ஸ்ரீவித்யா பஞ்சதசாக்ஷரியின் பதினைந்து எழுத்துக்கள் இவர்கள் பத்து குமாரர்கள் வடிவமே.
ஸ்ருஷ்டியின் ஆதியில் இந்த பத்து குமார/ குமாரிகளாலும் ஸ்துதிக்கப்பட்ட வைபவத்தை உடையவள் ஸ்ரீலலிதையாகிற காமாக்ஷி அன்னை
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷீ சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
![]()
One Response
OM PARA SHAKTHI YE NAMA HA .OM SRI MAHA PERIAVA SARANAM. JAI MA BHARATH.