Rare Mahaperiyava photos from 1966

Thanks to samaravijayakoti handle for the FB share with these details….

Cordial Relationship Between Mutts:
18th Feb.1966
தருமையும், காஞ்சியும் இணைந்து மேற்கொண்ட சமயப் பிரச்சாரப் பணி:
மயிலை ஸ்ரீகபாலீச்வரர் திருக்கோயிலில் தருமை ஆதீனத்தின் சார்பில் சென்னை ஆலயங்களில் மேற்கொள்ளப்பட்ட சமயப் பிரச்சாரப் பணிகளை ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் 68ஆவது ஆசார்யர்கள் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்கள் தொடங்கி வைத்து அருளாசி வழங்குதல் – தருமை ஆதீனம் ஸ்ரீமத் சோமசுந்தர தம்பிரான் ஸ்வாமிகள் (ஸ்ரீலஸ்ரீ ஷண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள், தருமபுரம் ஆதீனம் 26ஆவது ஆதீனகர்த்தர்) அவர்கள் நன்றி நவிலுதல்.
நன்றி: ஞானசம்பந்தம் – தருமை ஆதீனத் திங்களிதழ் – விசுவாவசு, மாசி, 10-3-1966
(செய்தி & படம்) .

 

Loading

One Response

  1. A graceful union of Dharmapuram Adheenam and Kanchi Kamakoti Peetam. Kanchi periyava knows everything, and everything he does is good for our people only. Enduring moment of spiritual harmony.

    With regards
    Sarvamangala Matrimony

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading