Sri Periyava Kainkaryam – Veda Rakshanam – Feb’ 21 Updates

பிராமணன் தன் கடமையாகிய வேத அத்யயனத்தையும், கர்மாநுஷ்டானத்தையும் விட்டான். கடமையை விட்டான். அப்புறம் ஊரை விட்டான். கிராமங்களை விட்டுப் பட்டணத்துக்கு வந்தான். தனக்குரிய ஆசாரங்களை, அதன் வெளி அடையாளங்களை விட்டான். கிராப் வைத்துக் கொண்டான். ஃபுல்ஸுட் போட்டுக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட வேதப்படிப்பை விட்டு வெள்ளைக்காரனின் லௌகிகப் படிப்பில்போய் விழுந்தான். அவன் தருகிற உத்தியோகங்களில் போய் விழுந்தான். அதோடு, அவனுடைய நடை உடை பாவனை எல்லாவற்றையும் ‘காபி’ அடித்தான். வழிவழியாக வேத ரிஷிகளிலிருந்து பாட்டன், அப்பன்வரை ரக்ஷித்து வந்த மகோந்நதமான தர்மத்தைக் காற்றிலே விட்டுவிட்டு, வெறும் பணத்தாசைக்காகவும் இந்திரிய சௌக்கியத்துக்காகவும், புதிய மேல் நாட்டுப் படிப்பு, ஸயன்ஸ், உத்தியோகம், வாழ்க்கை முறை, கேளிக்கை இவற்றில் போய் விழுந்து விட்டான். சாஸ்திரங்கள் இவனுக்குப் பணத்தாசையே கூடாது; இவன் சொத்தே சேர்க்கக் கூடாது என்கின்றன. அதன் பிரகாரமே இவன் வாழ்க்கை நடத்தி, வேத சப்தத்தாலும் யக்ஞங்களாலும் லோக க்ஷேமத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த வரையில், இவனிடம் மற்ற எல்லா ஜாதியாரும் குறைவில்லாத அன்பும் மரியாதையும் காட்டிவந்தனர். இவனையே உதாரணமாக, வழிகாட்டியாக, முன்மாதிரியாக (example, guide, model) வைத்துக் கொண்டார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Brahmin shed his responsibility of Vedha adhyanam and daily rituals. He forgot his duties. Then he left his native place. They left their villages and migrated to cities. He shirked his strictly followed customary rites (conduct and behavior) and outward body symbols. He trimmed his hair and started wearing full suits. The duty of learning Vedha was sidelined and had fallen prey for English education. The jobs given by whites were grabbed by him. More than that he copied their style of life in all walks of life.He flouted from all dharmas followed by  Veda rishis, great grand father,grandfather to father, threw away all norms in the air and fallen for the greed of money, bodily comforts, modern foreign education, science, job, life style and entertainment. Sastras say “A brahmin should not go after money. He should not gather wealth.” People from all castes showed immense affection and respect as far as he strictly followed Vedic dharmas, Agni rituals etc. for the welfare of the universe.The society kept him as an example, guide, and model. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

_____________________________________________________________________

Jaya Jaya Sankara Hara Hara Sankara,

As Sastras and Periyava says, Brahmins should earn their livelihood only through Bikshai (alms) and not by other means. We should do Sashtanga namaskarams to those young vidhyarthis who have left their families at a very young age for doing their swadharma and striving for loka kshemam. Posting a few pictures below.

Contribution details are HERE. In the note please mention ‘Veda Rakshanam’.

Sri Periyava Thiruvadi Sharanam. Rama Rama



Categories: Announcements

1 reply

  1. Hara Hara Shankara Jaya Jaya Shankara

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading