
புராமாராராதி: புரமஜயத³ம்ப³ ஸ்தவஶதை:
ப்ரஸன்னாயாம் ஸத்யாம் த்வயி துஹினஶைலேந்த்³ரதனயே ।
அதஸ்தே காமாக்ஷி ஸ்பு²ரது தரஸா காலஸமயே
ஸமாயாதே மாதர்மம மனஸி பாதா³ப்³ஜயுக³லம்
— ஸ்ரீமூகபஞ்சசதி பாதாரவிந்த சதகம்
“பனிமலையரசனின் மகளான தாயே!! ஸ்ரீகாமாக்ஷி!! முன்பொரு ஸமயம் நூற்றுக்கணக்கான துதிகளால் ஸ்ரீபரமேச்வரன் உன்னை ஸ்துதித்தார். அதனால் ப்ரஸன்னையாகி ஸந்தோஷித்த உன் அனுக்ரஹத்தால் மூன்று புரங்களையும் ஸம்ஹரித்தார். அத்தகைய உன்னுடைய சிறந்த சரண கமலங்கள் இரண்டும் எனது கிடைசி காலத்தில் எனது ஹ்ருதயத்தில் நன்றாக ப்ரகாசிக்கட்டும்”
ஒப்பிடுக : ஸ்ரீத்ரிபுராந்தக க்ஷேத்ர புராணம் மற்றும் ஸ்ரீகாமாக்ஷி பஞ்சசதி பூர்வ பாகம்
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷீ சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
![]()
3 Responses
ADHI PRASAKTHIYE SARANAM. MAHA PERIAVA SARANAM. JAI MA BHARATH.
அம்மா தாயே சரணம்
ஸர்வம் காமாக்ஷீ 🙏🙏