காசி விசாலாக்ஷி அம்பாள் மஹிமை

 

காசி ஸ்ரீவிசாலாக்ஷி அம்பாள் மஹிமை:

Greatness of KashI ShrI Visalakshi Ambal:

1) ஸ்ரீசக்ரநாயகியான பகவதி ஸ்ரீகாசி விசாலாக்ஷி.

2) தேவீ பாகவதம், ஸௌரபுராணம், ப்ரஹ்ம புராணம், ஸ்காந்தம் ஆகிய புராணங்கள் போற்றும் காசி ஸ்ரீவிசாலாக்ஷி அம்பாள்.

3) வேத வ்யாசர் உபாஸித்த பரப்ரஹ்மமான ஸ்ரீவிசாலாக்ஷி.

4) ப்ரஹ்ம புராணத்தில் ஸ்ரீவேதவ்யாசர் செய்த ஸ்ரீவிசாலாக்ஷி ஸ்துதி

வி³ஶாலாக்ஷி நமஸ்துப்⁴யம்ʼ பரப்³ரஹ்மாத்மிகே ஶிவே
த்வமேவ மாதா ஸர்வேஷாம்ʼ ப்³ரஹ்மாதீ³னாம்ʼ திவௌகஸாம்

இச்சா²ஶக்தி꞉ க்ரியாஶக்திர்ஜ்ஞானஶக்திஸ்த்வ³மேவ ஹி .
ருʼஜ்வீ குண்ட³லினீ ஸூக்ஷ்மா யோக³ஸித்³தி⁴ப்ரதா³யினீ

ஸ்வாஹா ஸ்வதா⁴ மஹாவித்³யா மேதா⁴ லக்ஷ்மீ꞉ ஸரஸ்வ³தீ .
ஸதீ தா³க்ஷாயணீ வித்³யா ஸர்வஶக்திமயீ ஶிவா

அபர்ணா சைகபர்ணா ச ததா² மஹிஷமர்த்தினி
உமா ஹைமவதீ சாபி கல்யாணீ சைவ மாத்ருʼகா ..

ஸாவித்ரீ பரமா புண்யா பாவனீ லோகவிஶ்ருதா .
காலராத்ரிர்மஹாமாயா ரேவதீ பூ⁴தனாயிகா .

கௌ³தமீ கௌஶிகீ சார்ய்யா சண்டீ³ காத்யாயனீ ஸதீ ..
வ்ருʼஷத்⁴ப³ஜா ஶூலத⁴ரா பரமா ப்³ரஹ்மசாரிணீ .

மஹேந்த்³ரோபேந்த்³ரமாதா ச பார்வதீ ஸிம்ʼஹபா³ஹனா ..

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

  1. — மயிலாடுதுறை ராகவன்

Loading

2 Responses

  1. என்ன ஒருஞானம் இந்த சின்ன வயசிலே பிரவாஹாமா பொங்கறதே காமாக்ஷி

Leave a Reply to Saraswathi ThyagarajanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading