ஸ்ரீபராசக்தி மஹிமை:
தேவீ கீதையில் கூறப்பட்ட அத்வைத ரூபிணியான ஸ்ரீபராசக்தி மஹிமையும், தேவியின் விராட்ருபமும்,
Greatness of Devi’s Advaita Nature and Greatness of Devi’s VirAt rUpA as Explained in Devi GitA:
1) ஸ்ரீநாராயணர் முதற்கொண்ட தேவர்களுக்கும், ஹிமவானுக்கும் ஸ்ரீபராபகவதியான ஸ்ரீபுவனேச்வரி தன்னுடைய அத்வைத நிலையை உபதேசித்தல்.
2) ஸ்ரீதேவீ கீதை எனும் சாக்தாத்வைத ஸாரமான மஹத்தான கீதோபதேசத்தை ஸ்ரீபுவனஸுந்தரி அம்பிகை உபதேசித்தல்
3) ஹிமவான் தேவியை, அம்பாளின் விராட் ரூபத்தைக் தர்சிப்பிக்குமாறு ப்ரார்த்தித்தல்
4) ஸ்ரீபுவனஸுந்தரி லலிதையின் விராட் விச்வரூபத்தின் வர்ணனை
5) மஹாபுவனேச்வரியைத் தவிர இவ்வையத்தில் கிஞ்சித்தும் வேறொரு வஸ்து இல்லையெனல்.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
Categories: Audio Content, Upanyasam
Engl
*English translation?