நீங்கள் எத்தனையோ செலவழித்து பேட்டைக்குப் பேட்டை பெரிதாகக் கொட்டகை, பந்தல் போட்டு என் பேச்சுக் கச்சேரியை கேட்க வேண்டும் என்றே எத்தனையோ கஷ்டங்களுக்கு நடுவே வருகிறீர்கள். உங்கள் தப்பைச் சொல்லி மனஸைக் கஷ்டப்படுத்தாமல் கச்சேரி செய்துவிட்டுப் போய்விடலாம் என்றால் அதற்கு மனசு இடம் தரமாட்டேன் என்கிறது. உங்கள் பணத்தை எல்லாம் வாங்கிக் கொண்டு உங்களுக்கும் ஊருக்கும் உலகத்துக்கும் எது நல்லது என்று எனக்கு தோன்றுகிறதோ அதைச் சொல்லாமல் போய்விட்டால் பிரயோஜனமே இல்லை என்று படுகிறது. அதனால்தான் ‘வேதத்தை ரக்ஷியுங்கள், பிராசீன தர்மங்களை அநுஷ்டியுங்கள்’ என்று திரும்பத் திரும்பச் சொல்கிறேன். உங்களை அப்படி செய்யும்படி பண்ணுகிற சக்தி எனக்கு இருக்கிறதோ இல்லையோ. ‘செய்யுங்கள், செய்யுங்கள்’ என்று உங்கள் காதில் போடவாவது என்னால் முடிகிற மட்டும், இப்படிக் காதில் போட்டுக் கொண்டிருக்கலாமே என்றுதான் வந்திருக்கிறேன். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
You spend so much to erect shamiyanas at various places to hear my speeches and attend in-spite of many difficulties. Without pin pointing your mistakes and hurting your feelings I can speak; but my mind does not permit me. After accepting your money, if I go without telling what is good for you, the society and the world then I feel it is absolutely of no use. That is why I repeat, “Protect Vedas, follow the ancient Dharma”. Whether I have the power to make you do it or not, I am able to make you hear my talk at-least repeatedly asking you all to do it. I have come to make you lend me your ears for as long as I can make it. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
______________________________________________________________________
Jaya Jaya Sankara Hara Hara Sankara,
Sri Periyava has repeatedly pleaded to Brahmins to take up Veda Rakshana as their full time profession. However most of us did not heed to that. Barest of bare minimum can we all take a pledge to support Veda Patasalas where several children have left their families at a very young age to uphold our Swadharma?
We supply Samith and groceries to several Veda Patasalas. Please join hands in supporting. Posting few pictures of Veda Rakshana pictures below.
Contribution details are HERE. In the note please mention ‘Veda Rakshanam’.
Sri Periyava Thiruvadi Sharanam. Rama Rama
____________________________________________________________________
Categories: Appeals
🙏💐🙏💐🙏💐