தேவி தரிசனம் 4: கடையம் ஸ்ரீநித்யகல்யாணி அம்பாள் :

தேவி தரிசனம் 4:

கடையம் ஸ்ரீநித்யகல்யாணி அம்பாள் :

Devi Dharisanam 4:

Kadayam Shri Nithyakalyani Ambal :

1) வில்வவனேச்வரரின் ப்ராண நாயகியான ஸ்ரீநித்யகலியாண சுந்தரி அம்பாள்.

2) நவகோணங்களுக்கு மத்தியில் தரணி பீடத்தில் நிலைபெற்ற நித்யகல்யாணி அம்மை.

3) கரிய நிறமொழித்து பைரவியாகி நிசும்ப சும்பர்களை அழித்த நித்யகல்யாணி.

4) சிவந்த நிறம் படைத்த ஷோடஸியாகி பரமசிவன் ஹ்ருதயத்தில் நிறைந்த நித்யகலியாண சவுந்தரி.

5) பண்டாஸுரனை வதைத்து, வாராஹியை சேனாபதியாய்க்கொண்டு, பக்தர்கள் இடர் களைய தண்டாயுதம் ஏந்தி, நெருப்பு கக்கும் விழிகளோடு புறப்படும் நித்யகல்யாணி அம்பாளை, நித்யகல்யாணி அம்மை பிள்ளைத்தமிழ் வர்ணித்தல்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading