திருஅவதார திருநட்சத்திரங்கள்

Internet find!

  • முருகன் – வைகாசி விசாகம்
  • ஐயப்பன் – பங்குனி உத்திரம்
  • ராமர் – புனர்பூசம்
  • கிருஷ்ணன் – ரோகிணி
  • ஆண்டாள் – ஆடிப்பூரம்
  • அம்பிகை – ஆடிப்பூரம்
  • சிவன் – திருவாதிரை
  • விநாயகர் – ஆவணி விசாகம்
  • பார்வதி – ஆடிப்பூரம்
  • அனுமன் – மார்கழி அமாவாசை
  • நந்தி – பங்குனி திருவாதிரை
  • திருமால் – திருவோணம்
  • பரதன் – பூசம்
  • லக்குமணன் – ஆயில்யம்
  • சத்ருகன் – மகம்
  • நரசிம்மமூர்த்தி, ஸ்ரீசரபேஸ்வரர் – பிரதோச நேரம்
  • வீரபத்திரர் – மாசி மாதம் பூச நட்சத்திரம்
  • வாமனர் – ஆவணி திருவோணம்
  • கருடன் – ஆவணி மாதம் சுவாதி நட்சத்திரம்

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading