Geetha Trayam — Three Geetas that Narrate the Glory of Shri Kamakshi

கீதா த்ரயம்‌ — தேவியின் வைபவத்தைக் கூறும் கீதைகள் மூன்று

மஹாபாரதத்தில் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா உரைத்த கீதையைப் போன்று, ஜகன்மாதாவான ஸ்ரீபராசக்தி உபதேசித்த மூன்று கீதைகள்.

ஸ்ரீவித்யா கீதை, தேவீ கீதை மற்றும் ஸ்ரீபார்வதி கீதை. எளிமையான விளக்ககங்களுடன் தத்வங்களைப் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான வகுப்பு ஸ்ரீமஹாபெரியவாளின் கருணௌயோடும், ஸ்ரீகாமாக்ஷி லலிதா பரமேச்வரியின் கருணையோடும் நடந்துகொண்டிருக்கிறது.

அம்பிகையின் பராக்ரமங்களையும், தேவியின் தத்வங்களையும், சாக்த ஸம்ப்ரதாயத்தில் மகத்துவத்தையும் உணர‌ இந்த கீதா த்ரயம் வகுப்பில் கலந்துகொள்ளலாம்.

இது தொடங்கி மூன்று மாதங்கள் ஆன போதிலும், வகுப்பில் தற்போது சேருவோருக்கு பழைய ரெகார்டிங் அனுப்பப்படும். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 3:00 மணி முதல் 4:00 மணி வரை வகுப்பு Google Meet இல் நடைபெறும். வகுப்புக் கட்டணம் மாதம் ₹800. இன்னும் பதினான்கு மாதங்கள் இந்த வகுப்பு நடைபெறும்.

கலந்துகொள்ள விரும்புவோர் +9791498918 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

Geetha Thrayam — The three Gitas that narrate the glory of the Devi

​Similar to the Gita narrated by Sri Krishna Paramatma in the Mahabharata, these are three Gitas taught by the Universal Mother, Sri Parashakti.

​They are the Sri Vidya Gita, Devi Gita, and Sri Parvati Gita. A simple class is being conducted with the grace of Sri Mahaperiyava and the blessings of Sri Kamakshi Lalitha Parameshwari to help understand these philosophies (tattvas) with simple explanations.

​One can join this Geetha Thrayam class to realize the valor of the Goddess (Ambika), the principles of the Devi, and the greatness of the Shakta tradition (Sampradaya).

​Although it has been three months since the classes began, recordings of the previous sessions will be sent to those who join now. The class is held every Saturday from 3:00 PM to 4:00 PM on Google Meet. The class fee is ₹800 per month. This course will continue for another fourteen months.

​Those who wish to participate may contact +91 97914 98918.

​Sarvam Lalitharpanam

​Kamakshi Saranam

​– Mayiladuthurai Raghavan

 

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading