பசுவிடம் எதுவுமே மட்டமாக இல்லாமல், உத்தமமானதாக இருப்பதால் கோமயமும் கோமூத்திரமுங்கூட மருந்தாக இருக்கின்றன. முன்னைவிட இப்போது புதிது புதிதாக வியாதிகள் முளைத்துக் கொண்டிருந்தாலும் குழந்தைகளுக்கு வயிற்றில் கட்டி விழுவதை மட்டும் தக்கத் தடுப்பு மருந்துகளால் – preventive medicines என்கிறவற்றால் – நன்றாகக் குறைத்திருக்கிறார்களென்பது தெரிகிறது. கட்டி விழுந்து கொண்டிருந்த காலத்தில் அதற்கான மருந்துகளில் கோமூத்ரம் ப்ரதானமான ஸ்தானம் பெற்றிருந்தது. பஞ்சகவ்யம் மேல் தோலிலிருந்து உள்ளெலும்புவரை நோய்களை நீக்குவதாக வைதிகமான புண்யாஹவாசனத்தில் சொல்லியிருப்பதற்கேற்கவே லௌகிகமான வைத்ய சாஸ்த்ரத்திலும் சொல்லி அப்படியே மருந்தாக அது ப்ரத்யக்ஷ பலன் தருவதையும் பார்க்கிறோம். நம்முடைய ஆயுர்வேத வைத்ய சாஸ்த்ரத்தில் சொல்லியிருப்பதையே மேல் நாட்டாரின் அல்லோபதி மெடிகல் ஸிஸ்டத்திலும் ஆதரித்துச் சொல்கிறார்களென்பது குறிப்பிடத்தக்கது. சர்ம வியாதியான (தோல் நோயான) குஷ்டம் ஸ்வஸ்தமடையப் பால் ஸஹாயம் செய்யும் என்று மேல் நாட்டு வைத்ய நிபுணரொருவர் சொல்லியிருக்கிறார். எலும்பை பலப்படுத்தும் கால்ஷியம் பாலில் இருப்பதும் தெரிந்ததே. ஆயுர்வேத மருந்துகளில் பலவற்றுக்கு, அவற்றோடு சேர்த்துச் சாப்பிட வேண்டிய ‘அநுபானம்’ என்பதாகப் பாலையே சொல்லியிருக்கிறது. பாலிலிருந்தே பெறுகிற தயிர்-மோர்-வெண்ணெய்-நெய் ஆகியனவும் புஷ்டியைத் தருகிறவையாயும், ஒவ்வொரு வியாதிக்கு மருந்தாகவும் இருப்பவையாகும். – பூஜ்யஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா
As everything of cow ‘s origin is beneficial so also the Ghomayam (cow dung) and Ghomuthram (urine of cow) are of medicinal value. In these days of new diseases manifesting every now and then , the stomach ulcers in babies are brought under control by using preventive medicine. Cow urine (Ghomuthram) was the main ingredient in the medicine that was given to babies to contain the ulcer in those days. We can infer the healing effect of Panchagavyam in the medical field as it is used in vaidika Punyakavachanam ceremony to remove the diseases from skin to bones. What is stated in our Ayurveda (an ancient form of curing) has been endorsed by the foreign allopathy system of medical treatment . A foreign medical expert has stated that milk can cure leprosy . We know that milk contains calcium for strengthening bones. In Ayurveda milk is taken as Anubhaanam (a beverage taken after consuming an ayurvedic medicine). Curd , butter, milk and ghee are considered as healthy food and medicine to particular disease. – Pujyasri Kanchi Maha Periyava
______________________________________________________________________________________
Jaya Jaya Sankara Hara Hara Sankara,
In the times we live in, it is rare to find good organic products that served our ancestors very well. Though the label may say organic, almost any product we buy from shops/supermarket has some toxic or chemical ingredient that will harm us in the long run. Here is where our native breed Gho Mathas come to our rescue.
Sri Gokula Krishna Gosala, located in Devandavakkam village near Tiruvallur produces several pure organic products, if utilized properly, will really help us and our progeny in good stead. They have around 800 native breed cows and these products are prepared after taking several training classes with experts in the area. A large portion of all the sale proceeds goes to Gho Matha Samrakshanam which is double bounty for us as it not only help us use pure organic products in our daily lives but also seamlessly accrues Punniyam as we also engage in cow protection.
Personally, I have been using these products for several years now and they have been really good. Products like Gho Ark (distilled cow urine) builds a lot of immunity and the floor cleaner and dhoop sticks are fabulous as well, just to name a couple.
Posting below the list of catalog items along with the prices and also the contact info. of the Gosala to place the order where they courier the products to you. They have a small outlet in West Mambalam area too where we can go directly and buy as well. All the details along with a few pictures are below.
___________________________________________________________________________________
Gosala Address and Contact Info.
Please contact Shri Natraaj or Smt. Vidya Natraaj in the numbers below for ordering the products. You can either collect the products by going to Gosala or they can courier it you anywhere in India. At this point they don’t have an option to ship it abroad so you have to get it when you come to India or order and get it through your family/friends living in India.
Sri Gokula Krishna Gosala,
Devandavakkam Village (Near Krishna Canal),
Utthukottai Thaluk,
Thiruvallur District,
Tamil Nadu – 602 023
Phone: 9444074744, 8940224744, 9843316206
natraj.rv@gmail.com
West Mambalam Outlet Address to buy Gho Products
SGK Goushala products
Near krishnar koil
46/86,Ellaiamman koil street,
West mambalam,
Chennai-33
Phone: 9363111799, 8940224744
Catalog and few pictures of the list of products – Account details are in the bottom of the catalog list
_____________________________________________________________________________________
கோமாதா நமக்குப் பல விதங்களிலும் பரம கருணையோடு செய்ய முன் வரும் உபகாரங்களில் எதையும் நாம் தவறவிடாமல் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போது நாம் அவளிடமிருந்து பெற வேண்டியதையும் தவறவிட்டு, அல்லது தப்பான முறையில் பயன்படுத்திக் கொண்டு, அவளுக்கு நாம் தர வேண்டிய ரக்ஷணையும் தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம். இப்படியில்லாமல், பரஸ்பரம் பாவயந்த: என்று பகவான் கீதையில் சொன்ன மாதிரி பரஸ்பரம் நாமும் கோவும் ஒருவரையொருவர் போஷித்துக் கொள்ள வேண்டும். கறவைக் காலத்தில் கோவுக்கு நாம் தருகிற போஷாக்கை விட கோவினால் நாம் பெறுகிற போஷிப்பு அதிகமாகும். கறவை நின்ற பிறகும் அந்த நன்றி நமக்கு மறக்கவே கூடாது. அதனால் கோவுக்கு ஆயுள் உள்ளவரையில் அதை ரக்ஷிக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு மட்டுமில்லாமல் மறுத்துப் போனவற்றுக்கும் பாதுகாப்புத் தர இப்போது எங்கேயோ சில இடங்களில் மட்டுமுள்ள கோசாலைகளும், பசு மடங்களும், பிஞ்ஜராபோல்களும் பலமடங்கு விருத்தியாக வேண்டும். இதற்காகச் செய்கிற செலவு முழுதும் புண்ய வரவேயாகுமாதலால் அனைவரும் தயங்காமல் தங்கள் பொருளையும், பொருளோடு உழைப்பு, கவனிப்பு ஆகியவற்றையும் இதற்காகத் தாராளமாகக் கொடுக்க முன்வர வேண்டும். – பூஜ்யஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா
We should never fail to utilize the help (gifts) which Gho Matha showers on us with utmost compassion. We are making a mistake of abandoning her gifts or misuse them and ultimately deny the protection she deserves. Nurturing should be mutual between mankind and cows according to the words of Lord Shri Krishna in Bhagavat Gita “Parasparam Bhaavayantha“. The cows gift us abundantly for the meager nourishment we provide them. We should not be ungrateful to the cows after their yielding phase ends. We have to protect them till their life time. The ghoshalas and pinjarapoles which are scarce now should increase in great numbers for protecting both yielding and unyielding cows. People should come forward to donate money liberally for this cause and offer physical effort with utmost concern since anything spent on this comes back as Punnya. – Pujyasri Kanchi Maha Periyava
Sri Periyava Thiruvadi Sharanam,
Rama Rama
Categories: Announcements
Namaskaram🙏🙏
Thank you for sharing about Sri Gokula Krishna Gosala🙏🙏
Adiyen contacted Shri Natarajan mama using the above numbers and he was very prompt and supportive. The packing was excellent (to Mumbai) and the varatti, dhoop, phenyl, compost, soap are excellent🙏🙏🙏
Request readers to definitely contact and purchase and do Gomata seva🙏🙏🙏
Thank you again🙏🙏🙏
Jai Go mata
Kamakshi Kamakshi
🙏🙏🙏
When @ the TROJAN Horse’ ( today it’s 10….,in Mid – Sea ) it’s NOW’ equally important to CHECK waste due to Capital investment Leakages:::::
The Research ON ….& probing unto., The Half Glass Empty \} Half Glass FULL….
& Crying Over Spilt milk…..
The Sensitive issues When exposed to the challenging OUTER World WINDS 🌐🌎🔻
NEEDs to be Handled with Care’
🐣🇲🇰🙏⚖️🔺💔🪔☮️☢️
🙏🙏🙏