Jaya Jaya Sankara Hara Hara Sankara – On this auspicious Pradosham day let’s enjoy the fabulous drawing and a great Periyava Sthuthi compiled by Shri B. Narayanan Mama. The sketch and stuthi complement each other very nicely…Rama Rama
பெரியவா பாடல் (05—05—2017)
ஸ்வாமிநாதகுரவே நமஹ !
ஆதிகுருவாம் தக்ஷிணாமூர்த்தியே
ஆதிசங்கரராய் அவதரித்த எங்கள் குரு !
சுவாமிநாதனோ தந்தைக்கே குரு
சந்திரசேகர சரஸ்வதியாம் எங்கள் குரு !
என்ன தவம் செய்தோம் யாம்
உன்னைக் குருவாய்ப் பெறுவதற்கே !
முன்னூழ்க் கொடுமைகளும் நீங்கினவே
உந்தன் பொற்பாதம் பற்றியதும் ஐயனே !
நெஞ்சத்தில் கொண்டோமே உந்தன் திருவுருவம்
பஞ்சாய்ப் பறந்தனவே பாவங்கள் அனைத்தும்
அன்பின் உருவம் நீ ! காருண்யக் கடலும் நீ !
என்புருகச் செப்புவோம் உன் திருநாமம்தன்னை !
ஜய ஜய சங்கர ! ஹர ஹர சங்கர!
காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!
Periyava thiruvadi saranam
அதிஅற்புதம் !! பெரியவா சரணம் ..
Beautiful sketch…Periyava saranam..
JAYA JAYA SANKARA, HARA HARA SANKARA
shri mahaperiyava saranam prabathye