கேட்ட வரங்களைத் தரும் சூலூர்பேட்டை ஸ்ரீசெங்காள பரமேச்வரி அம்மன் மஹிமை:
Greatness of Sulurpetta Shri Chengalamma ParameshwarI :
1) உலகீன்ற உமையவள் சூலூர்பேட்டையில் ஸ்ரீசெங்காளம்மன் வடிவில் கொலுவீற்றிருக்கும் மஹிமை.
2) ஐநூறு வருடங்களுக்கு முன் அம்பிகை காளங்கி நதியில் நடுவில் விளங்குதல்.
3) மாடுமேய்க்கும் சிறுவர்கள் காளங்கி நதியில் விளையாட, தீடீரென்று சுழற்காற்று தோன்றி ஒரு சிறுவனை ஜலத்தில் முக்குதல்.
4) திடீரென்று ஒரு கை தோன்றி சிறுவனை காப்பாற்றுதல். அந்த சிறுவன் கைதோன்றிய செங்காளம்மன் சிலையை கண்டுபிடித்தல்.
5) ஊர்ஜனங்கள் செங்காளம்மன் சிலையை வெளியில் எடுத்து ப்ரதிஷ்டித்தல். செங்காள பரமேச்வரி செய்த அற்புத லீலைகள்.
6) தசபுஜத்துடன் அஸுர ஸம்ஹார மூர்த்தியாக ஸ்ரீசக்ர ப்ரதிஷ்டையுடன் அம்பிகை விளங்குதல்.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ஶ்ரீராகவன்
![]()