Periyava Golden Quotes-400

album1_27

அவனவன் தனக்குத்தானே பண்ணிக் கொள்ள வேண்டிய கார்யங்களையும், தன் வீட்டுக்குப் பண்ண வேண்டிய ட்யூட்டிகளையும் விட்டு விட்டு பரோபகாரம் என்று போக வேண்டும் என்று நான் நினைத்ததேயில்லை. அப்படி நான் ‘அட்வைஸ்’ பண்ணவும் மாட்டேன். ஆனாலும் உபந்நியாஸம் என்று செய்கிறபோது இதைப்பற்றி விசேஷமாகச் சொல்லாமலிருந்திருக்கிறேன் போலிருக்கிறது. தனக்கும் தன் குடும்பத்துக்கும் ஒருவன் செய்து கொள்வது சொந்தமாக ஏற்பட்ட ஸ்வபாவமான ஸமாசாரம். இதைப் பற்றி வெளி மநுஷயர்கள் விசேஷமாக எடுத்துச் சொல்ல வேண்டுமென்பதில்லை. ஸமூஹம் முழுவதற்கும் நல்லதற்கானதைச் சொல்லவும், அதற்காகத் திட்டங்களைப் போட்டுக் கார்யங்கள் பண்ணவுந்தான் நாங்கள் (ஆசார்ய பீடங்கள்) ஏற்பட்டிருக்கிறோம். அதனால் ஸோஷல் ஸர்வீஸை Stress பண்ணியிருப்பேன். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

I have never thought that a person should abandon the duties towards his own self and family and take to social service. I will never express an opinion like that. But, probably, I had not highlighted this point during my discourses. What a person does towards his and his family’s well-being is a natural thing. A stranger need not advise him on this. But the Aacharya Peetams (Seat of the Holy Teachers) exist only to promote the welfare of the society and to draw plans for the same. So I would have naturally focused on social service. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

2 replies

  1. It is true.Home first.Society next.If everyone takes care of their family that is the beginning.They then should educate and help the society in developing itself.

  2. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam

Leave a Reply

%d bloggers like this: