L
நவராத்ரி விஷேஷ ப்ரவசனம்:
அருந்தமிழில் அம்பிகை வைபவம் 2:
கொற்றவன்குடியார் இயற்றிய ஸ்ரீவித்யாத்வைதத்தைக் கூறும் தோத்திரசிகாமணி :
1) அம்பிகையின் ஸ்ரீவித்யா தத்வத்தை விரிவாய்க் கூறும் தோத்திர சிகாமணி நூல்.
2) கரும்பும் கணை ஐந்தும் பாசாங்குசத்தை ஏந்தும் ராஜராஜேச்வரியாக அம்பிகை கூறல்.
3) மாத்ருகா சக்கரத்தின் வர்ணணை. ஸ்ரீசக்ரத்தின் ஸ்வரூபத்தையும் கூறல்.
4) சிதம்பரம் சிவகாமசுந்தரி தொடங்கி திருக்கடையூர் அபிராமி ஈறாக அம்பிகையின் நாமங்களைக் கூறல்.
5) பரமப்ரஹ்மஸ்வரூபிணியாக பரம்பொருளாக பராசக்தி விளங்குவதைக் கூறல்.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
![]()
One Response
NAMASKARANGAL AMBIGAI RAJA RAJESWARI. MAHA PERIAVA SARANAM . Jai Ma Bharath.