“ஆதிசங்கரரும் அன்னை ஸ்ரீஸுந்தரியும்” அம்பாளின் பேரில் விஷேஷ ப்ரவசனம்

ஸ்ரீமாத்ரே நம:

காமாக்ஷி சரணம்

வரும் டிசம்பர் 30 ஆம் தேதி சனிக்கிழமை (நாளை) மதியம் 2:00 முதல் 3:30 வரை அம்பிகையின் அனுக்ரஹத்துடன் “ஆதிசங்கரரும் அன்னை ஸ்ரீஸுந்தரியும்” எனும் தலைப்பில் ஸ்ரீமத் ஆதிசங்கரர் இயற்றிய பராசக்தி ஸ்துதிகளில் குறிப்பிட்ட ஒரு ஐந்து ஸ்துதிகளுக்கு மட்டும் விஷேஷமான அடியேனுடைய ப்ரவசனம் நடைபெறவுள்ளது.

விருப்பமுள்ளோர் கலந்துகொள்ளலாம்.

ப்ரவசனத்தில் கலந்துகொள்ள விருப்பமுடையோர், தங்கள் Email Id இல் இருந்து என்னுடைய Email Id “mayiladuthurairaghavan@gmail.com” தகவல் அனுப்பவும். Mobile Number அனுப்ப விருப்பமுடையோர் அனுப்பினால் என்னுடைய “காமாக்ஷி கடாக்ஷம்” Whatsapp குழுவில் இணையலாம். அதில் அம்பிகையைப் பற்றிய விஷயங்கள் மட்டுமே வரும். அதில் இந்த ப்ரவசனமும், இது போல் மற்றைய ப்ரவசனங்களில் கலந்துகொள்வதற்கான Google Meet Link அனுப்பப்படும்.

Email Id இல் இருந்து தகவல் அனுப்புவோருக்கு, நாளைய ப்ரவசனத்தில் கலந்துகொள்ள Google Meet Link 2:20 க்கு முன் Email idக்கு அனுப்பப்படும்.

வாய்ப்பிருப்போர் கலந்துகொண்டு ஸ்ரீகாமாக்ஷி பரதேவதையின் கருணைக்கு பாத்திரர்களாக ப்ரார்த்திக்கிறோம்.

Recordings will be Sent Only For those Who Requesting the Same.

Google Meet Link for Joining will be Sent Before Pravachanam Starts

Shri Mathre Namaha

A Breif Information About the Session “Adisankararum Annai ShrI Sundariyum”

1) Session Will Start with A Explanation of Sloka From MukAmbika Ashtakam. Kollur is the Place Where Devi Grants Permission to ShrI Adi Bhagavadpata to Install ShrichakrA in Various Devi Temples Including mukAmbikA.

Followed by

2) Explantion of One Sloka From Meenakshi Ashtakam.

3) Explanation of One SlokA From BhavanI Bujangam.

4) Explanation of One SlokA From Tripurasundari Ashtakam (About Thiruvottiyur Vadivudaiamman)

5) Explanation of His Pravesha to Kanchi Kamakoshta Followed by Explanation of One Nama from his Lalita Trisathi BhashyA “Kamakoti Nilaya”

6) Session Ends with Explanation of a Rare 103rd SlokA of SoundaryalaharI Which is Not Available Currently Except Few Sources.

Sarvam LalithArppanam

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading