To me, it is important that we all know our history properly, understanding the unbroken lineage of acharyas is important – it should stop right there and not extending to which Matam is better etc. The author has very nicely given the purpose of this research…
“இதனால் ஒரு மடம் உயர்ந்தது, மற்றது தாழ்ந்தது என்பது போன்ற பிம்பங்கள் வேண்டாம். இந்த நூல் ஒரு மடத்தின் வரலாற்றைத் தகுந்த ஆதாரங்களுடன் கூறுகிறது. இந்த நூலின் கருத்துக்கள், ஆதாரங்கள் பலதையும் மருதலித்து இன்னும் சில நூல்கள் இருக்கலாம். ஒரு ஆய்வாளன் இப்படிப் பல நூல்களையும் இன்ன பிற ஆதாரங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டே தனது கருத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு நூலின் பால் உள்ள கருத்துக்களின் அடிப்படையில் மட்டுமே கருத்தை உருவாக்கிக் கொள்ளுதல் பாரதீய தர்க்க சாஸ்திர மரபன்று. இந்த நூல் மூலம் ஆதிசங்கரர் ஸ்தாபித்த பீடங்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் எண்ணம் ஏற்பட்டு அதற்கான முயற்சியில் இறங்க வேண்டுமே தவிர, நூலின் அடிப்படையில் மடங்களின் தரத்தையோ, ஆச்சார்யர்களின் ஞானம் அனுஷ்டானம் முதலியவற்றையோ மதிப்பிடுதல் தவறானது.”
![]()

3 Responses
Please translate in English.
I am sorry. I can’t read Tamil
💐🙏💐🙏💐🙏
YES WE SHOULD KNOW THE HISTORY SO THAT OUR BELIEF WILLMINCREASE. MAHA PERIAVA SARANAM. Jai Ma Bharath.