ShrI LalithopAkyanam — Mahatmyam of Devi LalithA — Continuous Lecture — Part 11
Shri LalithopAkyanam Part 11 :
AdI Shakti’s ShaktI PitAs :
ஶ்ரீலலிதோபாக்யானம் பாகம் 11:
மஹாஶக்திபீடங்களின் தோற்றம் :
1) தஶமஹாவித்யைகளின் தோற்றத்தைக் கண்டு ஸதி தேவியிடம் ஶ்ரீபரமேஶ்வரன் மஹாவித்யைகளின் ஸ்வரூபத்தைப் பற்றி கேட்டறிதல்
2) மஹாவித்யைகளுக்கு ஆதாரமான தாக்ஷாயணியை நினைத்து ஶ்ரீபரமேஶ்வரன் த்யானத்தில் விளங்குதல்.
3) தாக்ஷாயணி தக்ஷ யாகத்திற்குச் செல்லல்.
4) தக்ஷன் தாக்ஷாயணியையும் பரமஶிவனையும் த்வேஷித்தல்.
5) ஶிவ த்வேஷத்தைப் பொறுக்காத மஹாபதிவ்ரதையான அம்பாள் பரமஶிவ த்யானம் செய்துகொண்டு தன் தேகத்தை யோகாக்னியால் விடுதல்.
6) பராஶக்தியின் தேஜோரூபம் இமயமலையில் ப்ரகாஶித்து மறைதல்
7) பரமஶிவன் வீரபத்ரரையும், பத்ரகாலியையும் உண்டாக்கி தக்ஷயாகத்தை அழிக்க உத்தரவிடல்.
8) தக்ஷன் ஶிரஸை வீரபத்ரர் கிள்ளி எறிதல்
9) ப்ரஸூதியின் ப்ரார்த்தனையினால் பரமேஶ்வரன் தக்ஷனுக்கு ஆட்டுத்தலையைப் பொறுத்தி புனர்ஜீவன் அளித்தல்.
10) தாக்ஷாயணியின் தேகத்தைத் தோளில் சுமந்து கொண்டு ஶ்ரீபரமேஶ்வரன் ருத்ரதாண்டவம் புரிதல்.
11) மஹாவிஷ்ணுவின் சக்ராயுதம் ஸதியின் தேஹத்தை நூற்றெட்டுத் துண்டாக்குதல்
12) நூற்றெட்டு ஶக்தி பீடங்களின் உற்பத்தியும், அவற்றின் நாமங்களும்
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
Categories: Upanyasam
Leave a Reply