Thanks to Smt Indumathy Iyer for sharing this poem and the photo..Simple and beautiful poem. The photo attracted me even more – doing grand floral decoration is one type of treat to eyes – to me, a very simple alankaram attracts me even more. While I was scrolling FB posts, for a brief second, I almost thought that Periyava is sitting here! I stopped and enjoyed the ekantha darshan of Periyava and this lovely poem!
Thanks Smt Indu for this.
நெஞ்சினில் கலவையாய்
நஞ்சேதும் சேர்ந்ததோ
அஞ்சிடும் வகையிலே
அகந்தனில் இருந்திங்கு
செஞ்சிருக்க பாவங்கள்
அதுவெனை தூண்டுதோ
வஞ்சகம் சூதெல்லாம்
வழி தோறும் சேருதே
சஞ்சலம் சூழ்ந்தெந்தன்
மனமிங்கு வாடுதே –
செஞ்சதில் புண்ணியம்
தஞ்சமென்றுன்னையே
நெஞ்சினில் எண்ணினேன்
சந்ததம் உன்னையே
சிந்தையில் ஆக்கினேன்
வந்ததும் வருவதும்
விந்தையாய் யாவுமே
நல்லதாய் ஆகிட – என்
தந்தையே உன்னருள்
தந்திடவே கேட்கிறேன்- Indu Iyer
Categories: Photos
Kalavai is the 66th and 67th acharyas adhishtanams place. Using it in the poem in a negative way could have been avoided. Otherwise,good.
Excellent. Couldnt stop my tears while reading the poem. Mahaperiyava Charanam
🙏💐🙏💐🙏💐