காண வேண்டாமோ, இரு கண்ணிருக்கும் போதே விண்ணுயர் கோபுரம் sung by Sivasri Skandaprasad

Today looks like a Chidambaram day for me/us. Thanks to Sri Balasubramaniam for the share. She is one of my favorite singers – I have known her as aa amazing samparayadha bhajan singer, great siva devotee etc but seeing her to mini upanyasam also. In the full video link, the organizer talks about her background and achievements – dont miss. I did not know that her father is also part of the group!It is Nataraja’s blessings to her to have understood the deeper meaning of our siddhantas and understand the meaning of the song she is singing and enjoying them as well – all at a very young age! Wish her all the best.

What a beautiful song!!

“காண வேண்டாமோ, இரு கண்ணிருக்கும் போதே விண்ணுயர் கோபுரம்”
(காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா) சித்தர் பாடல்

ராகம் : ஸ்ரீரஞ்சனி / தாளம்: ரூபகம்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
பாடியவர்: சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்
நன்றி: STBGS Vani Mahal

பல்லவி

“காண வேண்டாமோ? இரு
கண்ணிருக்கும் போதே விண்ணுயர் கோபுரம்

அனுபல்லவி

வீணில் உலகைச் சுற்றிச் சுற்றி வந்தால்
மேதினி போற்றும் சிதம்பர தேவனைக் காண வேண்டாமோ?

சரணம்:

வையத்தினிலே கருப்பையுள் கிடந்துள்ளம்
நையப் பிறவாமல் ஐயன் திருநடம்
காண வேண்டாமோ?
ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக்
கூட்டிலிருந்துயிர் ஓட்டம் பிடிக்கு முன்
காண வேண்டாமோ?”

To see the full event:



Categories: Periyava TV

1 reply

  1. 🙏💐🙏💐🙏💐

Leave a Reply

%d bloggers like this: