Sri Adi Sankara & Sri Maha Periyava – By Guruji Gopalavallidasar

sankaracharya

 

Jaya Jaya Shankara Hara Hara Shankara – It’s my pleasure to share with you this magnificent 6 minute upanyasam by Guruji Gopalavallidasar on our Adi Aacharyal and Sri Periyava on the occasion of Sri Sankara Jayanthi. There are a lot of takeaway’s in this short 6 min. message. Enjoy! Ram Ram

 

 

 

Loading

7 Responses

  1. அந்தணனாய் பிறந்த நான் தலை குனிந்தேன்
    சொல்லும் சுலோகம் அர்த்தம் புரியாமல் .
    அன்றொரு நாள் மாற்றப்பட்டேன் காமரூப
    க்ஷேத்திரம் என்ற குவாஹாட்டி நகரத்திற்கு .

    நன்மக்கள் சஹவாசம் நன்றாக கூடிடவே
    சனிதோறும் ஒவ்வொரு வீட்டில் வைத்து
    அச்சுதனின் ஆயிரம் நாமாக்கள் பாராயணம்
    செய்து வந்தோம் கூட்டத்தோடு கூட்டமாக .

    தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தை
    புரட்டி பார்க்கும் தருணம் கிடைக்க, புரட்டிப்
    போடப்பட்டேன், புடம் போட்ட தங்கமானேன்
    தெய்வத்தின் ‘குரல்’ தானே , குறளாக மாறியதே .

    சஹஸ்ரநாம பாராயணம் செய்த பயன்,
    லக்ஷ லக்ஷ வாக்யங்கள் பொருள் அறியும்
    தன்மை பெற்றேன் தெய்வம் தந்த ‘குரளாலே’,
    எளிமையும் பக்தியும் அடக்கமும் நிறைந்ததது.

  2. கரத்தினால் வணங்குவோம்
    சங்கரனை, ஆதி சங்கரனை !

    மரத்தை அறுக்கும் அரத்தைப்போல்
    அறுப்பானே நம் அறியாமையை !!

    உரம் வாய்ந்த மரம் போல் வளர்ந்ததே அவன்
    அறிவுரை , அத்வைத ரத்தினப்பேழை !

    சண்டாளனிடமும் சிவசங்கரனைக்கண்டு
    துதித்த வினயமூர்த்தி அவனன்றோ ?

    ஏ மானிடனே ! கர்வம் கொள்ளாதே !
    பற்றுக பற்றற்றவன் பற்றினை !!

  3. Thanks, Thanks a lot Sai. Excellent speech.Today only I really understood how to pray and tell our desires to our Gurus.

    Thank You sai and to Shri Guruji Gopalavallidasar and to the unknown Archagar too.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading