வேத சப்தங்கள் லோகத்தில் என்றும் நிலைத்திருக்கும்படியாகச் செய்வதில் எல்லோரும் இதயப்பூர்வமாக முனைந்து நின்று காரியத்தில் இறங்க வேண்டும். இது இப்போதுள்ள ஜன சமூகம் முழுவதற்கும், பிராம்மண ஜாதிக்கு மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கக் கூடிய சகல ஜாதிகளுக்கும், அது மட்டும் அல்ல, சமஸ்த லோகத்திலும் உள்ள அத்தனை கோடி ஜீவராசிகளுக்கும் க்ஷேமம் உண்டாவதற்காக நீங்கள் செய்ய வேண்டிய கடமை. தெய்வத்தால் விதிக்கப்பட்ட கடமை. அதுவே தெய்வீகமான கடமையும் (divine duty) ஆகும். இப்போதிருப்பவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை என்பது மட்டுமின்றி, வருங்காலத்தில் வருபவர்களுக்கு நாம் மகா துரோகத்தைச் செய்து பாபத்தைச் சேர்த்துக் கொள்ளாமலிருக்கவும் இந்தக் காரியத்தை அவசியம் செய்தாக வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
All people with whole bigheartedness should stand United, together, and achieve the goal of Vedha Shabtas (sounds) being heard in this world. This is our destined duty to help the entire society, Brahmin caste, all living creatures in India and crores of living souls in entire universe. This is also our divine duty. A duty instilled upon us by Bhagawan. It is our responsibility to do this for the present generation. It is a great treacherous act if we don’t act now, mainly to avoid adding bundles of Sins on our shoulders. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
___________________________________________________________________
Jaya Jaya Sankara Hara Hara Sankara,
The importance of Veda Rakshanam cannot be explained in words. I’m posting one of the Maha Periyava Golden Quotes above on this very important divine duty. Even though many of us have gone astray, as a bare minimum lets support the children in Patasalas who are learning Vedas. Last month’s Veda Rakshanam pics below. Thanks for all your contribution and support.
Contribution details are HERE. In the note please mention ‘Veda Rakshanam’.
Sri Periyava Thiruvadi Sharanam. Rama Rama
_____________________________________________________________________
Categories: Appeals
🙏💐🙏💐🙏💐