि सर्वाणि विराजयन्तं ददर्श शीतांशुमथाभियान्तम् ।।5.5.2।। While moving forward, Hanuman saw the Moon spreading his light, thereby warding off the agony… Read More ›

 • விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே

  பாரத பிரதமர் நேற்றைய தம் உரையில் வால்மீகி ராமாயணத்திலிருந்து ஒரு ஸ்லோகத்தை மேற்கோள் காட்டினார். இவை, சீதையை இழந்து  மனம் தளர்ந்த ஸ்ரீராமருக்கு லக்ஷ்மணன் சொல்லும் வார்த்தைகள். இந்த இக்கட்டான வேளையில் எவ்வளவு பொருத்தமான மேற்கோள்! उत्साहो बलवानार्य नास्त्युत्साहात्परं बलम् ।सोत्साहस्यास्ति लोकेऽस्मिन् न किञ्चिदपि दुर्लभम् ।। உத்ஸாஹோ பலவான் ஆர்ய! நாஸ்த்யுத்ஸாஹாத்பரம்… Read More ›

 • ராம ஜய ராம ஜய ராம ஜய ராம

  நாளை ஸ்ரீராம நவமி. தீயவனான ராவணனை கைவிட்டு, தர்மத்தின் வடிவமான ஸ்ரீராமரை விபீஷணன் சரணடைந்தான். தன்னை வந்து அடைக்கலம் புகுந்த விபீஷணனை, ராமர் ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றி, இலங்கைச் செல்வத்தையும் கொடுத்தார். நாமும் ‘आपदां अपहर्तारं दातारं सर्वसंपदाम् । लॊकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् ॥ ஆபதா3ம் அபஹர்தாரம் தா3தாரம் ஸர்வஸம்பதா3ம் | லோகாபி4ராமம்… Read More ›

 • காமாக்ஷி சரணங்களை பற்றிக் கொண்டால் நவக்ரஹங்களும் நன்மையே செய்யும்

  உகாதி பண்டிகை அன்று (25th மார்ச் 2020) பூஜ்யஸ்ரீ ஆச்சார்யாள் (தெலுங்கு மொழியில்) அனுக்ரஹ பாஷணம் செய்தருளிய போது, இரண்டு மூக பஞ்ச சதீ ஸ்லோகங்களுக்கு விரிவாக பொருள் கூறி, அவற்றை ஜபித்து காமாக்ஷி தேவியிடம் வேண்டிக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள். அந்த ஸ்லோகங்களையும், தமிழில் அதன் பொருளையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். (On the occasion… Read More ›

 • ராமனை பஜித்தால் நோய் வினை தீரும், வீண் சஞ்சலம் அகன்றிடுமே

  விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் பகவானுக்கு ‘பயக்ருத்’ ‘பயநாசன’ என்று இரண்டு பெயர்கள் வரும். “பயத்தை கொடுக்கறதும், பயத்தைப் போக்கறதும், பகவான்தான். அம்மா, குழந்தை எங்கயாவது அடுப்பை போயி தொட்டுறப் போறதுன்னு, பூனை மாதிரி கத்துவா. அந்த குழந்தை, ஓடி வந்து, உடனே, அம்மா காலை கட்டிண்டுடும். அந்த மாதிரி பகவான், தன்கிட்ட தன்னுடைய குழந்தைகளை வர வைக்கறதுக்காகத்… Read More ›

 • பெரியவா பக்தனான என்னை ஒரு ஆபத்தும் தீண்ட முடியாது

  சுந்தர காண்டத்தில் ‘ஜய மந்த்ரம்‘ என்று ஒரு நான்கு ஸ்லோகங்கள் வரும். அவை தன்னம்பிக்கையும் வெற்றியையும் அளிப்பவை. அவற்றின் பொருளை அறிந்துகொண்டு ‘ராம தாசனான என்னை ஆயிரம் ராவணர்கள் வந்தாலும் வெல்ல முடியாது’ என்று ஹனுமார் கர்ஜிப்பதை ப்போல ‘பெரியவா பக்தனான என்னை ஒரு ஆபத்தும் தீண்ட முடியாது’ என்று தைரியம் கொள்வோம் – சுந்தர… Read More ›

 • அடியார் தம் பெருமை தன்னை அளவிடவும் ஸாத்யமாமோ

  முகுந்தமாலா ஸ்தோத்திரத்தில் ஒரு அழகான ஸ்லோகம்  वात्सल्यादभयप्रदानसमयात् आर्तार्तिनिर्वापणात् औदार्यादगशोषनात् अगनितश्रेयपदप्रापणा त् | सेव्य: श्रीपतिरेव एव सततं सन्त्यत्र षड्साक्षिण: प्रह्लादश्च विभीषणश्च करिराट् पाञ्चाल्यहल्या ध्रुव: || வாத்ஸல்யாத் அபயப்ரதானஸமயாத் ஆர்தார்த்திநிர்வாபணாத் ஔதார்யாத் அகஷோஷனாத் அகணிதஷ்ரேயபதப்ராபணாத் | ஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஸததம் ஸந்த்யத்ர ஷட்ஸாக்ஷிண: ப்ரஹ்லாதஸ்ச விபீஷணஸ்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா… Read More ›

 • பீடாம் குர்வந்தி ரக்ஷாம்ஸி ந மேஸ்தி மனஸ ச்ரமஹ

  இன்னிக்கு காரடையான் நோன்பு. சாவித்திரி தேவி கதை பலருக்கும் தெரிந்திருக்கும், இதற்கு காமாஷி தேவியின் சம்பந்தம் என்ன என்று எல்லோருக்கும் தெரியுமா என்று தெரியவில்லை. சாவித்திரி காட்டில் கிடைத்த பூக்களையும், பழங்களையும் வைத்து காமாக்ஷி தேவியை பூஜித்தாள். அம்மைக்கு அமுது படைக்க விரும்பினாள். காடுகளில் ஏதும் கிடைக்காததால் அங்கே கிடைத்த களிமண்ணை அடையாகவும், கள்ளிப் பாலை… Read More ›

 • சிவன் சார் ஆராதனை; Shivan Sar Aradhanai 2020

  2020 மார்ச் 11ம் தேதி, மஹாபெரியவாளின் தம்பியாக அவதரித்து, ஸ்ரீ ஸதாசிவ பிரம்மேந்த்ராளின் மறு அவதாரமோ என்னும்படியாக, பசி தாகத்தையும் வென்ற யோகியாக, தன்னையும் துறந்த துறவியாக விளங்கி, இந்த பூமியை புனிதப் படுத்திய ஸ்ரீ  சிவன் சாரோட ஆராதனை வைபவம். சார் பேர்ல அழகான ஒரு அஷ்டோத்தரம் இருக்கு. அதை படித்தால் / கேட்டால்… Read More ›

 • New mooka pancha shathi batches starting next month

  By Kamakshi amba, Mahaperiyava and Swamigal anugraham three batches of mooka pancha shathi classes are getting over in coming weeks. I will be starting new batches as these get over. You can send me a request by email (ganapathytqm@gmail.com) if… Read More ›

 • நெஞ்சக் கனகல் நெகிழ்ந்து உருக வழி எது? குரு பக்தி

  தற்காலத்தில், ஷோடசி, ஸ்ரீசக்ரம் முதலிய யந்திர தந்திர மந்திரங்கள், ஸ்ரீவித்யா உபாசனை, நவாவரண பூஜை, காமகலா தியானம், குண்டலினி யோகம், போன்ற தூய்மையான சாதனைகளைப் பற்றிய விவரங்கள் அனைத்துமே புத்தகங்களில் காணப்பட்டாலும், அம்பாள் பக்தி பண்ணுவதை ஒரு குருவின் இடத்தில் பணிந்து கற்க வேண்டும் என்ற அடிப்படை விதியை நாம் காலம் காலமாக பின்பற்றி வருகிறோம்…. Read More ›

 • Sri Govinda Damodara Swamigal Jayanthi

  மஹாபெரியவா மூகபஞ்சசதீ ஸ்தோத்திரத்திற்கு ஒரு அற்புதமான ஸ்ரீமுகம் அளித்துள்ளார்கள் – மூகபஞ்சசதீ மஹாபெரியவா ஸ்ரீமுகம் தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் (audio and transcript) அதில் ‘உலகத்திலே மிகச் சிறந்ததாக விளங்கும் இந்த ஸ்துதி நூலை படிப்பதால் மட்டுமே, அந்த க்ஷணத்திலேயே இந்த மஹாகவியோடும், இறுதியிலே பரதேவதையோடுமே ஒன்றாகும் நிலையை ஸாதகன் அடைகின்றான்’ என்று சொல்கிறார்கள். அப்படி ஸ்தோத்திரங்களை… Read More ›

 • Srimad Sundara Kandam moola parayanam

  ईश्वर उवाच – किं बहूक्तेन गिरिजे यां सिद्धिं पठनान् नर: | श्रीमद्सुन्दरकाण्डस्य न लभेत न सास्ति हि || iiswara uvacha – kim bahooktena girijE yaam siddhim paTanaan naraha | srimadsundarakandasya na labhetha na saasti hi || This is a slokam… Read More ›

 • குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன்

  परिचितकम्पातीरं पर्वतराजन्यसुकृतसन्नाहम् । परगुरुकृपया वीक्षे परमशिवोत्सङ्गमङ्गलाभरणम् ॥ பரிசித கம்பாதீரம் பர்வதராஜன்ய ஸூக்ருத ஸந்நாகம் | பரகுரு க்ருபயா வீக்ஷே பரமசிவாேத்ஸங்க மங்களா பரணம் || இந்த ஆர்யா சதகம் 83வது ஸ்லோகத்தின் பொருளுரை மூலம், எப்படி மஹாபெரியவா தன் குரு பக்தியினாலும் காமாக்ஷி கிருபையினாலும், காமாக்ஷி தேவியின் ஸாக்ஷாத்காரம் அடைந்து, நமக்கெல்லாம் அருள்மழை… Read More ›

 • ராகா சந்த்ர ஸமான காந்தி வதனா

  இன்னிக்கு தைப் பௌர்ணமி. மஹேஷ் கூப்பிட்டு ‘உங்களை sage of kanchi blog ல author ஆக சேர்க்கிறேன். மஹாபெரியவாளையும் காமாக்ஷியையும் பற்றி வாரம் ஒரு கட்டுரை பகிர முடியுமா?’ என்று கேட்டார். ‘கரும்பு தின்னக் கூலியா? நிச்சயம் செய்கிறேன்’ என்று சொன்னேன். 35 வருடங்களாக எங்கள் குடும்பத்தில் தைப் பௌர்ணமி அன்று காமாக்ஷி கோவிலில்… Read More ›