Reminder to participate in Eka Dina Kodi Gayathri Japa Yagnam – May 1st Tambaram

Dear readers,

Hope you remember my earliest posting about this event few weeks back on this event.

I just got a voice message from Sri Sriram of Panchami Seva Trust who is helping Sri Panchami Nagarajan mama, who is the main organizer. Sriram was telling me that with Periyava’s blessings, they have secured the funds needed for this event but want devotees to attend the event and make it successful. I request/remind you all to attend this event without fail.

The power for doing samasthi yagnam is immense – dont miss out these great opportunities.

Let Gayathri mata bless us all and give us the chitta shuddhi!

நாடு மேன்மை  பெற, நோய்கள் விலகி அனைத்து மக்களும் ஆரோக்கியமாக  வாழ, நல்ல மழை பொழிய, விவசாயம் செழிக்க, மாணவர்கள் நன்கு படிக்க, கால்நடைகள் நன்மை பெற, தாம்பரத்தில் உள்ள வள்ளுவர் குருகுலம் உயர் நிலை பள்ளி வளாகத்தில், மே மாதம் முதல் நாள் (1 மே 2023 திங்கள்கிழமை) அன்று ஒரு கோடி காயத்ரி ஜப வேள்வி நடைபெற உள்ளது.

இந்த வேள்வியில பங்குபெற அந்தணர் பெருமக்களை ஜகத்குரு ஸ்ரீ சங்கர பகவத் பாதாள் பஞ்சமி சேவா டிரஸ்ட் அன்புடன் அழைக்கிறோம்.

பங்குபெற உங்கள் பெயர் வயது கோத்ரம் வேதம் ஆகிய தகவல்களை+919791029954/+91 6382308117/+91 9940535093 எண்களுக்கு SMS அல்லது Whatsapp செய்யவும்.

ஜபத்தில் பங்கேற்க காலை 5.00மணி முதல் 9.00மணிக்குள் வேஷ்டி துண்டு, பஞ்ச பாத்திரம் எடுத்து கொண்டு, முக கவசம் அணிந்து வரவும்.

அனைத்து மக்களும் காலை 9.00 மணி முதல் தரிசனம் செய்து செல்ல வரவேற்கின்றோம்.

மேலும் தகவலுக்கு +919791029954/+91 6382308117/+91 9940535093 எண்களை தொடர்பு கொள்ளவும்.

One Crore Gāyatrī Japam In A Day - Tamil_invitation


Categories: Announcements

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading