Pradosham Special-Swaminatha Gurave Namaha!

Jaya Jaya Sankara Hara Hara Sankara – On this auspicious Pradosham day let’s enjoy the fabulous drawing and a great Periyava Sthuthi compiled by Shri B. Narayanan Mama. The sketch and stuthi complement each other very nicely…Rama Rama


பெரியவா பாடல்  (05—05—2017)

ஸ்வாமிநாதகுரவே  நமஹ !
 

ஆதிகுருவாம்  தக்ஷிணாமூர்த்தியே

ஆதிசங்கரராய்   அவதரித்த  எங்கள்  குரு !

சுவாமிநாதனோ  தந்தைக்கே  குரு

சந்திரசேகர  சரஸ்வதியாம்  எங்கள்  குரு !
என்ன  தவம்  செய்தோம்  யாம்

உன்னைக்  குருவாய்ப்  பெறுவதற்கே !

முன்னூழ்க்  கொடுமைகளும்  நீங்கினவே

உந்தன்  பொற்பாதம்  பற்றியதும்  ஐயனே !
நெஞ்சத்தில்  கொண்டோமே  உந்தன்  திருவுருவம்

பஞ்சாய்ப்  பறந்தனவே பாவங்கள்  அனைத்தும்

அன்பின்  உருவம்  நீ !  காருண்யக்  கடலும்  நீ !

என்புருகச்  செப்புவோம்  உன்  திருநாமம்தன்னை !
ஜய  ஜய  சங்கர !  ஹர  ஹர  சங்கர!

காஞ்சி  சங்கர!  காமகோடி  சங்கர!



Categories: Krithis, Photos

Tags: ,

4 replies

  1. Periyava thiruvadi saranam

  2. அதிஅற்புதம் !! பெரியவா சரணம் ..

  3. Beautiful sketch…Periyava saranam..

    JAYA JAYA SANKARA, HARA HARA SANKARA

  4. shri mahaperiyava saranam prabathye

Leave a Reply to umeshsadasivam Cancel reply

%d bloggers like this: