ஸ்ரீபராசக்தியின் சக்தி பீடங்களூம், தேவர்களும் த்ரிமூர்த்திகளும் உபாஸித்த ஸ்ரீபரமேச்வரியின் மஹிமையும் :
தேவீ புராணத்தில் ஸ்ரீபராசக்தியான மஹாதுர்கையின் ப்ரபாவத்தைச் சொல்லுமிடத்து, தேவியின் ஸித்த பீடங்களும், அங்கே உபாஸித்த தேவர்கள், ருஷிகள் முதலியோரின் விபரமும் கூறப்பட்டுள்ளது.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
![]()
One Response
OM ADHI PARASAKTHIYE NAMAHA. MAHA PERIAVA SARANAM. JAI MA BHARATH.