What a beauty!

Thanks to Smt Lakshmi Venkatesan for the FB share and the following comments. So true – even million dollars won’t replace the happiness this video brings. How Periyava enjoys this kid’s chanting is priceless!

குரோம்பேட்டை, குமரன் குன்றம் கலவை குரு பரம்பரா வேத வித்யார்த்தி அறக்கட்டளை மூலமாக பாடசாலை குழந்தைகள் மற்றும் உதயம்பாக்கம் பிட்க்ஷாவந்தனம் திருப்பதியில் ஸ்ரீமடம் முகாமில் 18:08:25 நடைபெற்றது. குறிப்பாக இந்த வீடியோவில் இந்த குட்டி குழந்தை பால பெரியவாளிடம் இருந்து வாழைப்பழத்தை பெறுவது தான் சிறப்பு…. இரண்டு கையிகளிளும் பழத்தை வைத்துக் கொண்டு பெரியவா கொடுக்கும் வெள்ளி காசையும் வாங்கிக் கொண்டு அழகாக மந்திரங்களுயும் சொல்வது காண கண் கோடி வேண்டும்….

 

Loading

One Response

  1. Jaya Jaya Sankara Hara hara sankara …great to see these kids chanting BHAGAVATH GEETA …namaskarams to their guru and their parents …

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading