80. Sri Sankara Charitham by Maha Periyava – Gowdas; Dravidas


Jaya Jaya Sankara Hara Hara Sankara – Who are Gowdas and Dravidas? Sri Periyava’s concise explanation below.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for another awesome drawing and audio.

Sowmya has a small quiz for us as well :-). What are the two kshethrams in the picture above? Hint: These temples are in Gowda desam. Rama Rama

 

கௌடர்; திராவிடர்

இந்தியாவில் விந்த்ய  மலைக்கு வடக்கேயுள்ள பாதி பாகம் முழுவதையுமே கௌட தேசம் என்றும், தெற்கேயுள்ள பாதி முழுவதையுமே த்ராவிட தேசம் என்றும்தான் பிரிவினை செய்திருக்கிறது. அப்புறம் அந்த கௌடதேசத்தில் பஞ்ச கெளடம் என்பதாக ஐந்து பிரிவு, த்ராவிட தேசத்தில் பஞ்ச த்ராவிடர் என்பதாக ஐந்து பிரிவு என்று செய்திருக்கிறது. பஞ்ச கௌடர்கள் யார் யாரென்றால், வட கோடியில் ஸாரஸ்வதர்கள் என்னும் காச்மீரிகள், அப்புறம் பஞ்சாப், U.P. – க்களிலுள்ள கான்ய குப்ஜர்கள் நேபாளத்திலும் பிஹாரிலுள்ள மைதிலர்கள், உத்கலர்கள் என்று ஒரிஸாக்காரர்கள் – இந்த நாளும் போக ‘கௌடர்’ என்ற மூலப் பெயருடனேயே வங்காளத்திலுள்ள வங்காளிகள் ஆகியோர். பஞ்ச த்ராவிடர் யார் யாரென்றால் வடக்கே குஜராத்திலுள்ள கூர்ஜரரில் ஆரம்பித்து, மஹராஷ்டிரர், ஆந்திரர், கர்நாடகர் ஆகிய நாலுபேரும் கடைசியாக, த்ராவிடர் என்ற மூலப் பெயருடனேயே உள்ள தமிழ் மக்களும் ஆவார்கள். (மலையாள பாஷை ஸுமார் ஆயிரம் வருஷத்துக்கு முன்தான் தமிழையும் ஸம்ஸ்க்ருதத்தையும் கலந்து ஏற்பட்டதால் மலையாளிகள் இதில் தனியாகச் சொல்லப்படவில்லை.) இதிலே ஒரு ஒற்றுமை, ‘கௌடர்’ என்றே ப்ரதானமாக நின்றுவிட்ட வங்காளிகளும், ‘த்ராவிடர்’ என்றே ப்ரதானமாக நின்றுவிட்ட தமிழர்களும்தான் மற்றவர்களுக்கு முந்தி இங்கிலீஷ் படிப்புப் படித்து வெள்ளைக்காரர்களிடம் குமாஸ்தாக்களாகப் போனவர்கள்!

____________________________________________________________________________________________________________________________

Gowdas; Dravidas

India is divided into two regions with the entire half lying north of Vindhyas being known as Gowdadesh (गौडदेश) and the entire half to the south of Vindhyas as Dravidadesh (द्रविडदेश).  Further, Gowdadesh is divided into five regions, known as Pancha Gowda.  Dravidadesh is divided into five regions as Pancha Dravida.  The Pancha Gowdas include Kashmiris in the extreme north – also known as Sarasvaths (सारस्वत), Kaanya Kubjas (कान्यकुब्ज) in Punjab and UP, Maithilis (मैथिल) in Nepal and Bihar and Utkalas (उत्कल) in Orissa.  Apart from these four are the Bengalis in Bengal, with the original name of Gowdas (गौड). The Pancha Dravidas comprise of those starting from Gurjars (गुर्जर) in Gujarat, Maharashtrians, Andhras, Karnatakas and lastly, the Tamils – with the original name of Dravidas.  (The language Malayalam had originated only one thousand years ago as a combination Tamizh and Sanskrit, and hence is not specifically mentioned here).  There is a coincidence here.  Bengalis, who primarily remained as Gowdas and the Tamils, who primarily remained as Dravidas, were the first ones, who, before anybody else, learnt English, and became clerks to the white men!

__________________________________________________________________________________________________________________________
Audio



Categories: Deivathin Kural

Tags: ,

3 replies

  1. The answer to the question is the temple shown in the picture is Dhakshineswar Kali temple Calcutta. Jaya shankara Hara Hara Shankara

  2. 1. Gowdadesh: Kali Temple, Calcutta.

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: