Thanks to Sri Rama Srinivasan for FB share. He is seen with Mahaperiyava on his birthday seeking His blessings. Today is Sri KVJ’s memorial day .
For Tamil readers interest, here are some of the books written by Sri KVJ. His contribution to Tamil literature is priceless.
அதியமான் நெடுமான் அஞ்சி
அதிசயப் பெண்
அப்பர் தேவார அமுது
அபிராமி அந்தாதி
அபிராமி அந்தாதி விளக்கம்
அமுத இலக்கியக் கதைகள்
அழியா அழகு
அறப்போர் – சங்கநூற் காட்சிகள்
அறுந்த தந்தி
அன்பின் உருவம்
அன்பு மாலை
ஆத்ம ஜோதி
ஆரம்ப அரசியல் நூல்
ஆலைக்கரும்பு
இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி
இருவிலங்கு
இலங்கைக் காட்சிகள்
இன்பமலை -சங்கநூற் காட்சிகள்
உதயம்
உள்ளம் குளிர்ந்தது
எல்லாம் தமிழ்
எழில் உதயம்
எழு பெருவள்ளல்கள்
என் ஆசிரியப்பிரான்
ஏற்றப் பாட்டுகள்
ஒளிவளர் விளக்கு
ஒன்றே ஒன்று
கஞ்சியிலும் இன்பம்
கண்டறியாதன கண்டேன்
கதிர்காம யாத்திரை
கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் – 1
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் – 2
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் – 3
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் – 4
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் – 5
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் – 6
கரிகால் வளவன்
கலைச்செல்வி
கலைஞன் தியாகம்
கவி பாடலாம்
கவிஞர் கதை
கற்பக மலர்
கன்னித் தமிழ்
காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி
காவியமும் ஓவியமும்
கி.வா.ஜ பேசுகிறார்
கி.வா.ஜ வின் சிலேடைகள்
கிழவியின் தந்திரம்
குமண வள்ளல்
குமரியின் மூக்குத்தி
குழந்தை உலகம்
குறிஞ்சித் தேன்
கோயில் மணி
கோவூர் கிழார்
சகல கலாவல்லி
சங்கர ராசேந்திர சோழன் உலா
சரணம் சரணம்
சித்தி வேழம்
சிரிக்க வைக்கிறார்
சிலம்பு பிறந்த கதை
சிற்றம்பலம் சுதந்திரமா!
ஞான மாலை
தமிழ் நாவல்கள் – நாவல் விழாக் கருத்துரைகள்
தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
தமிழ் நூல் அறிமுகம்
தமிழ் வையை – சங்கநூற் காட்சிகள்
தமிழ்க் காப்பியங்கள்
தமிழ்த் தாத்தா (உ.வே.சாமிநாத ஐயர்)
தமிழ்ப் பழமொழிகள் – தொகுதி 1
தமிழ்ப் பழமொழிகள் – தொகுதி 2
தமிழ்ப் பழமொழிகள் – தொகுதி 3
தமிழ்ப் பழமொழிகள் – தொகுதி 4
தமிழ்ப்பா மஞ்சரி
தமிழின் வெற்றி
நாம் அறிந்த கி.வா.ஜ.
நாயன்மார் கதை – முதல் பகுதி
நாயன்மார் கதை – இரண்டாம் பகுதி
தனி வீடு
தாமரைப் பொய்கை -சங்கநூற் காட்சிகள்
திரட்டுப் பால்
திரு அம்மானை
திருக்குறள் விளக்கு
திருக்கோலம்
திருமுருகாற்றுப்படை
திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை
திருவெம்பாவை
தெய்வப் பாடல்கள்
தேவாரம்-ஏழாம் திருமுறை
தேன்பாகு
நல்ல சேனாபதி
நல்ல பிள்ளையார் # நவக்கிரகம்
நாடோடி இலக்கியம்
நாயன்மார் கதை – மூன்றாம் பகுதி
நாயன்மார் கதை – நன்காம் பகுதி
நாலு பழங்கள்
பயப்படாதீர்கள் கி.வா.ஜ.
பல கதம்பம்
பல்வகைப் பாடல்கள்
பவள மல்லிகை
பாண்டியன் நெடுஞ்செழியன்
பாரி வேள்
பாற்கடல் (பலர் எழுதிய சிறுகதைகள்)
பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்
பின்னு செஞ்சடை
புகழ் மாலை
புது டயரி
புது மெருகு
புதுவெள்ளம்-சங்கநூற் காட்சிகள்
பெரிய புராண விளக்கம் பகுதி-1
பெரிய புராண விளக்கம் பகுதி-2
பெரிய புராண விளக்கம் பகுதி-4
பெரிய புராண விளக்கம் பகுதி-5
பெரிய புராண விளக்கம் பகுதி-6
பெரிய புராண விளக்கம் பகுதி-7
பெரிய புராண விளக்கம் பகுதி-8
பெரிய புராண விளக்கம் பகுதி-9
பெரிய புராண விளக்கம் பகுதி-10
பெரும் பெயர் முருகன்
பேசாத நாள்
பேசாத பேச்சு
மலையருவி (பதிப்பாசிரியர்)
மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்
மாலை பூண்ட மலர்
முந்நீர் விழா
முருகன் அந்தாதி # முல்லை மணம்
மூன்று தலைமுறை
மேகமண்டலம்
வழிகாட்டி வளைச் செட்டி – சிறுகதைகள்
வாருங்கள் பார்க்கலாம்
வாழ்க்கைச் சுழல்
வாழும் தமிழ்
விடையவன் விடைகள்
விளையும் பயிர்
வீரர் உலகம் (Won sahitya academy award)
Here is his experience with Periyava (Thanks to Smt Saraswathi Thyagarajan mami)
மிகப் பெரிய தமிழறிஞர் ஆன கிவாஜ அவர்களை தமிழ் அறியும் நல்லுலகம் எப்போதும் மறக்க முடியாது. அவர் மரு மகள் திரிபுரசுந்தரி பெரியவாளை ஒரு முறை மயிலையில் தர்சனம் செய்தாள். பெரியவாளுக்கு அவளை அங்கிருந்தவர்கள் அறிமுகப்படுத்தினர். அந்த மாது மூங்கில் தட்டில் நிறைய பழ வகைகள், புஷ்பங்கள் போன்றவற்றை சமர்ப்பித்து நமஸ்கரித்தார். பெரியவா அவளை ஆசிர்வதித்து, சென்னையிலே எங்கே இருக்கேன்னு கேட்டார் . மைலாப்பூர் பெரியவா என பதில் சொல்ல, மைலாபூர்லே கோவிலுக்கெல்லாம் போற வழக்கம் உண்டான்னு கேட்டா பெரியவா .
ஆமாம் பெரியவா கபாலீஸ்வரர் கோவில்ல கற்பகாம்பாள் தர்சனம் பண்ணாம இருக்கவே முடியாதுன்னு சொன்னா.
கற்பகாம்பாள் கிட்ட என்ன வேண்டிப்பேன்னு கேட்டா பெரியவா.
லோக நன்மைக்குத் தான் வேண்டிக்கணும் நமக்குன்னு ஒண்ணுமே கேட்கக் கூடாதுன்னு மாமனார் சொல்வார்ந்நு அந்தப் பெண்ணும் சொன்னாள்
நான் சொல்றபடி வேண்டிக்கோ அப்படின்னு பெரியவா சொல்றா இங்கே இருக்கிற எல்லாருக்கும் சேர்த்துதான் சொல்றேன் ” உன்னோட பூர்வ ஜன்ம புண்ணியத்தால்தான் மைலாப்பூர் லே வசிக்கிற, இங்க இருக்கிற கற்பகாம்பாள் கற்பக விருக்ஷம்! தேவலோகத்தில கற்பக விருக்ஷம்ன்னு ஒரு மரமுண்டு அதனடியில் நின்னுண்டு யார் எதைக் கேட்கிறாளோ அதைக் குடுத்துடும்.அதுபோல இந்த கற்பகாம்பாள் கிட்ட என்ன வேண்டிண்டாலும் குடுத்துடுவா” என பெரியவா சொன்னபோது அனைவரும் ஆனந்தக் கண்ணீர் உகுத்தனர்! எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உன் காலடியில் மைலாப்பூரில்
பிறக்கணும்ன்னு உன்னை தரிசிக்கணும்ன்னு அவகிட்ட வேண்டிக்கோ” ன்னு சொல்ல அனைவரும் உணர்ச்சி வசப்பட்டனர்!
அம்பாள் கருணை!
![]()
