Shri LalithopAkyanam — Mahatmyam Of Devi LalitA– Part 12

Shri LalithopAkyanam — Mahatmyam Of Devi LalitA TripurasundarI — Continuous Lecture — Part 12

ShrI LalithopAkyanam Part 12 :

ShrI ShivA’s UpAsanA to AmbA in KAmAkyA LalithA mahA TripurasundarI :

ஶ்ரீலலிதோபாக்யானம் பாகம் 12:

ஶ்ரீபரமசிவன் ஸர்வாம்னாய நிவாஸினியான ஶ்ரீகாமாக்யா லலிதா மஹாத்ரிபுரஸுந்தரியை உபாஸித்தல்

1) தாக்ஷாயணியின் பிரிவைத் தாங்காத பரமஶிவன் ஶ்ரீகாமாக்யா ஸந்நிதிக்கு ப்ரவேஶித்து ஶ்ரீபகவதி காமாக்யா காளியை உபாஸித்தல்

2) ஷடாம்ணாய ஸ்வரூபிணியான ஶ்ரீகாமாக்யா மஹாத்ரிபுரஸுந்தரி பராபட்டாரிகை பரமஶிவனுக்கு தர்ஶனமளித்தல்.

3) பரமஶிவனார் ஶ்ரீதேவியை மீள தன் பத்னியாகும்படி ப்ரார்த்தித்தல்.

4) ஶ்ரீகாமாக்யா தேவி ஶ்ரீபார்வதி மற்றும் ஶ்ரீகங்கா எனும் இரு வடிவில் பரமஶிவனை திருமணம் செய்துகொள்வதாக அனுக்ரஹித்தல்.

5) ஶ்ரீஆதிஶக்தி குருமூர்த்தியாக ஶ்ரீதேவீ வைபவாஶ்சர்ய அஷ்டோத்ரம் எனும் ஸ்தவத்தை ஶ்ரீதக்ஷிணாமூர்த்திக்கு உபதேஶித்தல்

6) வைபவாஶ்சர்ய அஷ்டோத்ரத்தில் ப்ரதிபாலிக்கப்பட்ட தஶ ஶாக்த க்ஷேத்ரங்களான திருவாரூர், திருவானைக்கா, திருவருணாசலம், சிதம்பரம், காளஹஸ்தி, காஶி, கைலாஶம், மதுரை, திருப்பெருந்துறை, காஞ்சிபுரம் முதலிய க்ஷேத்ரங்களின் வைபவம்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

 



Categories: Upanyasam

Tags: ,

Leave a Reply

%d bloggers like this: