Guruvayurappan drawing by Mahesh

Another brilliant drawing by Mahesh.

நான் வரைந்த குருவாயூரப்பனின் பென்சில் ஓவியம்.
இரண்டு நாள் முன்பு நான் நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் ரங்காராவ் நடித்த படிக்காத மேதை படத்தை பார்த்தேன். கண்ணன் படத்தை பார்க்கும் போதெல்லாம் அந்தப் படத்தில் கீழே வரும் பாட்டு தான் ஞாபகத்திற்கு வருது.
“எங்கிருந்தோ..வந்தான்
இடை ஜாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்
பற்று மிகுந்த வரப் பார்க்கின்றான்
கண்ணனால் பெற்று வரும் நன்மையெல்லாம்
பேசி முடியாது
நண்பனாய் மந்திரியாய்
நல்லாசிரியனுமாய்
யதா யதாய தர்மஸ்ய
க்ழானிர் பவதி பாரத
அப்க்ரித்தானம் அதர்மர்ஷ்ய
ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்
பண்பிலே தெய்வமாய்
பார்வையிலே சேவகனாய் ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்துவிட்டேன்
எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா”


Categories: Photos

Tags:

3 replies

  1. Beautiful sketch by Mahesh!!

  2. Super drawing

  3. 💐🙏💐🙏💐🙏

Leave a Reply

%d bloggers like this: