July’ 22-Sri Periyava Kainkaryam: Annadhana Seva Update – Around 1200 meals served

காருண்யம் – கருணை காட்டுவது – என்றால் இப்படிக் கருணை காட்டுகிறவர் ஓரு படி உயர நிற்கிற மாதிரியும், கருணைக்குப் பாத்திரமாகிறவர் ஒரு படி கீழே நிற்கிற மாதிரியும் தொக்கி நிற்கிறது. ”நாம் உசந்த ஸ்தானத்தில் இருக்கிறோம், நம் உதவியைப் பெறுகிறவர் நம்மைவிடத் தாழ்த்தியாக இருக்கிறார், நாம் ‘கருணை’ காட்டுகிறோம்” என்று நினைக்கிறபோதே நாம் செய்கிற உபகாரம் அசுத்தமாகிவிடுகிறது. உபகாரம் செய்வதன் பயனாக நமக்கு எளிமை, அடக்கம், அஹங்கார நீக்கம் ஆகியன உண்டாக வேண்டும். மாறாக நாம் உபகாரம் பண்ணும்போது, போனால் போகிறது என்றும் யாருக்கோ கருணை காட்டுகிற மாதிரி நினைத்தோமானால், இது ஆணவ அஹங்காரங்களுக்கு இடமாகிவிடுகிறது. உபகாரத்தால் நம் ஆத்மாவை உயர்த்திக் கொள்வதற்கு நேர்மாறாக ஆத்மஹானியே உண்டாகிவிடும். கருணை, காருண்யம் என்கிற வார்த்தையைச் சொல்வதைவிட அன்பு என்று சொல்லிவிட்டால் இந்த ஏற்றத் தாழ்வு தொனிக்காமல் இருக்கும். அன்பு என்பது நம்மவர்களிடமே நாம் ஸ்வபாவமாகச் செய்கிற காரியம். இதிலே போனால் போகிறதென்று யாரோ அந்நியருக்கு இரக்கம் காட்டுகிற மாதிரியான அஹங்கார எண்ணம் இல்லை. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

When we use the word compassion, it sounds a bit condescending. It is as though, the one who bestows compassion is at a higher level, and the one who receives it is on a lower one. When we start looking down on the person we help, that very act of charity becomes unclean. When we help others, we should develop simplicity, humility, and negation of ego. On the other hand, if we think we are obliging somebody by bestowing help on them, it leads to arrogance. Instead of elevating our soul, it will degrade the same. It is better to use the word love instead of compassion, because it is more of an equalizer. Love is something we instinctively show to those who are our own.  No arrogance is involved here, not as though we are showing kindness towards a stranger. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

___________________________________________________________________

Jaya Jaya Sankara Hara Hara Sankara – By Sri Periyava Krupai, we could provide around 1,200 meals last month (July ’22) to roadside poor people, orphanage/old/destitute, and special children homes. One can realize the feeling of hunger only when we experience it.

Posting a few pictures of our Annadhana Kainkaryam below and the complete set of pictures in the link below.

Please see the complete set of last months Annadhana Kainkaryam Pictures HERE

The contribution account details are provided HERE

Sri Periyava Thiruvadi Sharanam
Rama Rama
______________________________________________________________________



Categories: Appeals

3 replies

  1. Aum Sri Maha Periyava Saranam

  2. Hara Hara Sankara Jaya Jaya Sankara

  3. 🙏💐🙏💐🙏💐

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading