Srimad Devi Bhagavata Classes

ஸ்ரீமாத்ரே நம:

காமாக்ஷி சரணம்

அனைவருக்கும் நமஸ்காரங்கள்,

ஆதிசக்தியான ஸ்ரீபரா புவனேச்வரியின் அனுக்ரஹத்துடன் “ஸ்ரீமத் தேவீ பாகவத” மஹாபுராண வகுப்பைத் தொடங்கவுள்ளோம். பதினெட்டு மஹாபுராணங்களில் இதொன்றே ஸம்பூர்ணமான சாக்த மஹாபுராணம்.

ஒவ்வொரு ஸர்க்கத்தினுடைய வ்யாக்யானம், அதிலே விளங்கும் முக்யமான தேவீ ஸ்துதிகள், அதனுடைய வ்யாக்யானம் முதலியவை தேவீ பரமான புராணங்கள் மற்றும் வேதோபநிஷத்துக்களை ப்ரதான்யமாய் கொண்டு விளக்கப்படும்.

2024 ஏப்ரல் முதல் வாரம் (7th Apr 2024) ஞாயிற்றுக்கிழமை முதல் ஒவ்வொரு ஞாயிறும் மாலை 3:00 PM மணி முதல் 4:15 PM வரை ஸ்ரீதேவீ பாகவத வகுப்பு உண்டு.

வகுப்பிற்கான கட்டணம் : மாதம் 800 ரூ.

வழக்கம் போல் வகுப்புகள் கூகுள் மீட்டில் நடக்கும்.

குறைந்த பக்ஷம் இரண்டறை வருடங்கள் இந்த தொடர் வகுப்பு இருக்கும்.

ரெகார்டிங் வகுப்பு முடிந்தவுடன் அனுப்பப்படும். நேரடியாக வகுப்பில் கலந்துகொள்ள இயலாதவர்கள் ரெகார்டிங் கேட்டுக்கொள்ளலாம்.

விருப்பமுடையோர் கலந்துகொண்டு ஸ்ரீலலிதா பரமேச்வரியின் அனுக்ரஹத்திற்கு பாத்திரர்களாக ப்ரார்த்திக்கிறோம்.

வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுடையோர் எனது மெயில் ஐடிக்கு (mayiladuthurairaghavan@gmail.com ) மெஸேஜ் செய்க. ஸ்ரீதேவீ பாகவத வாட்ஸப் க்ரூப்பில் இணைத்துக்கொள்வதற்கு.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

Greetings to all,

We are going to start the “Srimad Devi Bhagavata” Mahapurana Class Which is One and Only Shakta Purana From 18 Maha Puranas with the grace of Sripara Bhuvaneshwari, the Adishakti.

The Vyakyana of each sarka, the main hymns of the Goddess, its Vyakyana etc. will be explained with reference to Devi Puranas and Vedopanishads.

There will be Sridevi Bhagavata class every Sunday evening from 3:00 PM to 4:15 PM starting from the first week of April 2024 (7th Apr 2024).

Class Fee : Rs.800 per month. This continuous class will last for at least two years.

Asusual, Classes will be through Google Meet.

The recording will be sent after the class is over. Those who are unable to attend the class directly can listen the recording.

Anyone interested in attending the class Please message me @Mayiladuthurairaghavan@gmail.com to Join Sridevi Bhagavata Whatsapp Group.

Please forward this information to those you know and request them to attend

Sarvam Lalitharpanam

Kamakshi Sharanam

— Mayiladuthurai Raghavan

 


Loading

3 Responses

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading